Monday, 21 April 2014

ஏழை சகோதரி.க்கு ரூ. 6000/= கல்வி உதவி _பெரியதோட்டம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியதோட்டம்  கிளையின் சார்பாக 20-04-2014 அன்று ஏழை சகோதரி.கரிஷ்மா (B.Com.,) அவர்களின் கல்வி கட்டண செலவுக்கு ரூ. 6000/= கல்வி உதவி வழங்கப்பட்டது.  அல்ஹம்துலில்லாஹ்.

நேரத்தை எவ்வாறு செலவு செய்வது _M.S.நகர் கிளைபெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S.நகர் கிளை சார்பில் 20.04.2014 அன்று   பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரர்.சல்மான் அவர்கள்  "நேரத்தை எவ்வாறு செலவு செய்வது" என்ற தலைப்பில் உரையாற்றினார்.

"ஏன் திமுக வை ஆதரிக்க வேண்டும்?" _உடுமலை கிளை தொடர் தெருமுனை பிரச்சாரம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை  கிளை சார்பாக 20.04.2014 அன்று உடுமலை நகரில் பல்வேறு பகுதிகளில்  தொடர் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.. 










சகோ.கோவை யஹ்யா, பஜுளுல்லாஹ் மற்றும் பலர் "ஏன் திமுக வை ஆதரிக்க வேண்டும்?" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். ஏராளமான பொதுமக்கள் கேட்டு பயன் பெற்றனர் ..

உயிரா?..உடமையா?... திமுக விற்கு ஆதரவாக பிரச்சாரம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளை சார்பாக 20.04.2014 அன்று தாராபுரம் நகரின்  பல்வேறு பகுதிகளில்  தொடர் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.. 




சகோ.முஹம்மது சலீம், மற்றும் பசீர்  அவர்கள் உயிரா?..உடமையா?... எனும் தலைப்பில், உரை நிகழ்த்தி திமுக விற்கு ஆதரவாக பிரச்சாரம் நடைபெற்றது...... ஏராளமான பொதுமக்கள் கேட்டு பயன் பெற்றனர் ...

உயிரா?..உடமையா?... தாராபுரம் கிளை தொடர் தெருமுனை பிரச்சாரம்



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளை சார்பாக 20.04.2014 அன்று தாராபுரம் நகரில் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பல்வேறு பகுதிகளில்  தொடர் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.. சகோ.முஹம்மது சலீம், சபியுல்லாஹ்,மற்றும் பசீர்  அவர்கள் " முஸ்லிம் சமுதாயம்  ஏன் திமுக வை ஆதரிக்க வேண்டும்? " எனும் தலைப்பிலும், உயிரா?..உடமையா?... எனும் தலைப்பிலும், உரை நிகழ்த்தினார்கள். ஏராளமான பொதுமக்கள் கேட்டு பயன் பெற்றனர் ...

"திமுக விற்கு ஆதரவு ஏன்?" _ பெரிய தோட்டம் கிளை நோட்டீஸ் விநியோகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரிய தோட்டம்  கிளை சார்பாக 20.04.2014 அன்று திருப்பூர் நகரில் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பல்வேறு பகுதிகளில்   "திமுக விற்கு ஆதரவு ஏன்?" எனும் தலைப்பில் நோட்டீஸ் விநியோகம் செய்து பிரச்சாரம்  செய்யப்பட்டது....