Wednesday, 26 March 2014

"மூடநம்பிக்கை" _ கோம்பைத்தோட்டம்கிளை தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோம்பைத்தோட்டம்    கிளை  சார்பில் 25.03.2014 அன்று    தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.. சகோ. ரசூல் மைதீன்   அவர்கள்  "மூடநம்பிக்கை"  எனும் தலைப்பில்உரை நிகழ்த்தினார்கள்.ஏராளமான பொதுமக்கள் பயன்பெற்றனர்....

மனனம் செய்வோம் புத்தகம்வழங்கி தாவா _ மங்கலம் கிளை



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 20-03-2014 அன்று பெண்கள் தாவா குழு சார்பாக வீடுகளில் உள்ள பெண்களிடம்  18 மனனம் செய்வோம் புத்தகம் இலவசமாக வழங்கி தாவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

உணர்வு இலவசமாக வழங்கி தஃவா _மங்கலம் கிளை தஃவா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 21-03-2014 ஜுமுஆக்கு பின் 65 உணர்வு பேப்பர் இலவசமாகவும்  70  உணர்வு பேப்பர் விற்பனையும் செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்.

திக்ரு நோட்டீஸ் கொடுத்து பெண்கள் குழு தாவா _மங்கலம் கிளை


  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 20-03-2014 அன்று பெண்கள் குழு தாவா செய்தனர். மங்கலம் கிளை பகுதியில் உள்ள 16 வீடுகளுக்கு சென்று திக்ரு நோட்டீஸ் கொடுத்து தாவா செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்

"கல்வியின் அவசியம் " _ வெங்கடேஸ்வராநகர் கிளைதெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வராநகர் கிளை 25.03.2014 அன்று தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.. சகோதரர்.சாஹிது ஒலி  அவர்கள் "கல்வியின் அவசியம்  " எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். ஏராளமான பொதுமக்கள் பயன்பெற்றனர்....

நபிமார்களின் தியாகங்கள் _மங்கலம் கிளைபெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 19-03-2014 அன்று மைதீன் தோட்டம் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது.  இதில் சகோதரி ஃபாஜிலா அவர்கள் நபிமார்களின் தியாகங்கள் என்ற தலைப்பில் உரையாற்றினார். சகோதரிகள் மற்றும் குழந்தைகள் கலந்து  கொண்டு பயன்பெற்றனர்

"பெரும் பாவங்கள்" _மங்கலம் கிளை பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 17-03-2014 அன்று கோல்டன் டவர் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி ஆபிலா அவர்கள் "பெரும் பாவங்கள்" என்ற தலைப்பில் உரையாற்றினார்.
சகோதரிகள் மற்றும் குழந்தைகள் கலந்து  கொண்டு பயன்பெற்றனர்

"தொழுகை" _வெங்கடேஸ்வராநகர் கிளை தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வராநகர் கிளை சார்பில்    24.03.2014 அன்று   தெருமுனை  பிரச்சாரம்  நடைபெற்றது.. சகோதரர்.அஜ்மீர் அப்துல்லாஹ்  அவர்கள்  "தொழுகை"  எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். ஏராளமான பொதுமக்கள் பயன்பெற்றனர்....