Saturday, 10 August 2013

பல்லடம்கிளையில் நபிவழி பெருநாள் தொழுகை



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பல்லடம்கிளை  சார்பில் 09.08.2013 அன்று பல்லடம்  (மழை பெய்ததினால்) தவ்ஹீத் பள்ளியில்
நபிவழி பெருநாள் தொழுகை நடைபெற்றது. 

   
சகோ.பசீர்   அவர்கள் "நோன்பினால் பெற்ற படிப்பினை" என்ற தலைப்பில் பெருநாள் உரை நிகழ்த்தினார்கள்.
இதில் ஏராளமான ஆண்கள்,பெண்கள் மற்றும் குழந்தைகள்  கலந்து கொண்டனர்.

தாராபுரம் கிளையில் நபிவழி பெருநாள் தொழுகை திடல்



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளை  சார்பில் 09.08.2013 அன்று தாராபுரம் ஜின்னா மைதான  திடலில்
நபிவழி பெருநாள் தொழுகை நடைபெற்றது. 



சகோ.ஆஸம்.M.I.Sc.,  அவர்கள் "ரமலான் தந்த படிப்பினை" என்ற தலைப்பில் பெருநாள் உரை நிகழ்த்தினார்கள்.
இதில் ஏராளமான ஆண்கள்,பெண்கள் மற்றும் குழந்தைகள்  கலந்து கொண்டனர்.

வடுககாளிபாளையம் கிளையில் நபிவழி பெருநாள் திடல் தொழுகை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுககாளிபாளையம்  கிளை  சார்பில் 09.08.2013 அன்று வடுககாளிபாளையம் தவ்ஹீத் திடலில்
நபிவழி பெருநாள் தொழுகை நடைபெற்றது. 

சகோ. சலீம் M.I.Sc., அவர்கள் "அல்லாஹுவை கண்ணியப்படுத்துவோம்" தலைப்பில் பெருநாள் உரை நிகழ்த்தினார்கள்.
இதில் ஏராளமான ஆண்கள்,பெண்கள் மற்றும் குழந்தைகள்  கலந்து கொண்டனர்.

ஆண்டிய கவுண்டனூர் கிளை சார்பில் ரூ.2800/= மதிப்புள்ள பித்ரா 20 ஏழைகளுக்கு விநியோகம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் ஆண்டிய கவுண்டனூர் கிளை சார்பில்   08.08.2013 அன்று ஏழைகளுக்கு  ரூ.2800/= மதிப்புள்ள உணவுப்பொருள்கள் பித்ரா விநியோகம்செய்யப்பட்டது.



கிளை சார்பில் வசூல் வரவு ரூ.=      2200/=
மாநில வசூல் சார்பில் வரவு ரூ.=   600/=
ரூ.140/=  மதிப்புள்ள உணவுப்பொருள்கள்   20 ஏழைகளுக்கு விநியோகம் செய்யப்பட்டது.

உடுமலைகிளை சார்பில் ரூ.29660/= மதிப்புள்ள பித்ரா 180 ஏழைகளுக்கு விநியோகம்

 



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலைகிளை சார்பில்   08.08.2013 அன்று ஏழைகளுக்கு  ரூ.29660/= மதிப்புள்ள உணவுப்பொருள்கள் பித்ரா விநியோகம்செய்யப்பட்டது.

கிளை சார்பில் வசூல் வரவு ரூ.   = 26060/=
மாநில வசூல் சார்பில் வரவு ரூ. =  3600/=

ரூ.165/=  மதிப்புள்ள உணவுப்பொருள்கள்   180 ஏழைகளுக்கு விநியோகம் செய்யப்பட்டது.


உடுமலை கிளையில் நபிவழி பெருநாள் திடல் தொழுகை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை  சார்பில் 09.08.2013 அன்று உடுமலை தக்வா திடலில்
நபிவழி பெருநாள் தொழுகை நடைபெற்றது. 


சகோ. சேக் அப்துல்லாஹ்  அவர்கள் "தியாகஉணர்வை பேணுவோம் " என்ற தலைப்பில் பெருநாள் உரை நிகழ்த்தினார்கள்.
இதில் ஏராளமான ஆண்கள்,பெண்கள் மற்றும் குழந்தைகள்  கலந்து கொண்டனர்.

S.V.காலனி கிளையில் நபிவழி பெருநாள் திடல் தொழுகை





தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V.காலனி  கிளை  சார்பில் 09.08.2013 அன்று S.V.காலனி  திடலில்
நபிவழி பெருநாள் தொழுகை நடைபெற்றது. 


சகோ.சர்தார் பாஷா @ அப்துல்லாஹ்   அவர்கள் "அல்லாஹ் தந்த சிறப்புகள் " என்ற தலைப்பில் பெருநாள் உரை நிகழ்த்தினார்கள்.
இதில் ஏராளமான ஆண்கள்,பெண்கள் மற்றும் குழந்தைகள்  கலந்து கொண்டனர்.

இணைவைப்பிற்கு எதிராக பிரச்சாரம் _உடுமலை கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை  கிளை சார்பாக 08.08.2013 அன்று இணைவைப்பிற்கு  எதிராக பிரச்சாரம்  செய்து இணைவைப்பு பொருள்கள் கயிறு அகற்றப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்

ஏழை சகோதரருக்கு ரூ.1000/= வாழ்வாதாரஉதவி _மடத்துக்குளம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை  சார்பில் 08.08.2013 அன்று திண்டுக்கல்  மாவட்டம் ஆயக்குடி பகுதியை சேர்ந்த ஏழை சகோதரருக்கு ரூ.1000/= வாழ்வாதாரஉதவி வழங்கப்பட்டது.

நபி வழியில் பெருநாள் தொழுகை _நோட்டீஸ் _ வடுககாளிபாளையம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுககாளிபாளையம்  கிளை  சார்பில்   08.08.2013 அன்று நபி வழியில் பெருநாள் தொழுகை என்ற தலைப்பில் பெருநாள் தொழுகை முறையை விளக்கும் விதமாகவும் பெண்களும் பெருநாள் தொழுகையில் கலந்துக்கொள்ள வேண்டும் என்பதை குர்ஆன் ,ஹதீஸ் அடிப்படையில் நோட்டீஸ் 400 அடித்து வடுகன்காளிபாளையம் முழுவதும் விநியோகம் செய்து தாவா செய்யப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்

ஏகத்துவப் பிரச்சாரம் _வடுகன்காளிபாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளை சார்பாக 08.08.2013 அன்று ஏகத்துவப் பிரச்சாரத்தின் வாயிலாக பாஷா என்ற சகோதர் தன்னுடைய கையில் கட்டப்பட்டிருந்த கையிற்றை இணைவைப்பு என உணர்ந்து தானே அகற்றினார்.
 அல்ஹம்துலில்லாஹ்.

ஷிர்க் கிற்கு எதிராக பிரச்சாரம் _உடுமலை கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை  கிளை சார்பாக 08.08.2013 அன்று ஷிர்க் கிற்கு எதிராக பிரச்சாரம்  செய்து இணைவைப்பு பொருள்கள் கயிறு அகற்றப்பட்டது.

மடத்துக்குளம்கிளை சார்பில் ரூ.31600/= மதிப்புள்ள பித்ரா 130 ஏழைகளுக்கு விநியோகம்



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம்கிளை சார்பில்   08.08.2013 அன்று   ரூ.31600/= மதிப்புள்ள உணவுப்பொருள்கள் 130 ஏழைகளுக்கு  பித்ரா விநியோகம்செய்யப்பட்டது.
 


கிளை சார்பில் வசூல் வரவு ரூ.=      5800/=
மாநில வசூல் சார்பில் வரவு ரூ.=  25800/= 
                    ஆக மொத்த வரவு ரூ. =  31600/=  

ரூ.160/=  மதிப்புள்ள உணவுப்பொருள்கள்  + ரூ.100/= இறைச்சிவாங்க   130 ஏழைகளுக்கு விநியோகம் செய்யப்பட்டது. 

மடத்துக்குளம் கிளையில் நபிவழி பெருநாள் திடல்தொழுகை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை  சார்பில் 09.08.2013 அன்று மடத்துக்குளம் A.R.M  மஹால் வளாக திடலில்
நபிவழி பெருநாள் தொழுகை நடைபெற்றது. 



சகோ.ராஜா முஹமது   அவர்கள் "ரமலான் தந்த படிப்பினை" என்ற தலைப்பில் பெருநாள் உரை நிகழ்த்தினார்கள்.
இதில் ஏராளமான ஆண்கள்,பெண்கள் மற்றும் குழந்தைகள்  கலந்து கொண்டனர்.

தாராபுரம் கிளை சார்பில் ரூ.30,850/= மதிப்புள்ள பித்ரா 130 ஏழைகளுக்கு விநியோகம்

 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளை சார்பில்   08.08.2013 அன்று   ரூ.30,850/= மதிப்புள்ள உணவுப்பொருள்கள் பித்ரா விநியோகம் 130 ஏழைகளுக்கு செய்யப்பட்டது.



கிளை சார்பில் வசூல் வரவு ரூ.  = 20,850/=
மாநில வசூல் சார்பில் வரவு ரூ.= 10,000/=
                     ஆக மொத்த வரவு ரூ. = 30,850/=  

ரூ.136/=  மதிப்புள்ள உணவுப்பொருள்கள் + இறைச்சிக்கு ரொக்கம் ரூ.100/= வீதம்   130 ஏழைகளுக்கு பித்ரா விநியோகம் செய்யப்பட்டது.