Tuesday, 8 January 2013

திருக்குர்ஆன் விளக்கவுரை _M.S. நகர் _06.01.2013

M.S. நகர் கிளை சார்பாக 06.01.2013 மாலை 06.30முதல் 07.30 வரை  
திருக்குர்ஆன் விளக்கவுரை நிகழ்ச்சி நடைபெற்றது.
சகோ.தமீம் M.I.S.C.அவர்கள் ஈமானின் உறுதி எனும் தலைப்பில் விளக்கமளித்தார் .

ஜனவரி 10 சிறை நிரப்பும்போராட்டம் போஸ்டர் _உடுமலை _07012013


முஸ்லிம் வீடுகளில் நள்ளிரவில் நுழைந்து அப்பாவிமுஸ்லிம்களைக் கைது செய்தும் வீட்டில் இருந்த முஸ்லிம் பெண்களை  கேவலமாகப் பேசி இழிவுபடுத்தியும் நியாயம் கேட்ட முஸ்லிம்கள் மீது தடியடி தாக்குதல் நடத்தி முஸ்லிம்களுக்கு எதிராகப் போர் தொடுத்துள்ள காவல்துறையை கண்டித்து,
  சென்னையில் இன்ஷா அல்லாஹ் ஜனவரி 10 சிறை நிரப்பும்  போராட்டம் போஸ்டர் ,திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக  07.01.2013 அன்று ஊரின் பல பகுதிகளில்  ஒட்டப்பட்டது.