Tuesday, 17 July 2018
புறம் பேசாதீர் - வடுகன்காளிபாளையம் கிளை பெண்கள் பயான்
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 15-7-2018 அன்று மாலை 5 மணியளவில் நெய்க்காரன் தோட்டம் பகுதியில் உள்ள வீட்டில் பெண்கள் பயான் நடைபெற்றது
இதில் சகோதரி. சல்மா அவர்கள் " புறம் பேசாதீர் " என்ற தலைப்பிலும் சகோதரி.உமையா அவர்கள் "இணைவைப்பு " என்ற தலைப்பில் உரையாற்றினார்.
அல்ஹம்துலில்லாஹ்
இதில் சகோதரி. சல்மா அவர்கள் " புறம் பேசாதீர் " என்ற தலைப்பிலும் சகோதரி.உமையா அவர்கள் "இணைவைப்பு " என்ற தலைப்பில் உரையாற்றினார்.
அல்ஹம்துலில்லாஹ்
பிறமத சகோதரர். பரமசிவம் க்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் -யாசின் பாபு நகர் கிளை
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளையின் சார்பாக 14/7/2018 இஸ்லாம் குறித்து கேட்ட பிறமத சகோதரர். பரமசிவம் அவர்களின் இஸ்லாம் குறித்து சந்தேகங்களுக்கு விளக்கம் வழங்கப்பட்டது.
மேலும் திருக்குர்ஆன் தமிழாக்கம் மற்றும் மனிதனுக்கேற்ற மார்க்கம் மற்றும் அர்த்தமுள்ள இஸ்லாம் புத்தககங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது
மேலும் திருக்குர்ஆன் தமிழாக்கம் மற்றும் மனிதனுக்கேற்ற மார்க்கம் மற்றும் அர்த்தமுள்ள இஸ்லாம் புத்தககங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது
பெண்கள் பயான் - தாராபுரம் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளையின் சார்பாக 15/7/18 ஞாயிற்றுக்கிழமை அன்று அஸர் தொழுகைக்கு பிறகு மாலை 5 மணியளவில் வக்கில் உசேன் ( NGGO காலணி CSI ஸ்கூல் எதிரில்) வீட்டில் பெண்கள் பயான் நடைப்பெற்றது.
சகோதரி ரீஷ்மா(திருப்பூர்) அவர்கள் மார்க்க விளக்க உரை நிகழ்த்தினார்கள்..
அல்ஹம்துலில்லாஹ்
மக்தப் மதரஸா மாணவர்களுக்கான நல்லொழுக்க பயிற்சி - வடுகன்காளிபாளையம் கிளை
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 15-7-2018 அன்று காலை 10 மணியளவில் கிளையில் நடைப்பெற்று வரும். மக்தப் மதரஸா மாணவர்களுக்கான நல்லொழுக்க பயிற்சி வகுப்பு நடைபெற்றது.
இதில் சகோ.சையது இப்ராஹிம் அவர்கள் " தொழுகை" என்ற தலைப்பில் உரையாற்றினார்.
அல்ஹம்துலில்லாஹ்
இதில் சகோ.சையது இப்ராஹிம் அவர்கள் " தொழுகை" என்ற தலைப்பில் உரையாற்றினார்.
அல்ஹம்துலில்லாஹ்
பெரியகடைவீதி - நிர்வாக சீரமைப்பு
TNTJ திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதி கிளையில் 12-07-2018 அன்று இரவு 9 மணிக்கு மாவட்ட பொருளாளர் சகோ ஷேக் ஃபரீத் அவர்கள் தலைமையில் நிர்வாக சீரமைப்பு நடைபெற்றது.
தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள்
1. தலைவர்
அஜ்மீர் அப்துல்லாஹ் 9150050667
2. செயலாளர்
நூருல் ஹசேன்
9566644498
3. பொருளாளர்
யாசர் 9442003732
4. து. தலைவர்
யஹ்ஷானுல்லாஹ்9843178631
5. து. செயலாளர்
முஸ்தபா9150505099
6. மருத்துவரணி
ஹக்கிம்8098099199
7. தொண்டரணி
இலியாஸ்8608100251
8. மாணவரணி
முகமது நதீம்9150050667
அல்ஹம்துலில்லாஹ்.
தொடர்ந்து
திருக்குரான் மாநாடு சம்பந்தமாக சுவர் விளம்பரம் செய்வது லேம்ப் போஸ்டர், புக் ஸ்டால் மூலம் மாற்று மத சகோதரர்களுக்கு திருக்குரான் வழங்கி தாவா செய்வது, மாநாட்டிற்கான பணிகளை வீரியப்படுத்துவது சம்பந்தமாக ஆலோசனை செய்யப்பட்டது,
கிளை சார்பாக நடைபெற்றுக்கொன்டிருக்கும் மக்தப் மதரஸாவிற்கு மாவட்ட நிர்வாகிகள் வருகை தந்து தகுந்த ஆலோசனை வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.
Subscribe to:
Posts (Atom)