Monday, 12 January 2015
" நபிவழியே நேர்வழி " _அலங்கியம் கிளை மார்க்க விளக்க பொதுக்கூட்டம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் அலங்கியம் கிளை சார்பாக 12.01.2015 அன்று மார்க்க விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது
சகோதரர். அப்துர்ரஹ்மான் பிர்தவ்சி அவர்கள் " நபிவழியே நேர்வழி " எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்.
இந்த நிகழ்ச்சியில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் குடும்பத்துடன் கலந்து மாநாடு போன்று நடைபெற்றது..
அல்ஹம்துலில்லாஹ்...
Subscribe to:
Posts (Atom)