Friday, 8 March 2013

"நபி வழி தொழுகை" ப்ளெக்ஸ் பேனர்தாவா _மடத்துக்குளம் _07032013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம்  கிளை சார்பாக  07.03.2013அன்று , மடத்துக்குளம் கிளை அலுவலகத்தில்,   
தொழுகை முறை குறித்த சந்தேகங்களுக்கு விளக்கம் தரும் வகையில் ஆதாரபூர்வ ஹதிஸ் எண்கள் ,மற்றும் விளக்க படங்களுடன்   
"தொழுகைமுறை " எனும் தலைப்பில் ப்ளெக்ஸ் பேனர் வைத்து  நபிவழி தொழுகை முறை குறித்து தாவா செய்யப்பட்டது.

நபி வழி ஜும்ஆ தொழுகைஆரம்பம் _மடத்துக்குளம் _08032013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம்  கிளை சார்பாக  08.03.2013அன்று ,நபி வழி ஜும்ஆ தொழுகை ஆரம்பமானது.
இதில் சகோ.சபியுல்லாஹ் அவர்கள்
"தொழுகையின் அவசியமும் கிடைக்கும் பலன்களும்" எனும் தலைப்பில் ஜீம்ஆ உரையாற்றினார்கள். சகோதரர் கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்....