Sunday, 25 June 2017

ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக 11/06/2017 அன்று இரவு சிறப்பு தொழுகைக்குப்பின்  பயான்  நடைபெற்றது இதில் சகோ முஹம்மது தவ்ஃபீக்  ( மறக்காதே மரனம். நிச்சயம்) என்பதை பற்றி விளக்கம் அளித்து உறையாற்றினார் ( அல்ஹம்துலில்லாஹ்)

மாநில தலைமை தாவா பணிகளுக்காக நிதியுதவி - பெரியகடைவீதி கிளை

TNTJ திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதி கிளை சார்பாக 09-06-2017 அன்றைய ஜும்ஆ வசூல் ரூபாய் 7560/- மாநில தலைமை தாவா பணிகளுக்காக மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.

இப்தர் நிகழ்ச்சி ஏற்பாடு - அலங்கியம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,அலங்கியம் கிளை மஸ்ஜிதுத் தக்வா பள்ளியில்  11-06-17 அன்று மாவட்ட நிர்வாகம் மற்றும் தாராபுரம் கிளை சகோதரர்களுக்கும் இப்தர் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது நிகழ்ச்சிக்குப் பிறகுகிளையின் தாவா பணி மற்றும் கிளை வளர்ச்சி குறித்தும்  மாவட்ட நிர்வாகிகள் ஆலோசணை வாழங்கினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்

கரும்பலகை தாவா - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக /11/06/2017 அன்று கருபலகை  தாஃவா இந்தியன் நகர் பள்ளியின் முன்பாக அல்குர்ஆன் வசனம் எழுதப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்

ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி - மங்கலம் கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம் கிளை சார்பாக 10/06/17 அன்று இரவு தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது அதில் சகோதரர்  அஷரப்தீன் ஃபிர்தெளஸி அத்தாரிக் அத்தியாயம் சூரா ஓதி விளக்கம் அளிக்கப்பட்டது,

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம் கிளை சார்பாக 10/06/17 அன்று இரவு பயானுக்கு பிறகு கேள்வி பதில் நடைபெற்றது



அறிவும் அமலும் எனும் "நல்லொழுக்கப்பயிற்சி" வகுப்பு - அவினாசி கிளை


  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், அவினாசி கிளையின் 11-06-17 இன்று பஜ்ர் க்கு பிறகு அறிவும் அமலும் எனும் "நல்லொழுக்கப்பயிற்சி" வகுப்பு நடைப்பெற்றது, நபி வழி தொழுகை புத்தக்கத்தில் இன்று "உளூ செய்யும் முறை முழுமையாக பார்க்கப்பட்டது." அல்ஹம்துலில்லாஹ்.




அறிவும்,அமலும் பயிற்சி வகுப்பு - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் MS நகர் கிளை சார்பாக மஸ்ஜிதுல் தக்வா பள்ளியில் 11-06-17 அன்று அறிவும்,அமலும் நிகழ்ச்சி நடைபெற்றது.


இதில், சகோ.  ஜாகிர் அப்பாஸ் அவர்கள் இகாமத் 
 சம்மந்தமாக  நபிவழி தொழுகை சட்டங்கள் புத்தகத்திலுள்ளதை வாசித்து விளக்கம் அளித்தார்கள்.

மேலும்,அது சம்பந்மான கேள்விகள் கேட்டு தெளிவுபடுத்தப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்

ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி - யாசின்பாபு நகர் கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளையில இரவு தொழுகைக்கு பிறகு பயான் நடைப்பெற்றது

 பேச்சாளர் :சிகாபுதீன்
தலைப்பு .இறுதி நபியின் இறுதி நாட்கள்  .நாள்.10:6:17

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளையில பஜ்ரு தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு  நடைப்பெற்றது

 பேச்சாளர் :m.சிகாபுதீன் 
தலைப்பு .அல்லாஹ்வின் உதவி ,நாள்.11:6:17

கேள்வி பதில் நிகழ்ச்சி பரிசு வழங்கும் நிகழ்ச்சி - SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம் sv காலனி கிளையின் சார்பாக 10-6-2017 அன்று பயான் நிகழ்ச்சியில் மார்க்க சம்மந்தமாக 20 கேள்விகள் கேட்கப்பட்டு


 சரியாக பதில் அளித்த 20 சகோதர சகோதரிகளுக்கு  பரிசு வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்!

அறிவும் அமலும் பயிற்சி வகுப்பு - உடுமலை கிளை


உடுமலை கிளை-11-06-17- சுபுஹுக்கு பின் அறிவும்அமலும் நிகழ்வில் சுன்னத்தான தொழுகைகள் என்ற தலைப்பில் ஃபஜ்ருடைய முன் சுன்னத்பற்றி விளக்கமளிக்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி - உடுமலை கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையின் சார்பாக 10/06/2017 அன்று இரவு சிறப்பு தொழுகைக்குப்பின்  பயான்  நடைபெற்றது இதில் சகோ -அப்துர் ரஹ்மான் அவர்கள்  ( பத்ருப்போர் உருவான வரலாறு) என்ற தலைப்பில் உரையாற்றினார் ( அல்ஹம்துலில்லாஹ்)

ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக 10/06/2017 அன்று இரவு சிறப்பு தொழுகைக்குப்பின்  பயான்  நடைபெற்றது இதில் சகோ முஹம்மது தவ்ஃபீக்  ( வீடூ ஒரு அருட்கொடை) என்பதை பற்றி விளக்கம் அளித்து உறையாற்றினார் ( அல்ஹம்துலில்லாஹ்)

ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பாக 10/06/17 அன்று கிளை மர்கஸில் ரமலான் இரவு பயான் நடைபெற்றது இதில் "மறுமையை தேர்வு செய்த நபித்தோழர்கள் எனும் தலைப்பில் சகோ-சிராஜ் அவர்கள் உரையாற்றினார் அல்ஹம்துலில்லாஹ்...

பெரியதோட்டம் மர்கஸ் இடத்திற்காக நிதியுதவி - காலேஜ்ரோடு கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பாக 07/06/17 அன்று பெரியதோட்டம் மர்கஸ் இடத்திற்காக ரூ-1350 சகோ-பஷீர் அவர்களிடம் வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்...

நோன்பாளிகளுக்காக இப்தார் நிகழ்ச்சி ஏற்பாடு - காதர்பேட்டை கிளை


திருப்பூர் மாவட்டம், காதர்பேட்டை கிளையின் சார்பாக 10-06-2017 அன்று நோன்பாளிகளுக்காக இப்தார் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது இதில் அதிகமான சகோதரர்கள் கலந்துகொண்டனர்,அல்ஹம்துலில்லாஹ் ,

உணர்வு ,ஏகத்துவம் - M.S.நகர் கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் ms நகர்கிளை சார்பாக 09/06/17 அன்று ஜும்ஆ விற்கு பிறகு உணர்வு வார இதழ் 50 நமது பள்ளியிலும் ,சுன்னத் ஜமாஅத் பள்ளியிலும்   விற்பனை செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்,தமிழ் நாடு 


தவ்ஹீத் ஜமாஅத் ms நகர்கிளை சார்பாக 09/06/17 அன்று ஜும்ஆ விற்கு பிறகு ஏகத்துவம் மாத இதழ் 15  நமது பள்ளியிலும் ,சுன்னத் ஜமாஅத் பள்ளியிலும்   விற்பனை செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்

ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் MS நகர் கிளையின் சார்பாக 10/06/2017 அன்று இரவு தொழுகைக்குப் பின்  பயான் நடைபெற்றது. இதில் சகோ ஜாகிர் அப்பாஸ்அவர்கள்  இறை வேதம்    என்ற தலைப்பில் விளக்கம் அளித்து உறையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்

அறிவும்,அமலும் பயிற்சி வகுப்பு - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் MS நகர் கிளை சார்பாக மஸ்ஜிதுல் தக்வா பள்ளியில் 10-06-17 அன்று அறிவும்,அமலும் நிகழ்ச்சி நடைபெற்றது.


இதில், சகோ.  ஜாகிர் அப்பாஸ் அவர்கள் பாங்கு (தொடர்ச்சி)
 சம்மந்தமாக  நபிவழி தொழுகை சட்டங்கள் புத்தகத்திலுள்ளதை வாசித்து விளக்கம் அளித்தார்கள்.

மேலும்,அது சம்பந்மான கேள்விகள் கேட்டு தெளிவுபடுத்தப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்

அறிவும் அமலும் நிகழ்ச்சி - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளை-10-06-17- சுபுஹுக்கு பின் அறிவும்அமலும் நிகழ்வில் நோயாளிகளின் தொழுகை என்ற சட்டம் பற்றி விளக்கமளிக்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

TNTJ மாநில தலைமை தாவா பணிக்கு நிதியுதவி - உடுமலை கிளை


 தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத், உடுமலை கிளை சார்பாக 9/6/2017வெள்ளி ஜும்ஆ வசூல் 4830/ ரூபாய் TNTJ  மாநில தலைமை தாவா பணிக்கு வசூல் செய்யப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளையில பஜ்ரு தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு  நடைப்பெற்றது

 பேச்சாளர் :m.சிகாபுதீன் 
தலைப்பு .மறைவானவற்றை நம்புதல், நாள்.10:6:17

பிறமத தாவா - யாசின்பாபு நகர் கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளையில் இரண்டு மாற்று மத சகோதரருக்கு இஸ்லாம் குறித்து தாவா செய்து மனிதனுக்கேற்ற மார்க்கம் புத்தகம் இரண்டு  வழங்கப்பட்டது


.நாள்.9:6:17

ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி - SV காலனி கிளை

திருப்பூர் மாவட்டம், SV காலனி கிளை சார்பாக 8-6-2017 அன்று இரவுத்தொழுகைக்கு பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.  இதில் சகோதரர்  பஷீர் அலி அவர்கள் " மார்க்க கேள்விகள்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார் . அல்ஹம்துலில்லாஹ்

திருப்பூர் மாவட்டம் sv காலனி கிளையின் சார்பாக 8-6-2017 அன்று பயான் நிகழ்ச்சியில் மார்க்க சம்மந்தமாக 20 கேள்விகள் கேட்கப்பட்டு

 சரியாக பதில் அளித்த 20 சகோதர சகோதரிகளுக்கு  பரிசு வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்!

திருப்பூர் மாவட்டம் sv காலனி கிளையின் சார்பாக 9-6-2017 அன்று பயான் நிகழ்ச்சியில் மார்க்க சம்மந்தமாக 20 கேள்விகள் கேட்கப்பட்டு

 சரியாக பதில் அளித்த 20 சகோதர சகோதரிகளுக்கு  பரிசு வழங்கப்பட்டது.



அல்ஹம்துலில்லாஹ்!

அறிவும் அமலும் எனும் "நல்லொழுக்கப்பயிற்சி" வகுப்பு - அவினாசி கிளை


  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம் , அவினாசி கிளையின் 10-06-17 இன்று பஜ்ர் க்கு பிறகு அறிவும் அமலும் எனும் "நல்லொழுக்கப்பயிற்சி" வகுப்பு நடைப்பெற்றது, நபி வழி தொழுகை புத்தக்கத்தில் இன்று "உளூ செய்யும் முறை"  என்ற தலைப்பு வாசித்து விளக்கமளிக்கப்பட்டது.     அல்ஹம்துலில்லாஹ்.




TNTJ மாநில தலைமை தாவா பணிக்கு நிதியுதவி - செரங்காடு கிளை

 தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் செரங்காடு கிளை சார்பாக 9/6/2017வெள்ளி ஜும்ஆ வசூல் 2000/ ரூபாய் TNTJ  மாநில தலைமை தாவா பணிக்கு வசூல் செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்

TNTJ மாநில தலைமை தாவா பணிக்கு நிதியுதவி - வடுகன்காளிபாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வடுகன்காளிபாளையம்  கிளை சார்பாக 9/6/2017வெள்ளி ஜும்ஆ வசூல் 930/ ரூபாய் TNTJ  மாநில தலைமை தாவா பணிக்கு வசூல் செய்யப்பட்டது  அல்ஹம்துலில்லாஹ்

ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி - வடுகன்காளிபாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம், vkp கிளையின் சார்பாக  9/06/17 அன்று இரவு தொழுகை பிறகு இரவு பயான் நடைபெற்றது,

உரை: சேக் பரீத் ,தலைப்பு: நபிமார்கள் வரலாறு ,அல்ஹம்துலில்லாஹ்.

அறிவும் அமலும் வகுப்பு - அலங்கியம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், அலங்கியம் கிளை மஸ்ஜிதுத் தக்வா பள்ளியில்  10-06-17 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு அறிவும் அமலும் வகுப்பு நடைபெற்றது..அல்ஹம்துலில்லாஹ்                

       

இப்தார் நிகழ்ச்சி ஏற்பாடு - மங்கலம் கிளை


 தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம் கிளை சார்பாக 09/06/17 அன்று இப்தார் நிகழ்ச்சியில் 96/ நபர்கள் பங்கேற்றுள்ளனர்கள், அல்ஹம்துலில்லாஹ்

உணர்வு வாரஇதழ் விற்பனை - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக 09/06/2017 அன்று உணர்வு வாரஇதழ் 20 nos விற்பனை செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்

ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக 09/06/2017 அன்று இரவு சிறப்பு தொழுகைக்குப்பின்  பயான்  நடைபெற்றது இதில் சகோ முஹம்மது தவ்ஃபீக்  (சிறிய நேரத்தில் பெறிய நன்மைகள்) என்பதை பற்றி விளக்கம் அளித்து உறையாற்றினார் ( அல்ஹம்துலில்லாஹ்)

மாநில தாவா பணிகளுக்காக நிதியுதவி - யாசின்பாபு நகர் கிளை


 தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத், யாசின் பாபு நகர்கிளை சார்பாக 9/6/2017வெள்ளி ஜும்ஆ வசூல் 1110/ ரூபாய் TNTJ  மாநில தலைமை தாவா பணிக்கு வசூல் செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்

பிறமத தாவா - யாசின்பாபு நகர் கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளையில் மாற்று மத சகோதரருக்கு இஸ்லாம் குறித்து தாவா செய்து மனிதனுக்கேற்ற மார்க்கம் புத்தகம் வழங்கப்பட்டது,


.நாள்.9:6:17

உணர்வு வார இதழ் விற்பனை - தாராபுரம் கிளை

TNTJ திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளையில் 09-06-2017 அன்று ஜும்ஆ வுக்கு பிறகு உணர்வு பேப்பர் 30  விற்பனை செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

தெருமுனைபிரச்சாரம் - தாராபுரம் கிளை


திருப்பூர் மாவட்டம்-'தாராபுரம் கிளை' சார்பாக 09/06/2017 (வெள்ளி)  இன்று வ.உ.சி தெருவில்  சகோ: M.I.சுலைமான் அவர்கள் ஆற்றிய ரமலானில் அதிகம் பிரார்த்திப்போம் என்ற உரை ஒலிபரப்பு செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி - தாராபுரம் கிளை



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம், தாராபுரம் கிளையின் சார்பாக  9/06/17 அன்று இரவு தொழுகை பிறகு இரவு பயான் நடைபெற்றது .உரை: ks அப்துர் ரஹ்மான் பிர்தெளஸி,தலைப்பு: அல்லாஹ்வின் தூதரோ அழகிய முன்மாதிரி.அல்ஹம்துலில்லாஹ்.                 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,தலைமை சார்பாக  சிறுவர் மற்றும் முதியோர் ஆதரவற்றோர் இல்லத்திற்க்கு தாராபுரம் கிளை சார்பாக ரூ 21,750 யை அதன் பொருப்பாளர் அப்துர் ரஹ்மான் பிர்தெளஸி அவர்களிடத்தில் 9/6/17(வெள்ளி) அன்று ஒப்படைக்கப்பட்டது.

மாநில தாவாபணிகளுக்காக நிதியுதவி - மங்கலம் கிளை

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம் கிளை சார்பாக 9/6/2017வெள்ளி ஜும்ஆ வசூல் 4830/ ரூபாய் TNTJ  மாநில தலைமை தாவா பணிக்கு வசூல் செய்யப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்

ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி - மங்கலம் கிளை


 தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம் கிளை சார்பாக 09/06/17 அன்று இரவு தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது அதில் சகோ.அபூபக்கர் சித்திக் எதிரிகளின் சூழ்ச்சியும் இஸ்லாத்தின் வளர்ச்சியும் என்ற தொடர் உரைநிகழ்த்தினார் அல்ஹம்துலில்லாஹ்

இணைவைப்பு கயிறு அகற்றம் - அவினாசி கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், அவினாசி கிளை  09-06-17 இன்று மருத்துவமனையில்  X-Ray எடுக்க வந்த சாந்தம்மா என்ற முஸ்லிம் பெண்மணிக்கு தாவா செய்து காலில் கட்டபட்ட இணைவைப்பு கயிறு அகற்றப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.