Showing posts with label மங்கலம். Show all posts
Showing posts with label மங்கலம். Show all posts

Monday, 19 August 2019

மாபெரும் இரத்ததான முகாம் - மங்கலம் கிளை










தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக...

18.8.2019 ஞாயிற்றுக் கிழமை அன்று மாபெரும் இரத்த தான முகாம் நடைபெற்றது.

இதில் தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் தீவிர பிரச்சாரத்தின் ஒரு அங்கமாகவும் இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டும்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை மற்றும் திருப்பூர் அரசு மருத்துவமனை இணைந்து நடத்திய மாபெரும் இரத்ததான முகாம் மங்கலம் பகுதியில் நடைப்பெற்றது.

இம்முகாமை மாவட்ட மருத்துவணி செயலாளர் ஜாஹிர் துவக்கிவைத்தார். 

மங்கலம் கிளை நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

இதில் 100 க்கும் அதிகமான சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு உயிர் காக்கும் இரத்ததானம் செய்து வருகின்றனர்.
நிகழ்ச்சி ஏற்பாட்டை மங்கலம் கிளை நிர்வாகிகள் சிராஜ், நஜீர், அப்பாஸ் உள்ளிட்ட நிர்வாகிகள் சிறப்பாக செய்து வருகின்றனர்.

பிறர் நலம் நாடுவதே இஸ்லாம் என்பதை ஓங்கி ஒலிக்கும் வகையில் இந்த இரத்ததான முகாம் அமைந்தது.

அல்ஹம்துலில்லாஹ்..

Tuesday, 8 January 2019

திருக்குர்ஆன் மாநில மாநாடு விளக்க பொதுக்கூட்டம் _ மங்கலம்கிளை

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  மங்கலம்கிளை சார்பில்  4-01-2019 அன்று திருக்குர்ஆன்   மாநில மாநாடு விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. 



அதில் மாநில பொதுச்செயலாளர்  E. முகமது அவர்கள் திருக்குர்ஆன் மாநாட்டின் நோக்கம்  என்ற தலைப்பிலும்




மாநில செயலாளர் அப்துல் கரீம்  அவர்கள் சத்தியத்தை சொல் அதில் உறுதியாக நில் என்ற தலைப்பிலும்






மாநில மேலாண்மை குழு தலைவர் M. S. சுலைமான் அவர்கள் மனித குல வழிகாட்டி திருக்குர்ஆன் என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்கள் 

இதில்  அதிகமாக ஆண்கள் மற்றும் பெண்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர் . 

அல்ஹம்துலில்லாஹ்

Tuesday, 11 December 2018

சகோதரர்.கணேசன் அவர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் அன்பளிப்பு- மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் *மங்கலம்கிளை* சார்பில் 10-12-2018 அன்று இடுவம் பாளையம் பகுதியை *கணேசன்* என்ற *பிறமத* சகோதரரின்
*இஸ்லாம்* குறித்து அவரது சந்தேகங்கள், கேள்விகளுக்கு பதில் அளித்து மேலும் *திருக்குர்ஆன்* *தமிழாக்கம்* அன்பளிப்பாக வழங்கப்பட்டது 

அல்ஹம்துலில்லாஹ்

Sunday, 9 December 2018

திருக்குர்ஆன் ஆங்கில மொழி விளக்கம் _மங்கலம்கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்   சார்பில் நடைபெறும் திருக்குர்ஆன் மாநாட்டை முன்னிட்டு  8-12-2018அன்று  மங்கலம்கிளை மதரஷா மாணவன் அம்மார்  திருக்குர்ஆன் வசனத்தை ஆங்கில மொழியில் அர்த்தத்தோடு ஓதும் வீடியோ  
அல்ஹம்துலில்லாஹ்

Wednesday, 21 November 2018

கிராத் மற்றும் சூரா மனன போட்டி -மங்கலம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம்  சார்பில் 15-11-2018 அன்று
 மனித குல வழிகாட்டி திருக் குர்ஆன் மாநாட்டை முன்னிட்டு  மதரஷா மாணவ, மாணவிகளுக்கு கிராத் மற்றும்  சூரா மனன போட்டிகள் நடத்தப்பட்டது. 
 அதில் 
 1. மங்கலம்கிளை
2. ரம்யா கார்டன் மதரஷா
3. இந்தியன் நகர் கிளை
4.VKP கிளை
5. R P நகர் கிளை 

மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.
 இந்த நிகழ்ச்சி ஏற்பாடுகள்  மங்கலம்கிளை  சார்பில் செய்யப்பட்டது 
 200 க்கும் அதிகமான மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.  அல்ஹம்துலில்லாஹ்

Tuesday, 20 November 2018

மது மற்றும் புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு பேனர்

தமிழ்நாடு தவ்ஹீத் திருப்பூர் மாவட்டம் மங்கலம்கிளை சார்பில் மது மற்றும் புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு பேனர் 8x12 சைஸ் 15-11-2018அன்று மங்கலம் நால்ரோடு பேருந்து நிலையம் அருகில் வைக்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்

திருக்குர்ஆன் எழுத்து போட்டி _மங்கலம் கிளை

திருக்குர்ஆன் மாநாட்டை முன்னிட்டு மாநிலம் சார்பாக  அறிவிக்கப்பட்ட  அரபியில் அழகாக எழுதுவது  போட்டிக்காக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம்கிளை மக்தப் மதரஸா

மாணவன்   ஆசிக் இலாஹி அவர்கள் படைப்பு 














ரம்யா கார்டன் மக்தப் மதரஸா மாணவி   முதரிஃபா அவர்கள் படைப்பு






ரம்யா கார்டன் மக்தப் மதரஸா மாணவி   அஃப்ராமா அவர்கள் படைப்பு



       அல்ஹம்துலில்லாஹ்

Tuesday, 13 November 2018

திருக்குர்ஆன் எழுத்து போட்டி -மங்கலம் கிளை


 
திருக்குர்ஆன் மாநாட்டை முன்னிட்டு மாநிலம் சார்பாக  அறிவிக்கப்பட்ட  அரபியில் அழகாக எழுதுவது  போட்டிக்காக
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை மக்தப்
மதரஸா மாணவி்   மிர்பத் அவர்கள் படைப்பு         













தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம்கிளை மக்தப் மதரஸா மாணவி்   அப்ரின் அவர்கள் படைப்பு










தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம்கிளை மக்தப் மதரஸா மாணவி்   மிர்பாத் அவர்கள் படைப்பு








தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம்கிளை மக்தப் மதரஸா மாணவி்   ரெஹானா அவர்கள் படைப்பு



அல்ஹம்துலில்லாஹ்

Sunday, 11 November 2018

பிறமத சகோதரரின் சிகிச்சைக்காக மருத்துவ உதவி - மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம்கிளை சார்பில் 9-11-2018 ஜும்மா  வசூல் ரூபாய் : 6000  மங்கலம் பகுதியை சேர்ந்த   பிறமத சகோதரரின் நரம்பு சம்பந்தப்பட்ட அறுவை   சிகிச்சைக்காக மருத்துவ உதவியாக வழங்கப்பட்டது. 
அல்ஹம்துலில்லாஹ்

திருக்குர்ஆன் அரபியில் அழகாக எழுதும் போட்டி -மங்கலம்கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம்கிளை சார்பாக 10 -11-2018 அன்று  

மாநிலம் சார்பாக  அறிவிக்க பட்ட  அரபியில் அழகாக எழுதுவது  போட்டிக்காக  


மக்தப் மதரஸா மாணவி்   ஜாப்ரின்  அவர்கள் படைப்பு         






மக்தப் மதரஸா மாணவி்   சர்மிளா அவர்கள் படைப்பு







 அல்ஹம்துலில்லாஹ்

மதரஷா மாணவர்களுக்கு கிராத் பயிற்சி _மங்கலம்கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  மங்கலம்கிளை சார்பில் 9-11--2018 அன்று மனிதகுல  வழிகாட்டி திருக்குரான் மாநாட்டை முன்னிட்டு மதரஷா மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது 
அல்ஹம்துலில்லாஹ்

Tuesday, 6 November 2018

அன்ஸாரிபா மகளிர் கல்லூரியின் மாணவிகளின் பெற்றோர் சந்திப்பு -மங்கலம்கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம்கிளை சார்பில் நடைபெற்று வரும் அன்ஸாரிபா மகளிர் கல்லூரியின் மாணவிகளின் பெற்றோர் சந்திப்பு 5-11-2018அன்று காலை 10 மணி முதல் 12 மணி  நடைபெற்றது அதில் மதரஷா மாணவிகளின் வருகை மற்றும் படிப்பு சம்பந்தமான நிரை குரைகள்  பெற்றோர் களிடம் தெரிவிக்கப்பட்டது

 சிறப்புரை  அபூபக்கர் சித்திக் ஷஆதி அவர்கள் ஒழுக்கம்  என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். 
அல்ஹம்துலில்லாஹ்

Monday, 5 November 2018

டெங்கு ஒழிப்பு தெருமுனை பிரச்சாரம் -மங்கலம்கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம்கிளை சார்பில் 4-11-2018அன்று மங்கலம்  திருப்பூர்ரோடு பகுதியில் நடைபெற்றது.

அதில் சகோதரர் அபூபக்கர் சித்திக் ஷாதி அவர்கள்  டெங்கு காய்ச்சல் 
 சம்பந்தமான விழிப்புணர்வு உரை நிகழ்த்தினார்  
அல்ஹம்துலில்லாஹ்

நிலவேம்பு கசாய விநியோகம் _மங்கலம் கிளை



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம்கிளை சார்பில் 4-11-2018அன்று மங்கலம் மற்றும் சுற்றுவட்ட பகுதியான
1) 200 வீடு பகுதி ஜக்கிரியா காம்பவ்ன்ட்
2) புருகாடு பகுதிகள்
3)  RP நகர் பகுதிகள்
4) கிடங்குத் தோட்டம்
5) கொள்ளுக்காடு 
6) 36 வீடு லைன் பகுதி
7) கணபதி பாளையம்
8) EB லைன் பகுதி
9) ஸ்டார் கார்டன் பகுதி
10 ) ரம்யா கார்டன் 
11) அமிர்தா கார்டன்
12) புக்குளிபாளையம் 
13)கோல்டன் டவர் 1-2-3 லைன் 
14) சின்னவர் தோட்டம்
15) சத்யா நகர்
16) ரோஸ் கார்டன் 
17) புதூர் பகுதிகள்
18) பெரிய பள்ளிலைன்
மொத்தமாக 18 ஏரியாகளில் 2500க்கும் மேற்பட்ட நபர்களுக்கு நிலவேம்பு கசாயம் விநியோகம் செய்யப்பட்டது 

அல்ஹம்துலில்லாஹ்

டெங்கு ஒழிப்பு பிரச்சாரம் - மங்கலம்கிளை




தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம்கிளை சார்பில் 4-11-2018 அன்று மங்கலம்  நால்ரோடு பகுதியில் நடைபெற்றது.
 அதில் சகோதரர் அபூபக்கர் சித்திக் ஷாதி அவர்கள்  டெங்கு காய்ச்சல் சம்பந்தமான விழிப்புணர்வு உரை நிகழ்த்தினார்  
அல்ஹம்துலில்லாஹ்

Sunday, 4 November 2018

பிறமத கலாச்சாரம் - மங்கலம்கிளை தர்பியா வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம்கிளை சார்பில் 3-11-2018அன்று ரம்யா கார்டன் பகுதியில் நடைபெற்று வரும் மக்தப் மதரஷாவில் மாணவ,  மாணவிகளுக்கான தர்பியா வகுப்பு நடைபெற்றது.

 பிறமத கலாச்சாரம் என்ற தலைப்பில் மதரஷா ஆசிரியர் பாத்திமா அவர்கள்
 நடத்தினார். 
அல்ஹம்துலில்லாஹ்

Friday, 2 November 2018

ரம்யா கார்டன் மதரஷா பெற்றோர் ஆசிரியர் சந்திப்பு _ மங்கலம்கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம்கிளை சார்பில் 2-11-2018அன்று. ரம்யா கார்டன் பகுதியில் நடைபெற்று வரும் மக்தப் மதரஷாவில் பெற்றோர் ஆசிரியர் சந்திப்பு நடைபெற்றது 
அதில்  மாணவிகளின் மார்க்க கல்வி சம்பந்தமான பெற்றோர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது. மற்றும் சிறப்புரையாக அபூபக்கர் சித்திக் ஷஆதி அவர்கள் குழந்தைகளின்  நல்லொழுக்கத்திற்கு பெற்றோர்கள் முன் மாதிரியாக இருக்க வேண்டும்  என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்

திருக்குர்ஆன் கூறும் சான்றுகள் _மங்கலம்கிளை பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம்கிளை சார்பில் 1-11-2018அன்று கோல்டன்டவர் நகர் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது 
அதில் சகோதரி ஆபிலா அவர்கள் திருக்குர்ஆன் கூறும் சான்றுகள்  என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். 
அல்ஹம்துலில்லாஹ்

Monday, 29 October 2018

மங்கலம் கிளை பொதுக்குழு



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை பொதுக்குழு 28/10/2018 மக்ரிப் தொழுகைக்கு பின் மாவட்ட தலைவர் நூர்தீன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
அதில் பொதுக்குழு உறுப்பினர்கள் கீழ்க்கண்ட புதிய நிர்வாகத்தை  தேர்வு செய்தனர்.


தலைவர்: சிராஜுதீன் 9043730855
செயலாளர்: நஜீர்அஹ்மது  9944634040
பொருளாளர்: அப்பாஸ் 8883006316
து தலைவர் : குத்புதீன் 9245799253
துணைச்செயலாளர்: ராஜா 9894318061
மருத்துவரணி: தஸ்தகீர் 9965966638
தொண்டரணி : அபூதாலிப் 9843766322
மாணவரணி: இத்ரீஸ் 8072493091
வர்த்தகரணி: முஸ்தபா 9843330333
அல்ஹம்துலில்லாஹ்

Wednesday, 24 October 2018

திருக்குர்ஆனும் விஞ்ஞான நவீன கண்டுபிடிப்புகளும் -மங்கலம் தெருமுனை பிரச்சாரம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் *மங்கலம்கிளை* சார்பில் 21-10-2018அன்று மங்கலம்  கொள்ளுகாடு பகுதியில்   நடைபெற்றது   அதில் சகோதரர் அபூபக்கர் சித்திக் ஷாதி அவர்கள் *திருக்குர்ஆனும் விஞ்ஞான நவீன கண்டுபிடிப்புகளும்* 
என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார் அல்ஹம்துலில்லாஹ்