Monday, 25 February 2013
புதிய பேச்சாளர்களுக்கு ஆலோசனை,மற்றும் ஒழுக்க பயிற்சி _திருப்பூர் மாவட்டம் _24022013



TNTJ திருப்பூர் மாவட்டம் சார்பாக வாராந்திர தொடர் பேச்சாளர் பயிற்சி முகாம் கடந்த 15 வாரங்களாக (பிரதி ஞாயிறு ஞாயிறு காலை 10:00 மணிமுதல்1:00 மணி வரை ) திருப்பூர் கோம்பைதோட்டம் மஸ்ஜிதுர்ரஹ்மான்பள்ளியில், சகோ.H.M.அஹமது கபீர் அவர்களால் நடத்தப்பட்டது.
24.02.2013 அன்று பேச்சாளர் பயிற்சி முகாம் நிகழ்ச்சியில் மாநில துணைதலைவர் சகோ.M.I.சுலைமான் மற்றும் கோவை அப்துர்ரஹீம் அவர்களும் பயிற்சி முகாமில் கலந்து கொண்ட புதிய பேச்சாளர்களுக்கு ஆலோசனை,மற்றும் ஒழுக்க பயிற்சி வழங்கினர். "குழந்தைவளர்ப்பு" _தெருமுனைபயான் _மங்கலம் _24022013
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர்மாவட்டம் மங்கலம்கிளை மாணவர் அணியின் சார்பாக 24-02-2013 அன்று மாலை 07:00 மணி முதல் 08:00 மணி வரை மங்கலம் கோல்டன்டவர் பகுதியில் தெருமுனைபயான் நடைபெற்றது இதில் சகோதரர் பிலால் (மாணவர் அணி) அவர்கள் "நபிகளாரைநேசிப்போம்" என்ற தலைப்பிலும்
சகோதரர் தவ்ஃபீக் (இமாம்) அவர்கள் "குழந்தைவளர்ப்பு" என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்
Subscribe to:
Comments (Atom)




.jpg)
.jpg)


