Monday, 1 September 2014

திருப்பூர் காலேஜ்ரோடு G.K கார்டன் புதிய கிளை

திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு  G.K கார்டன் பகுதியில் புதிய கிளை உருவாக்க   31.08.2014  அன்று மாவட்ட தலைவர் நூர்தீன்  தலைமையில் மாவட்ட செயலாளர் சகோ. ஜாஹிர் அப்பாஸ்,மாவட்ட பொருளாளர் முஹம்மது சலீம், மற்றும் மாவட்ட வர்த்தக அணி செயலாளர் சகோ. முஹம்மது பஷீர் அவர்கள் முன்னிலையில் அந்த பகுதி கொள்கை சகோதரர்கள் கலந்துகொண்டு நடைபெற்றது...

கீழ்க்கண்ட காலேஜ்ரோடு  G.K கார்டன் புதிய கிளை  நிர்வாகம் தேர்ந்தெடுக்கப்பட்டது.

தலைவர் : ஷாஹின்ஷா (பாபு) ..  99431 24441

செயலாளர் : அப்துல்வஹாப்  ...   75984 78001

பொருளாளர் : ஷேக் ஜிலானி ...   72005 70804

து. தலைவர்: சஜ்ஜாத் ..................    93448 86067

து. செயலாளர் : அப்துல் ஹமீது  98659 83899

குர்ஆன் வகுப்பு - யாசின் பாபு நகர் கிளை சார்பாக...

திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளை சார்பாக 31.08.14  அன்று குர்ஆன் வகுப்பு  நடைபெற்றது. இதில், சகோ. யூசுஃப்  அவர்கள் மஹர் எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்..

பெண்கள் பயான் - அனுப்பர்பாளையம் கிளை சார்பாக...

திருப்பூர் மாவட்டம் அனுப்பர் பாளையம் கிளை சார்பாக 31.08.14 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில், சகோதரி சுலைஹா ஆலிமா அவர்கள் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்..

தெருமுனைப் பிரச்சாரம் - கோம்பைத் தோட்டம் கிளை....

திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம் கிளையின் சார்பாக 31.08.14 அன்று கயிதே மில்லத்  பகுதியில் தெருமுனைப் பிரச்சாரம் நடத்தப்பட்டது. இதில் சகோ. யாசர் அரஃபாத் அவர்கள் ஹிஜாப் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்..

தெருமுனைப் பிரச்சாரம் _ கோம்பைத் தோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம்  கிளையின் சார்பாக 31.08.14 அன்று காயிதே மில்லத் பகுதியில் தெருமுனைப் பிரச்சாரம் நடத்தப்பட்டது. இதில் சகோ. ஜஃபருல்லாஹ் அவர்கள் ஹிஜாப் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்...

தெருமுனைப் பிரச்சாரம் - கோம்பைத் தோட்டம் கிளை சார்பாக

திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம்  கிளையின் சார்பாக 31.08.14  அன்று ஜம்ஜம் நகர் பகுதியில் தெருமுனைப் பிரச்சாரம் நடத்தப்பட்டது. இதில், சகோ. ராஜா அவர்கள் ஹிஜாப் என்ற தலைப்பில்  உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்...

கோம்பைத் தோட்டம் கிளை சார்பாக தெருமுனைப் பிரச்சாரம்

திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம்  கிளையின் சார்பாக 31.08.14  அன்று பழகுடோன் பகுதியயில் தெருமுனைப் பிரச்சாரம்  நடத்தப்பட்டது. இதில், சகோ. முஹம்மது  பிலால் அவர்கல் ஹிஜாப் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்...

எம்.எஸ்.நகர் கிளை சார்பாக குர்ஆன் வகுப்பு....

திருப்பூர் மாவட்டம் எம்.எஸ். நகர் கிளை சார்பாக 01.09.14  அன்று காலை குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோ. சல்மான்  அவர்கள் மண்ணறை வேதனையில் இருந்து தப்பிக்க செய்யவேண்டிய பிரர்தனை எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...

யாசின் பாபு நகர் கிளை சார்பாக குர்ஆன் வகுப்பு....

திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளை சார்பாக 01.09.14 அன்று குர்ஆன் வகுப்பு  நடைபெற்றது. இதில், சகோ. தீன்  அவர்கள் படிப்படியாக ஒழிக்கப்பட்ட போதைப் பழக்கம் எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...

உடுமலை கிளைப் பொதுக்குழு ....

திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளையில்  31.08.14  அன்று மஃரிப் தொழுகைக்கு பின் உடுமலை மர்கஸில் மாவட்ட தலைவர் சகோ. நூர்தீன் அவர்கள் தலைமையில் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் கிளை உறுப்பினர்கள் கலந்து கொண்டு உடுமலை கிளை பொதுக்குழு நடைபெற்றது. புதிய நிர்வாகம் தேர்வு செய்யப்பட்டது. தொடர்ந்து மாவட்ட பொருளாளர் சகோ.முஹம்மது சலீம் அவர்கள் நிர்வாகிகளின் கடமைகள் எனும் தலைப்பில் தாஃவா பணிகளை வீரியமாகவும் அதிக அளவில் செய்யவும்  ஆலோசனைகள் வழங்கினார். அல்ஹம்துலில்லாஹ்.. 

புதிய நிர்வாகத்தின் விபரம் : 

தலைவர் : முஹம்மது அலி ஜின்னா - 9791534321

செயலாளர் : அப்துல் ரஷீத் - 8925347221

பொருளாளர் : அப்துல்லாஹ் - 9150158952

து. செயலாளர் : மஹபூப் பாஷா - 98425 38780

து. செயலாளர் : பஜூலுல்லாஹ் - 9789358881

மருத்துவ அணி செயலாளர் : ஜாபர் அலி - 98654 06769