Monday, 2 November 2015

பெண்கள் பயான் - பல்லடம் கிளை

திருப்பூர் மாவட்டம் ,பல்லடம் கிளையில்  01-11-2015  அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி.யாஸ்மீன் அவர்கள் "அன்றைய பெண்களும் ,இன்றைய பெண்களும் "என்ற தலைப்பில்  உரையாற்றினார்கள் ,அல்ஹம்துலில்லாஹ்.....

குர்ஆன் வகுப்பு - S.V.காலனி கிளை

திருப்பூர் மாவட்டம் , S.V.காலனி கிளை சார்பாக 1-11-2015 அன்று பஜ்ர்  தொழுகைக்குப் பிறகு  குர்ஆன்  வகுப்பு  நடைபெற்றது ,இதில் நற்பண்புகள் என்ற தொடரில்.   " பொறுமையை இறைவனிடம் கேட்போம்" என்ற  தலைப்பில்  சகோ : பஷீர் அலி  அவர்கள் விளக்கமளித்தார்கள்.  அல்ஹம்துல்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - காலேஜ் ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம் ,காலேஜ் ரோடு கிளை மர்கஸில் 01-11-2015  ஃபஜ்ர் தொழுகைக்குப்  பிறகு  குர்ஆன் வகுப்பு  நடைபெற்றது ,இதில் "மாறுகால் மாறுகை..........." எனும் தலைப்பில் சகோ.முஹம்மது சலீம் விளக்கமளித்தார்கள் ,  அல்ஹம்துலில்லாஹ்....

ஷிர்க் ஒழிப்பு மாநாடு சம்பந்தமாக விளம்பர பிளக்ஸ் பேனர் - G.K. கார்டன் கிளை

திருப்பூர் மாவட்டம் ,G.K. கார்டன் கிளையின் சார்பாக 01-11-15 அன்று ஷிர்க் ஒழிப்பு மாநாடு  சம்பந்தமாக விளம்பர  பிளக்ஸ்  பேனர்கள் ( 2 ) மக்கள் பார்வைக்காக  முக்கிய இடங்களில்  வைக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - G.K. கார்டன் கிளை

திருப்பூர் மாவட்டம் ,G.K. கார்டன் கிளையின் சார்பாக 01-11-15. அன்று . ஃபஜ்ர் தொழுகைக்குப்  பிறகு குர்ஆன் வகுப்பு  நடைபெற்றது.. உரை:M அப்துல்ஹமீது  , தலைப்பு.: ஜின்களும் சூனியமும், அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம் ,உடுமலை கிளையில் 01-11-15 அன்று சுபுஹ் தொழுகைக்குப் பிறகு  குர்ஆன் வகுப்பு நடைபெற்றது, இதில்  சகோதரர். முஹம்மது அலி ஜின்னா அவர்கள்  "காளைக் கன்று "என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள் ,அல்ஹம்துலில்லாஹ் ....