Monday, 24 December 2018

பொண்செல்வம் அவர்களுக்கு திருகுர்ஆன் தமிழாக்கம் அன்பளிப்பு - தாராபுரம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திருப்பூர்  மாவட்டம்  தாராபுரம் கிளையின் சார்பாக  21/12/18 வெள்ளிக்கிழமை அன்று ஆதிதமிழர்பேரவை சேர்ந்த சகோதரர் பொண்செல்வம் அவர்களுக்கு திருகுர்ஆன் மாநில மாநாட்டுக்கு அழைப்பு கொடுக்கப்பட்டு திருகுர்ஆன் தமிழாக்கமும் மாமனிதர் நபிகள் நாயகம் புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்

திருகுர்ஆன் மாநில மாநாடு ஏன்?ஏதற்கு? - தாராபுரம் கிளை தெருமுனைப் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திருப்பூர்  மாவட்டம்  தாராபுரம் கிளையின் சார்பாக 23/12/18 ஞாயிற்றுக்கிழமை அன்று மஃரிப் தொழுகைக்கு பிறகு சுல்தானியா பள்ளிவாசல் அருகில் தெருமுனைப்பிரச்சாரம் நடைப்பெற்றது. 

இதில் சகோதரர் ஜின்னா (உடுமலை) அவர்கள் திருகுர்ஆன் மாநில மாநாடு ஏன்?ஏதற்கு? என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்

மக்தப் மதரஸா மாணவ,மாணவியர்களின் பெற்றோர் சந்திப்பு _ தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திருப்பூர்  மாவட்டம்  தாராபுரம் கிளையின் சார்பாக  23/12/18 அன்று மாலை 5:30 மணியளவில்   மஸ்ஜிதுர் ரஹ்மான் 


மர்கஸில் மக்தப் மதரஸா மாணவ, மாணவியர்களின் பெற்றோர் சந்திப்பு நடைப்பெற்றது.  இதில் மாவட்ட மதரஸா பொறுப்பாளர் யாஸர் அரபாத் (திருப்பூர்) அவர்கள் கலந்துக்கொண்டு நிறைகுறைகளை கோட்டறிந்து ஆலோசனை தந்தனர்.


அல்ஹம்துலில்லாஹ்.