Tuesday, 20 January 2015

"பெருமையடிப்பவன் யார்?" _ பெரியகடை வீதி கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம்
பெரியகடை வீதி கிளை சார்பாக 20.01.2015 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது
சகோதரர் .பசீர் அலி அவர்கள் "பெருமையடிப்பவன் யார்?" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார் 

அல்ஹம்துலில்லாஹ்..........

பிறமத சகோதரர் க்கு அவசர மருத்துவ சிகிச்சைக்கு O+ இரத்தம் 1 யூனிட் _Ms நகர் கிளை



திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 20-01-15 அன்று பிறமத சகோதரர்.பரமசிவம் அவர்களின் அவசர மருத்துவ சிகிச்சைக்கு  O+ இரத்தம் 1 யூனிட்  வழங்கப்பட்டது

"அதிக நன்மை தரும் சிறிய அமல்கள்" _உடுமலை கிளை 2 பெண்கள் பயான்


திருப்பூர் மாவட்டம்  உடுமலை கிளை சார்பில் பெண்கள் பயான்  18.01.2015 அன்று நடைபெற்றது. 
இதில், சகோதரி. ஆபிதா அவர்கள்  "அதிக நன்மை தரும் சிறிய அமல்கள்" என்ற தலைப்பிலும்
 
 
 
சகோதரி. நிஷாரா அவர்கள்  "பிரார்த்தனை  " என்ற தலைப்பிலும்,  உரை நிகழ்த்தினார்கள். 

அல்ஹம்துலில்லாஹ்...

தனி நபர் தஃவா _கோல்டன் டவர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 18-01-2015 அன்று தொழுகையின் அவசியம் குறித்து அப்துல் ஹமீது என்ற சகோதரரிடத்தில் தனி நபர் தஃவா செய்யப்பட்டது

தொழுகையின் அவசியம் _தனி நபர் தஃவா _கோல்டன் டவர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 18-01-2015 அன்று தொழுகையின் அவசியம் குறித்து இக்பால் என்ற சகோதரரிடத்தில் தனி நபர் தஃவா செய்யப்பட்டது

பள்ளிவாசல் கட்டிட செயல்வீரர்கள் கூட்டம் _கோல்டன் டவர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளையில் 19-01-2015 அன்று கிளை நிர்வாகிகளின் முன்னிலையில் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது எடுக்கப்பட்ட முடிவுகள் பள்ளிவாசல் கட்டிடத்தை விரைந்து கட்டி முடிப்பதெனவும் பெண்களுக்கான குர்ஆன் பயிற்சி வகுப்பு நடத்துவதென முடிவு செய்யப்பட்டது

கோல்டன் டவர் கிளை தெருமுனை பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 18-01-2015 அன்று பல்லடம் ரோடு  பகுதியில் தெருமுனை பயான் நடைபெற்றது இதில் சகோதரர் முஹம்மது தவ்ஃபீக்  அவர்கள் பெண்களுக்கு இழைக்கப்படும் தீமைகளும் இஸ்லாம் கூறும் தீர்வும் என்ற தலைப்பில் உரையாற்றினார்

நன்மைக்கு விரைவோம் _கோல்டன் டவர் கிளை தெருமுனை பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளை யின் சார்பாக 19-01-2015 அன்று கிடங்குத்தோட்டம்  பகுதியில் தெருமுனை பயான் நடைபெற்றது இதில் சகோதரர் முஹம்மது அசேன் அவர்கள் நன்மைக்கு விரைவோம் என்ற தலைப்பில் உரையாற்றினார்

திருக்குர்ஆன் வழங்கி பிரமாத தாவா _ கோல்டன் டவர் கிளை




தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 19-01-2015 அன்று நாகராஜ் என்ற மாற்றுமத சகோதரரிடத்தில் இஸ்லாம் குறித்து தஃவா செய்து திருக்குர்ஆன் அன்பளிப்பாக வழங்கப்பட்டது

பெண்களுக்கு இழைக்கப்படும் தீமைகளும் இஸ்லாம் கூறும் தீர்வும்_கோல்டன் டவர் கிளை தெருமுனை பயான்

 
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளை யின்  சார்பாக 17-01-2015 அன்று சின்னவர் தோட்டம் பகுதியில் தெருமுனை பயான் நடைபெற்றது இதில் சகோதரர் ஷேக் ஃபரீத் அவர்கள் பெண்களுக்கு இழைக்கப்படும் தீமைகளும் இஸ்லாம் கூறும் தீர்வும் என்ற தலைப்பில் உரையாற்றினார்

குழந்தை வளர்ப்பு _கோல்டன் டவர் கிளை தெருமுனை பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 16-01-2015 அன்று இந்தியன் நகர்  பகுதியில் தெருமுனை பயான் நடைபெற்றது இதில் சகோதரர் ஷேக் ஃபரீத்    அவர்கள் குழந்தை வளர்ப்பு என்ற தலைப்பில் உரையாற்றினார்

தாவா செய்து இணைவைப்பு கயிறு அகற்றம் _செரங்காடு கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளையின் சார்பாக 18/1/15  ஒருவருக்கு தாவா செய்து இணைவைப்பு கயிறு அகற்றப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்

உளூவால் முன்பாவங்கள் மன்னிக்கப்படும் _காலேஜ் ரோடு கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக 19.01.2015 அன்று அஸர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், எம். முஹம்மது சலீம் அவர்கள் உளூவால் முன்பாவங்கள் மன்னிக்கப்படும் எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...

பேச்சாளர் பயிற்சி வகுப்பு _காலேஜ் ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக 18.01.2015 அன்று பேச்சாளர் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட சகோதரர்களுக்கு சகோ. எம். முஹம்மது சலீம் அவர்கள் பேச்சுப் பயிற்சி அளித்தார். மேலும், சொற்பொழிவுகளுக்கான குறிப்பு எடுக்கும் முறை குறித்து விளக்கம் கொடுக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

பிறமத சகோதரர் குமார் அவர்களுக்கு புத்தகம் வழங்கி தாவா _காலேஜ் ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக 18.01.2015 அன்று பிறமத தாஃவா நடைபெற்றது. காலேஜ் ரோட்டில் சங்கமம் டூவீலர் ஒர்க்ஸ் வைத்திருக்கும் பிறமத சகோதரர் குமார் அவர்களுக்கு, இஸ்லாம் தீவிரவாதத்தை கடுமையாக எதிர்க்கின்ற மார்க்கம், முஸ்லிம்கள் தீவிரவாதத்தை கடுகளவும் ஆதரிக்கவில்லை என்பது குறித்து எடுத்து சொல்லப்பட்டது. மேலும் அவருக்கு முஸ்லிம்கள் தீவிரவாதிகளா? (வளைக்கப்பட்ட வரலாறும் வஞ்சிக்கப்பட்ட முஸ்லிம்களும்) எனும் தலைப்பிலான புத்தகம்  அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

மருத்துவர் சகோ. சரவணக்குமார் (MBBS) அவர்களுக்குதாஃவா _காலேஜ் ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக 18.01.2015 அன்று பிறமத தாஃவா நடைபெற்றது. காலேஜ் ரோட்டிலுள்ள பூர்ணிமா மருத்துவமனை மருத்துவர் சகோ. சரவணக்குமார் (MBBS) அவர்களுக்கு, இஸ்லாம் தீவிரவாதத்தை கடுமையாக எதிர்க்கின்ற மார்க்கம், முஸ்லிம்கள் தீவிரவாதத்தை கடுகளவும் ஆதரிக்கவில்லை என்பது குறித்து எடுத்து சொல்லப்பட்டது. மேலும் அவருக்கு முஸ்லிம்கள் தீவிரவாதிகளா? (வளைக்கப்பட்ட வரலாறும் வஞ்சிக்கப்பட்ட முஸ்லிம்களும்) எனும் தலைப்பிலான புத்தகம்  அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

முழுஉடலின் பாவங்களும் உளுவின் மூலம் மன்னிக்கப்படும் _காலேஜ் ரோடு கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக 18.01.2015 அன்று அஸர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், எம். முஹம்மது சலீம் அவர்கள் முழுஉடலின் பாவங்களும் உளுவின் மூலம் மன்னிக்கப்படும் எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...


வேதனையை உணரும் தோல்கள் _காலேஜ் ரோடு கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக 18.01.2015 அன்று ஃபஜ்ருத் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோ. எம். முஹம்மது சலீம் அவர்கள்  வேதனையை உணரும் தோல்கள் எனும் தலைப்பில் குர்ஆன் கூறும் அறிவியல் உண்மை குறித்து விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்.

காலேஜ் ரோடு கிளை பிறமத தாஃவா


திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக 17.01.2015 அன்று பிறமத தாஃவா நடைபெற்றது. இஸ்லாம் தீவிரவாதத்தை கடுமையாக எதிர்க்கின்ற மார்க்கம், முஸ்லிம்கள் தீவிரவாதத்தை கடுகளவும் ஆதரிக்கவில்லை என்பது குறித்து பாலாஜி மருத்துவமனை மெடிக்கலில் இருக்கும் பிறமத சகோதரி ஜெயலட்சுமி அவர்களுக்கு எடுத்து சொல்லப்பட்டது. மேலும் அவருக்கு முஸ்லிம்கள் தீவிரவாதிகளா? (வளைக்கப்பட்ட வரலாறும் வஞ்சிக்கப்பட்ட முஸ்லிம்களும்) எனும் தலைப்பிலான புத்தகம்  அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்..

"சமையல் எரிவாயு மாணியம் பெற" நோட்டீஸ் 1000 விநியோகம் _பல்லடம் கிளை


திருப்பூர் மாவட்டம் பல்லடம் கிளை சார்பில் 16.01.2015 அன்று "சமையல் எரிவாயு மாணியம் பெற" எனும் தலைப்பில் விழிப்புணர்வு நோட்டீஸ் 1000 பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது..

பல்லடம் கிளையில் இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்ற நாகராஜ் க்கு புத்தகங்கள் வழங்கி தாவா

திருப்பூர் மாவட்டம் பல்லடம் கிளை சார்பில் 16.01.2015
அன்று சகோதரர்.நாகராஜ் என்பவர் இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்றுகொண்டு தனது பெயரை நவாஸ் என மாற்றிக்கொண்டார்.
அவருக்கு கிளை நிர்வாகிகள் இஸ்லாமிய அடிப்படை கல்வி , மாமனிதர் நபிகள் நாயகம்,அர்த்தமுள்ள கேள்விகள் அறிவுபூர்வமான பதில்கள் மற்றும் சரியான ஹதிஸ்களும் தவறான ஹதிஸ்களும் ஆகிய புத்தகங்கள் வழங்கி தாவா செய்தனர்.
அல்ஹம்துலில்லாஹ்....

இரத்ததான முகாம் _திருப்பூர் மாவட்டம் அவினாசி கிளை




 
திருப்பூர் மாவட்டம் அவினாசி கிளையின் சார்பாக 18.01.2015 அன்று திருப்பூர் மாவட்ட தலைமை அரசு மருத்துவ மனையுடன் இணைந்து இரத்ததான முகாம் நடைப்பெற்றது.  இந்த முகாமில், 57 யூனிட் இரத்தம் தானமாக சகோதர சகோதரிகள்  செய்தனர்.  அல்ஹம்துலில்லாஹ்..

இந்த முகாம் பற்றிய செய்தி தினமலர் நாளிதழில் வெளிவந்தது.....


ஏழை சகோதரிமருத்துவ சிகிச்சைக்கு ரூ.5860/= மருத்துவ உதவி _திருப்பூர் மாவட்டம்

திருப்பூர் மாவட்டம் சார்பாக 16.01.2015 அன்று  ஏழை சகோதரி.சாஜிதா பானு  அவர்களின் மருத்துவ சிகிச்சை செலவினங்களுக்கு     ரூ.5860/=  மருத்துவ உதவி வழங்கப்பட்டது 
அல்ஹம்துலில்லாஹ்.....

கோம்பைத் தோட்டம் கிளை DVD ஸ்டால்


திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம் கிளையின் சார்பாக 16/1/15 அன்று ஜும்ஆவிற்கு பிறகு DVD ஸ்டால் அமைக்கப்பட்டது

"அனைத்தும் அறிந்தவன் அல்லாஹ் மட்டுமே " பெரியகடை வீதி கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெரியகடை வீதி கிளை சார்பாக 19.01.2015 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது
சகோதரர் .பசீர் அலி அவர்கள் "அனைத்தும் அறிந்தவன் அல்லாஹ் மட்டுமே " எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்

அல்ஹம்துலில்லாஹ்...........

மேனேஜர்.பிரகாஷ் க்கு புத்தகம்வழங்கி தாவா - பெரியத்தோட்டம் கிளை


 

TNTJ, TIRUPUR (Dt) பெரியத்தோட்டம் கிளையின் சார்பாக, 18.01.2015 அன்று O.Pஅருகில் உள்ள கல்யாணம் பெட்ரோல் பங்க் மேனேஜர் மேனேஜர்.பிரகாஷ் அவர்களுக்கு முஸ்லிம் தீவிரவாதிகள்......? புத்தகம் வழங்கி தாவா செய்யப்பட்டது .
அல்ஹம்துலில்லாஹ்.............

வடுகன்காளிபாளையம் கிளை குர் ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளை சார்பாக 18-1-2015அன்று   காலை10  மணியளவில் கிளை மர்கசில்  குர் ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.சையது இப்ராகிம் அவர்கள் "பள்ளிகளை விட்டு தடுக்கக்
கூடாது " என்ற தலைப்பில் உரையாற்றினார்  இதில் சகோதரர்கள் கலந்து கொண்டனர்.அல்ஹம்துலில்லாஹ்

இலவச பொது மருத்துவ முகாம் _செரங்காடு கிளை





திருப்பூர் மாவட்டம் 
செரங்காடு கிளையின் 
சார்பாக
 11/01/15 அன்று 
இலவச பொது மருத்துவ முகாம் 
நடைபெற்றது.. மருத்துவ முகாமில் 250 க்கு மேற்பட்டோர் பயனடைந்தனர்.. அல்ஹம்துலில்லாஹ்

50 மாற்றுமத நண்பர்களுக்கு புத்தகங்கள் வழங்கி தாவா - செரங்காடு கிளை



தமிழ்நாடு தவ்ஹீத்  ஜமாஅத் 
திருப்பூர் மாவட்டம் 
செரங்காடு கிளை யின் சார்பாக 
 அமைக்கப்பட்ட புக் ஸ்டால் வாயிலாக 50 மாற்றுமத நண்பர்களுக்கு மாமனிதர் நபிகள் நாயகம் 50, மனிதனுக்கு ஏற்ற மார்க்கம் 50, முஸ்லிம் தீவிரவாதிகள்.? 50 என்ற புத்தகங்கள் வழங்கி தாவா செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்








தலைமை ஆசிரியர் இருதயராஜ் க்கு புத்தகம் வழங்கி தாவா _Ms நகர் கிளை

 

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 12-01-15 அன்று  நிர்மலா துவக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் இருதயராஜ்  அவர்களுக்கு "முஸ்லிம் தீவிரவாதிகள் .....?" புத்தகம் வழங்கி தாவா செய்யப்பட்டது

உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் க்கு புத்தகம்வழங்கி தாவா _Ms நகர் கிளை


திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 12-01-15 அன்று நெசவாளர் காலனி  உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு  "முஸ்லிம் தீவிரவாதிகள் .....?"புத்தகம்வழங்கி தாவா செய்யப்பட்டது

சப்இன்பெக்டர் க்கு "முஸ்லிம்தீவிரவாதிகள் .....?" புத்தகம் வழங்கி தாவா _ Ms நகர் கிளை

 
திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 12-01-15 அன்றுகாவல் துறை   சப்இன்பெக்டர்  செல்வராஜ்  அவர்களுக்கு "முஸ்லிம்தீவிரவாதிகள் .....?" புத்தகம் வழங்கி தாவா செய்யப்பட்டது

பள்ளி ஆசிரியர் க்கு "முஸ்லிம் தீவிரவாதிகள் .....?"புத்தகம் வழங்கி தாவா _Ms நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 12-01-15 அன்று  நெசவாளர் காலனி உயர்நிலை பள்ளி ஆசிரியர் கோபாலகிருஷ்ணன் அவர்களுக்கு "முஸ்லிம்தீவிரவாதிகள் .....?"புத்தகம் வழங்கி தாவா செய்யப்பட்டது

உயர்நிலை பள்ளி ஆசிரியை ஆமீனா அவர்களுக்கு "முஸ்லிம் தீவிரவாதிகள் .....?"புத்தகம் வழங்கி தாவா - Ms நகர் கிளை


திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 12-01-15 அன்று நெசவாளர் காலனி உயர்நிலை பள்ளி ஆசிரியை ஆமீனா அவர்களுக்கு "முஸ்லிம்
தீவிரவாதிகள் .....?"புத்தகம் வழங்கி தாவா
செய்யப்பட்டது