Saturday, 14 December 2013

ஏழை சகோதரர்க்காக ரூ.1410/= மருத்துவ உதவி _S.V.காலனி கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V.காலனி  கிளை சார்பில் 13.12.2013 அன்று குமரலிங்கம் ஏழை சகோதரர்.அப்துர்ரஹ்மான் அவர்களின் கால் எலும்பு முறிவு சிகிச்சைக்காக ரூ.1410/= மருத்துவ உதவி செய்யப்பட்டது..
அல்ஹம்துலில்லாஹ்..

ஏழை சகோதரர்க்கு ரூ.3,000/= வட்டி இல்லா கடனுதவி _உடுமலை கிளை

தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை  கிளை சார்பாக 13.12.2013 அன்று உடுமலை பகுதியை சேர்ந்த ஏழை சகோதரர்.முஹம்மதுஹுசைன் க்கு ரூ.3,000/= வட்டி இல்லா கடனுதவி  வழங்கப்பட்டது.

உணர்வு வார இதழ்விற்பனை _கோம்பைத் தோட்டம் கிளை




தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  கோம்பைத் தோட்டம் கிளையின் சார்பாக 13.12.2013 அன்று உணர்வு வார இதழ் 100 விற்பனை செய்யப்பட்டது