Sunday, 19 January 2014

"சிறை செல்லும் போராட்டம் ஏன்?" -மங்கலம் R.P.நகர் கிளை பொது கூட்டம்







தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம்  R.P.நகர்  கிளை யின் சார்பாக 19.01.2014 அன்று பொது கூட்டம் நடைபெற்றது. சகோ.யாசிர் அரபாத் "TNTJ வின் சமூகப்பணிகள்"எனும் தலைப்பிலும்,  சகோ.முஹம்மதுசலீம் அவர்கள் "சிறை செல்லும் போராட்டம் ஏன்?" என்ற தலைப்பிலும்  உரையாற்றினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்...

தினமும் குர்ஆன் வகுப்பு _ஆண்டியகவுண்டனூர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் ஆண்டியகவுண்டனூர் கிளை சார்பில் கிளை மர்கஸில் ஊர் பொதுமக்கள் கேட்கும் வகையில்  ஒலிபெருக்கி மூலம் தினமும் குர்ஆன் வகுப்பு  திருக்குர்ஆன் தமிழாக்கம் படித்து விளக்கம் வழங்கப்படுகிறது... அல்ஹம்துலில்லாஹ்.. 

"சிறை செல்லும் போராட்டம் ஏன்?" _செரங்காடுகிளை பெண்கள் குழு தாவா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  செரங்காடுகிளை யின் சார்பாக 19.01.2014 அன்று பெண்கள் குழு தாவா   நடைபெற்றது. "சிறை செல்லும் போராட்டம் ஏன்?" என்பதை வீடுவீடாக சென்று நோட்டீஸ் வழங்கி தாவா செய்தனர்....
அல்ஹம்துலில்லாஹ்...

"சிறைசெல்லும் போராட்டம்" -கிராமங்களில் விழிப்புணர்வு பிரச்சாரம் _ஆண்டியகவுண்டனூர் கிளை






தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் ஆண்டியகவுண்டனூர் கிளை சார்பில் 17.01.2014 அன்று அருகில் உள்ள கிராமங்களில்   ஜனவரி 28 "சிறைசெல்லும் போராட்டம்" தொடர்பாக ப்ளெக்ஸ் பேனர்கள் வைத்தும், போஸ்டர் ஒட்டியும், நோட்டீஸ் வழங்கியும்  விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்பட்டது...

"நபிவழியே நம்வழி" _வெங்கடேஸ்வராநகர் கிளை பெண்கள்பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  வெங்கடேஸ்வராநகர் கிளையின் சார்பாக 19.01.2014 அன்று பெண்கள்பயான் நடைபெற்றது..
சகோ.முஹம்மதுஹுசைன்  அவர்கள் "நபிவழியே நம்வழி"எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்....

" பிரார்த்தனை " _வடுகன்காளிபாளையம் கிளை பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  வடுகன்காளிபாளையம் கிளை யின் சார்பாக 18.01.2014 அன்று" மஸ்ஜிதுர் ரஹ்மான் " கிளை மர்கஸில் பயான் நடைபெற்றத.
 சகோ.செய்யது இப்ராஹீம் அவர்கள்" பிரார்த்தனை "என்ற தலைப்பில்
உரையாற்றினார்கள்.  இதில் அதிகமான சகோதரர்கள்
கலந்து கொண்டனர்.  அல்ஹம்துலில்லாஹ்...

"சிறை செல்லும் போராட்டம் ஏன்?" வடுகன்காளிபாளையம் கிளை 2 தெருமுனை பிரச்சாரம்


 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  வடுகன்காளிபாளையம் கிளை யின் சார்பாக 18.01.2014 அன்று 2 இடங்களில்  தெருமுனை பிரச்சாரம்  நடைபெற்றது.  சகோ.பசீர் அவர்கள் "சிறை செல்லும் போராட்டம் ஏன்?" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்...

சாட்சியத்தில் ஆண்,பெண் பாரபட்சம் ஏன்? _மடத்துக்குளம் கிளைகுர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பில் 18.01.2014 அன்று சகோ. சிராஜுதீன் அவர்கள் "சாட்சியத்தில் ஆண்,பெண் பாரபட்சம் ஏன்?_85" எனும் தலைப்பின்  குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

"சிறை செல்லும் போராட்டம் ஏன்?" _தாராபுரம் கிளைதெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளை யின் சார்பாக 12.01.2014 அன்று தெருமுனை பிரச்சாரம்  நடைபெற்றது.  சகோ. முஹம்மதுசலீம் அவர்கள் "சிறை செல்லும் போராட்டம் ஏன்?" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

"நபிமார்களின் பண்புகள் " _M.S.நகர் கிளைகுர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S.நகர் கிளை சார்பில் 18.01.2014  அன்று சகோ.ஜாகிர் அப்பாஸ் அவர்கள் " நபிமார்களின் பண்புகள் " எனும் தலைப்பின்  குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள்.
சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.