Monday, 7 September 2015

பயான் நிகழ்ச்சி - கோல்டன் டவர் கிளை

திருப்பூர் மாவட்டம் ,கோல்டன் டவர் கிளையின் சார்பாக 01-09-2015 அன்று இஷா தொழுகைக்குப் பிறகு பயான் நிகழ்ச்சி  நடைபெற்றது ,இதில் சகோதரர் .முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் "'தொழுகையில் துணை சூராவின் சட்டம் '''என்ற தலைப்பில் உரையாற்றினார்,அல்ஹம்துலில்லஹ்....

”’கூட்டு குர்பானி”’ DTP ஜெராக்ஸ் - வடுகன்காளிபாளையம் கிளை

திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளை மாணவரனி சார்பாக 01-09-15 அன்று ”’கூட்டு குர்பானி”’ சம்பந்தமாக விழிப்புணர்வு ஏற்படுத்த DTP ஜெராக்ஸ் 30 ஊர் முழுவதும் ஓட்டப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்.....




”’ஆடையின் ஒழுங்குகள்”” பயான் நிகழ்ச்சி - வடுகன்காளிபாளையம் கிளை

திருப்பூர் மாவட்டம் ,வடுகன்காளிபாளையம் கிளை சார்பாக 01-09-15 அன்று இஷா தொழுகைக்கு பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் சகோ.சையது இப்ராஹீம் அவர்கள் ”’ஆடையின் ஒழுங்குகள்”” என்ற தலைப்பில் உரையாற்றினார், அல்ஹம்துலில்லாஹ்...

”’வட்டி ஒழிப்பு”’ விழிப்புணர்வு பிரச்சாரம் - G. k .கார்டன் கிளை

திருப்பூர் மாவட்டம்,G. k .கார்டன் கிளையின் சார்பாக 01-09-15 அன்று  வட்டிக்கு எதிராக  வட்டி ஒழிப்பு பிரச்சாரம் நடைபெற்றது ”" வட்டி ஒரு சாபக்கேடு””என்ற தலைப்பில் சகோ-ராஜா அவர்கள் விளக்கிப் பேசினார்... .அல்ஹம்துலில்லாஹ்......



” சிந்திக்க சில நொடிகள்” பயான் நிகழ்ச்சி - யாசின்பாபு நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,யாசின்பாபு நகர் கிளை மர்கஸில்01-09-15 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு” சிந்திக்க சில நொடிகள்” நிகழ்ச்சியில்,”" நபிமார்களும் மனிதர்களே””என்ற தலைப்பில் சகோ-சிஹாபுத்தீன் அவர்கள் விளக்கிப் பேசினார்... .அல்ஹம்துலில்லாஹ்......

” சிந்திக்க சில நொடிகள்”பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை மர்கஸில்01-09-15 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு” சிந்திக்க சில நொடிகள்” நிகழ்ச்சியில்,”"மக்கா நகரம் உருவான வரலாறு””என்ற தலைப்பில் சகோ-முஹம்மதுசலீம் அவர்கள் விளக்கிப் பேசினார்... .அல்ஹம்துலில்லாஹ்......

அவசர இரத்ததானம் - கோம்பைத் தோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம், கோம்பைத் தோட்டம் கிளையின் சார்பாக திருப்பூர் ரேவதி மருத்துவமனைக்கு  அவசர இரத்தானம் ஒரு  யூனிட் 0+ இலவசமாக இரத்தானம்  செய்யப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - காலேஜ்ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம்,காலேஜ்ரோடு கிளை மர்கஸில் 01-09-15 திங்கள் கிழமை ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது இதில் "நமக்கு நாமே எதிர் சாட்சி கூறும் மறுமை நாள்" எனும் தலைப்பில் சகோ. முஹம்மது சலீம் விளக்கமளித்தார் , அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - Ms நகர் கிளை

திருப்பூர் மாவட்டம், Ms நகர் கிளை சார்பாக 01-09-15 அன்று ஃபஜ்ர்  தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ.அப்துர்ரஹ்மான் அவர்கள் ”’குர்ஆன் கூறும் பூமியில் மட்டும்தான் மனிதர்கள் வாழமுடியும்"என்ற தலைப்பில்  விளக்கமளித்தார்,அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - உடுமலைகிளை

திருப்பூர் மாவட்டம்,, உடுமலைகிளையில் 01-09-15 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,சகோ.அப்துல்லாஹ் அவர்கள் ””மறுமை நாள் ”” என்ற தலைப்பில் விளக்கமளித்தார்,அல்ஹம்துலில்லாஹ்...

பெண்கள் பயான் - கோல்டன் டவர் கிளை

திருப்பூர் மாவட்டம், கோல்டன் டவர் கிளையின் சார்பாக 01-09-2015 அன்று ரம்யா கார்டன் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது இதில் சகோதரி .ஆபிலா அவர்கள்"' மனிதர்களில் சிறந்தவர்கள் யார்""  என்ற தலைப்பில் உரையாற்றினார்,அல்ஹம்துலில்லாஹ்..


குர்ஆன் வகுப்பு - மங்கலம் கிளை

திருப்பூர் மாவட்டம்,மங்கலம் கிளை சார்பாக 01-09-2015 அன்று பஜ்ர்  தொழுகைக்குப் பிறகு"" ஷைத்தானிடமிருந்து பாதுகாப்பு பெறும் முறை""எனும் தலைப்பில் சகோ : அபூபக்கர் ஸித்திக்  ஸஆதி அவர்கள் உரையாற்றினார், அல்ஹம்துலில்லாஹ்.....

பயான் நிகழ்ச்சி - கோல்டன் டவர் கிளை

திருப்பூர் மாவட்டம் ,கோல்டன் டவர் கிளையின் சார்பாக 31-08-2015 அன்று ஃபஜர் தொழுகைக்குப் பிறகு  பயான் நிகழ்ச்சி  நடைபெற்றது இதில் ,சகோதரர். முஹம்மது தவ்ஃபீக்  அவர்கள் ”’மலக்குமார்கள் சொர்க்கவாசிகளுக்கு பணிவிடை செய்வார்கள்”’ என்ற தலைப்பில் உரையாற்றினார்,அல்ஹம்துலில்லாஹ்...

தெருமுனை பிரச்சாரம் - வெங்கடேஸ்வராநகர் கிளை


திருப்பூர் மாவட்டம், வெங்கடேஸ்வராநகர் கிளையின் சார்பாக  31-08-2015 அன்று  தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது சகோ. ஷபியுல்லாஹ் அவர்கள்,””மதுவின் தீமைகள்”” என்ற தலைப்பில் உரையாற்றினார், அல்ஹம்துலில்லாஹ்...

அவசர இரத்ததானம் - Ms நகர் கிளை

திருப்பூர் மாவட்டம், Ms நகர் கிளை சார்பாக 01-08-15 முதல் 31-08-15 வரை 14 பிறமத சகோதரர்களுக்கு அவசர தேவைக்காக 14 யூனிட் இரத்தம் இலவசமாக ”’இரத்ததானம்”’ வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்...

தெருமுனைப் பிரச்சாரம் - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம் ,காலேஜ்ரோடு கிளை சார்பாக 31-08-15அன்று சாதிக்பாஷா நகர் சுன்னத் ஜமாஅத் பள்ளிவாசல் வீதியில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது.இதில் "நாம் உண்மை முஸ்லிம்களாக வாழ்வோம்"எனும் தலைப்பில் சகோ-முஹம்மதுசலீம் அவர்கள் உரையாற்றிறனார்.அல்ஹம்துலில்லாஹ்..

மருத்துவ உதவி - திருப்பூர் மாவட்டம்

திருப்பூர் மாவட்டத்தின் சார்பாக  30-08-2015  அன்று  முஹம்மது யாசுதீன் என்ற சகோதரருக்கு மருத்துவ உதவியாக ரூபாய்.12,140/-  வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில் 31-08-15-அன்று பெண்களுக்கான ,

குர்ஆன் வகுப்பு நடைபெற்றது, அல்ஹம்துலில்லாஹ....

””இணைவைப்பு பெரும்பாவம்”” பயான் நிகழ்ச்சி - வடுகன்காளிபாளையம் கிளை

திருப்பூர் மாவட்டம் ,வடுகன்காளிபாளையம் கிளை சார்பாக 31-08-15 அன்று இஷா தொழுகைக்கு பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சகோ.சையது இப்ராஹீம் அவர்கள்””இணைவைப்பு பெரும்பாவம்””என்ற தலைப்பில் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்..

”தினம் ஒரு தகவல்”பயான் நிகழ்ச்சி - Ms நகர் கிளை

திருப்பூர் மாவட்டம், Ms நகர் கிளை சார்பாக 31-08-15 அன்று மஃரிப் தொழுகைக்கு பிறகு தினம் ஒரு தகவல் என்ற தொடரில் "திருக்குறள் பின்பற்ற தகுந்ததா?" என்ற தலைப்பில் சகோ.அப்துர்ரஹ்மான் அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்...

தெருமுனை பிரச்சாரம் - கோம்பைத் தோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம்,கோம்பைத் தோட்டம் கிளையின் சார்பாக 31-08-15 அன்று  ஜம்ஜம் நகர் 3 வது வீதியில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது, சகோ: ஜாகீர் அப்பாஸ்  அவர்கள் " இணைவைத்தல்'  என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்,அல்ஹம்துலில்லாஹ் ..

குர்ஆன் வகுப்பு - அவினாசி கிளை

                                                                             திருப்பூர் மாவட்டம்,
அவினாசி கிளையின் சார்பாக, 31-08-15அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது , சகோ: ஜாஹிர்அப்பாஸ் அவர்கள்”’திருக்குர்ஆன்  103-அல்-அஸ்ர் அத்தியாயத்தின் வசனத்திருக்கு””விளக்கம் அளித்தார். அல்ஹம்தலில்லாஹ்

பிறமத தாவா - கோம்பைத் தோட்டம் கிளை


திருப்பூர் மாவட்டம்,கோம்பைத் தோட்டம் கிளையின் சார்பாக 30-08-2015 அன்று ஈஸ்வரன் என்ற  பிறமத சகோதரருக்கு இஸ்லாம் குறித்து தாவா செய்து அவருக்கு”” திருக்குர்ஆன்  மற்றும் இஸ்லாமிய புத்தகங்கள்”” அன்பளிப்பாக கொடுக்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ் ...

"வாரம் ஒரு தகவல்" பயான் நிகழ்ச்சி - கோம்பைத் தோட்டம் கிளை


திருப்பூர் மாவட்டம்,கோம்பைத் தோட்டம் கிளையின் சார்பாக  மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளியில் 30-08-15 ஞாயிறு அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு சகோ: சிகாபுதீன் அவர்கள் "வாரம் ஒரு தகவல்" தொடரில் ”’பிரார்த்தனை””  என்ற தலைப்பில் சகோ.சிஹாபுத்தீன் அவர்கள்,அல்ஹம்துலில்லாஹ் ...