Saturday, 13 May 2017

தெருமுனைப்பிரச்சாரம் - SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம் sv காலனி கிளையின் சார்பாக  7-5-2017 அன்று மாவட்ட சார்பாக நடத்தப்படுகின்ற மாணவ மாணவியர்களுக்கான என்ன படிக்கலாம் என்ற நிகழ்ச்சியை முன்னிட்டு தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது.அல்ஹம்துலில்லாஹ்

பெண்கள் பயான் - தாராபுரம் கிளை


திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக 07-05-2017 அன்று அஸர் தொழுகைக்குப் பிறகு பெண்கள் பயான் நடைபெற்றது,அல்ஹம்துலில்லாஹ்


மருத்துமனை தாவா - M.S.நகர் கிளை


திருப்பூர் மாவட்டம், M.S.நகர் கிளையின் சார்பாக 3-5-2017 அன்று  பிறமத சகோதரிக்கு தாவா செய்யப்பட்டு மனிதனுக்கேற்ற மார்க்கம் என்ற நூல் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

அறிவும்... அமலும் பயிற்சி வகுப்பு - பெரியகடைவீதி கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம், பெரியகடைவீதி கிளையின் சார்பாக /07/05/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பின்  அறிவும்... அமலும் பயிற்சி வகுப்பு  நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ்

பிறமத தாவா - காங்கயம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம், காங்கயம் கிளையின் சார்பாக 07-05-2017 அன்று மாற்று மத சகோதரர் பிரகாஷ் என்பவருக்கு இஸ்லாத்தில் சூனியம் குறித்து தாவா செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ...

குர்ஆன் வகுப்பு - காங்கயம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம், காங்கயம் கிளையின் சார்பாக 07-05-2017 அன்று ஃபஜர் தொழுகைக்கு பிறகு 7:00 மணிக்கு கிளை மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது . இதில் , சகோ. ஷாகித் ஒலி அவர்கள்  "பனூ இஸ்ராயில்"அத்தியாயத்தில் "மிஹ்ராஜ் பயணம் " என்ற தலைப்பில் உறையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ...

மர்கஸ் பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் ,இந்தியன் நகர் கிளையின் சார்பாக /07/05/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பின் பயான் நடை பெற்றது சகோதரர் முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் (அல்குர்ஆன் கூறும் நற்பன்புகள்)(பெறுமை கொள்பவர்களை பற்றி) விளக்கம் அழித்து  உறையாற்றினார் ( அல்ஹம்துலில்லாஹ்)

அறிவும்... அமலும் பயிற்சி வகுப்பு - இந்தியன் நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக /07/05/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பின்  அறிவும்... அமலும் பயிற்சி வகுப்பு    நடைபெற்றது, அல்ஹம்துலில்லாஹ்

அறிவும்... அமலும் பயிற்சி வகுப்பு - உடுமலை கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,                         உடுமலை கிளையின் சார்பாக /07/05/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பின்  அறிவும்... அமலும் பயிற்சி வகுப்பு  கேள்வி பதில் உரையாடல்  நடைபெற்றது, அல்ஹம்துலில்லாஹ்

அறிவும்... அமலும் பயிற்சி வகுப்பு - தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், தாராபுரம் கிளையின் சார்பாக /07/05/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பின்  அறிவும்... அமலும் பயிற்சி வகுப்பு  நடைபெற்றது, அல்ஹம்துலில்லாஹ்

கரும்பலகை தஃவா - யாசின்பாபு நகர் கிளை


தமிழ்நாடு  தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையில் 06-05-2017 அன்று மூன்று இடங்களில் கரும்பலகை   தஃவா எழுதப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்



அறிவும்,அமலும் பயிற்சி வகுப்பு - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், M.S.நகர் கிளை சார்பாக மஸ்ஜிதுல் தக்வா பள்ளியில் 07-05-17 அன்று அறிவும்,அமலும் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில், சகோ. சிராஜ் அவர்கள் மஸஹ் முதல் கால் கழுவுதல் வரை நபிவழி தொழுகை சட்டங்கள் புத்தகத்திலுள்ளதை வாசித்து விளக்கம் அளித்தார்கள்.மேலும்,அது சம்பந்மான கேள்விகளும்,செய்முறைகளும் கேட்டு தெளிவுபடுத்தப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம், M.S.நகர் கிளையில்  07/05/17 அன்று ஃபஜ்ர்  தொழுகைக்கு  பிறகு குர்ஆன் வகுப்பு  நடைபெற்றது.இதில்,சகோ.சிராஜ்  அவர்கள் சுமைகளிலேலே மிகவும் கெட்டது என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லா

ஹ்

மர்கஸ் பயான் நிகழ்ச்சி - வடுகன்காளிபாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 7-5-2017 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் பயான்  நடைபெற்றது . இதில் , சகோ. யாசர் அரஃபாத் அவர்கள்  " இன்றைய பிரச்சினைகளுக்கு இஸ்லாம் கூறும் தீர்வு  " என்ற தலைப்பில் உறையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்

யாசின்பாபு நகர் கிளை மசூரா


தமிழ்நாடு  தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், யாசின் பாபு நகர் கிளையில் 07-05-2017 அன்று அவசர மசூரா நடைப்பெற்றது, இதில் கிளை தாவா பணிகள் குறித்தும் ஆலோசனைகள் செய்யப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்