Monday, 21 November 2016

இதர சேவைகள் - M.S.நகர்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் MS நகர் கிளை சார்பாக 17-11-16 அன்று ms நகர் பகுதியை சுற்றியுள்ள 5 பேங்க் களில் 500,1000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்காக வெயிலில் கால்கடுக்க காத்திருந்த 1000 க்கும் மேற்பட்ட மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது

இதர சேவைகள் - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளையின் சார்பாக 17-11-2016 அன்று வங்கிகளிலும்  தபால்நிலையத்திலும் பழயை 1000,500 பணங்களை மாற்றுவதற்காக நீண்ட நேரம் வரிசையில் நின்ற பொதுமக்களுக்கு தாகம் தீர்க்கும் விதமாக தண்ணீர் பாக்கெட்டுகள் வழங்கப்பட்டன,

இதர சேவைகள் - குமரன் காலனி கிளை

   தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் குமரன் காலனி கிளையின் சார்பாக ,17/11/2016 அன்று  பெருமாநல்லூர் SBI Bank,TMB Bank,IOB Bank, ஆகிய வங்கிகளின் முன்பு பணத்தை மாற்ற நின்று கொண்டிருந்த பொது மக்களுக்கு 300 தண்ணீர் பாக்கெட்டுகளும், 320 பிஸ்கெட் பாக்கெட்டுகளும் வழங்கப்பட்டது.

இதர சேவைகள் -G.K கார்டன்,

G.K கார்டன் கிளையின் சார்பாக17/11/16அன்று  காலை ((முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் (காட்டிய வழியில்)) பெரியார்காலனி அருகில்
பேங்கு 
1)S B l.
2)K V B
ஆகிய பேங்கில் பொதுமக்களுக்கு
210 ஷமோஷா
மற்றும் தண்ணீர்(210)நபர்களுக்கு
வழங்கப்பட்டது

இதர சேவைகள் - மங்கலம்R.P.நகர், மங்கலம், இந்தியன் நகர்,

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளை, மங்களம் ,ஆர்,பி  நகர் கிளைகளின் சார்பாக 17/11/2016 அன்று   மங்கலம் கனரா வங்கியின் முன்பு பணத்தை மாற்ற நின்று கொண்டிருந்த மக்களுக்கு 300 தண்ணீர் பாக்கெட்டுகளும், 500 வடையும்  வழங்கப்பட்டது.

பயான் நிகழ்ச்சி - செரங்காடு கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளையில்  16/11/2016- அன்று மஃரிப் தொழுகைக்குப் பின்  தினம் ஒரு தகவலில்,  பயனற்ற நோட்டுகளும் மார்க்க படிப்பினைகளும் (தொடர் 4) எனும் தலைப்பில் சகோ. முஹம்மது சலீம் misc உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்.       

குர்ஆன் வகுப்பு - VSA நகர் கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் ,VSA நகர் கிளை சார்பாக கிளை மர்கஸில்  17/11/2016 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் "சொர்க்கம்" எனும் தலைப்பில் சகோ-ஷேக் பரீத்  அவர்கள் விளக்கமளித்தார்.அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் ,யாசின்பாபு நகர் கிளை சார்பாக கிளை மர்கஸில்  17/11/2016 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் "மறுமை நாள்" எனும் தலைப்பில் சகோ-சிகாபுதீன்  அவர்கள் விளக்கமளித்தார்.அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் ,உடுமலை கிளை சார்பாக கிளை மர்கஸில்  17/11/2016 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் "பலவீனர்களும் பெருமையடித்தோரும்" எனும் தலைப்பில் சகோ-முஹம்மது அலி ஜின்னா அவர்கள் விளக்கமளித்தார்.அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - காலேஜ்ரோடு கிளை

TNTJ திருப்பூர் மாவட்டம் ,காலேஜ்ரோடு கிளை சார்பாக கிளை மர்கஸில்  17/11/2016 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் "ஒவ்வொருவருக்கும் முன்னோக்கும் இலக்கு உள்ளது" எனும் தலைப்பில் சகோ-இம்ரான்கான் அவர்கள் விளக்கமளித்தார்.அல்ஹம்துலில்லாஹ்...

தெருமுனைபிரச்சாரம் - VSA நகர் கிளை

திருப்பூர் மாவட்டம், VSA நகர் கிளையில் 16-11-2016 அன்று  தெருமுனைபிரச்சாரம் நடந்தது, இதில் சகோதரர்- ஷேக் பரீத் அவர்கள் ஹாருனின் சமுதாயம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

** இஸ்லாம் பெண்ணுரிமையை பறிக்கிறதா?** பயான் நிகழ்ச்சி - VSA நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,VSA  நகர் கிளை 16-11-2016 மஃரிப் தொழுகைக்குப் பிறகு இன்று ஒரு தகவல் பயான் நிகழ்ச்சியில்** இஸ்லாம் பெண்ணுரிமையை பறிக்கிறதா?** என்ற தலைப்பில் சகோ-ஷேக் பரீத் அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

உணர்வு வார இதழ் போஸ்டர் - யாசின்பாபு நகர் கிளை


திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக 16-11-2016 அன்று  உணர்வு வார இதழ் போஸ்டர் 5 ஒட்டப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

இதர சேவைகள் - யாசின்பாபு நகர் கிளை

திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக 16-11-2016 அன்று விஜயாபுரம் துவக்க பள்ளியில் பொது சிவில் சட்டம் 10 புத்தகம் மற்றும் குர்ஆன் தமிழாக்கம்,  நோட்டிஸ் வினியோகம் செய்யப்பட்டது.

இதர சேவைகள் -G.K கார்டன்

TNTJ. GK. கார்டன் கிளையின் சார்பாக 16/11/2016 அன்று காலை10.45 மணிமுதல்11.45 வரை குமார்நகர் பகுதியிலுள்ள SBI AXSIS BOIஆகிய மூன்று வங்கிகளில்  வரிசையில் நிற்கும் நமது சகோதர சகோதரிகளுக்கு தாகம தீர்க்கும் வகையில் தண்ணீர்  மற்றும் வடை 350நபர்களுக்குவழங்கப்பட்டது

இதர சேவைகள் - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளை சார்பில் 16-11-2016 அன்று வங்கிகளிலும் தபால் நிலையத்திலும் பணம் மாற்ற வெய்யிலில் கால்கடுக்க நின்ற மக்களுக்கு  200 தண்ணீர் பாக்கெட்டுகள் வழங்கப்பட்டது,  

இதர சேவைகள் - இந்தியன் நகர், மங்கலம்R.P.நகர், மங்கலம்,


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் ,இந்தியன் நகர் கிளை, மங்களம் ,Rp நகர் கிளைகளின் சார்பாக 16/11/2016 அன்று   மங்களம் கனரா வங்கியின் முன்பு பணத்தை மாற்ற நின்று கொண்டிருந்த மக்களுக்கு 300 தண்ணீர் பாக்கெட்டுகளும், 240 பிஸ்கட் பாக்கெட்டுகளும் வழங்கப்பட்டது.

கரும்பலகை தாவா - KNP காலனி கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,KNP காலனி கிளை சார்பாக 16-11-2016 அன்று கரும்பலகை தாவா செய்யப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

கரும்பலகை தாவா - வெங்கடேஸ்வரா நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,வெங்கடேஸ்வரா நகர் கிளை சார்பாக 15-11-2016 அன்று கரும்பலகை தாவா செய்யப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

"படிப்பினை பெறுவோர் உண்டா?" குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், யாசின்பாபு நகர் கிளை சார்பாக 16-11-2016 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு  நடைபெற்றது.இதில், சகோ.சிகாபுதீன்  அவர்கள் "படிப்பினை பெறுவோர் உண்டா?"  என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

"பரிந்துரை செய்பவர் யார்?" குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், உடுமலை கிளை சார்பாக 16-11-2016 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு  நடைபெற்றது.இதில், சகோ.முஹம்மது அலி ஜின்னா அவர்கள் "பரிந்துரை செய்பவர் யார்?"  என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

"நூஹ் நபியின் சவால்" குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், M.S.நகர் கிளை சார்பாக 16-11-2016 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு  நடைபெற்றது.இதில், சகோ.சிராஜ் அவர்கள் "நூஹ் நபியின் சவால்"  என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - செரங்காடு கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளையில்  15/11/2016- அன்று மஃரிப் தொழுகைக்குப் பின்  தினம் ஒரு தகவலில்,  பயனற்ற நோட்டுகளும் மார்க்க படிப்பினைகளும் (தொடர் 3) எனும் தலைப்பில் சகோ. முஹம்மது சலீம் MISC உரையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்.


**முகமதுர் ரசூலுல்லாஹ்(ஸல்)** தெருமுனைபிரச்சாரம் - கோம்பைதோட்டம் கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம், கோம்பைதோட்டம் கிளை சார்பாக 15/11/2016 அன்று   தெருமுனைபிரச்சாரம்     நடைபெற்றது , இதில் சகோ. முஹம்மது பிலால்  அவர்கள் **முகமதுர் ரசூலுல்லாஹ்(ஸல்)** என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்                  

** பொது சிவில் சட்டம் ** தெருமுனைபிரச்சாரம் - வெங்கடேஸ்வரா நகர் கிளை



TNTJ திருப்பூர் மாவட்டம், வெங்கடேஸ்வரா நகர் கிளை சார்பாக 15/11/2016 அன்று   தெருமுனைபிரச்சாரம்     நடைபெற்றது , இதில் சகோ. ரசூல் மைதீன்  அவர்கள் **  பொது சிவில் சட்டம்   ** என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்                     

** பொது சிவில் சட்டம் ** தெருமுனைபிரச்சாரம் - வெங்கடேஸ்வரா நகர் கிளை

TNTJ திருப்பூர் மாவட்டம், வெங்கடேஸ்வரா நகர் கிளை சார்பாக 14/11/2016 அன்று   தெருமுனைபிரச்சாரம் சாந்தி  பட்டறை  காம்பவுண்ட் பகுதியில்   நடைபெற்றது , இதில் சகோ. அஜ்மீர் அப்துல்லாஹ் அவர்கள் **  பொது சிவில் சட்டம்   ** என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்