Tuesday, 29 May 2018

கிளை மசூரா - வெங்கடேஸ்வரா நகர் கிளை


திருப்பூர் மாவட்டம்,வெங்கடேஸ்வரா நகர் கிளையின்  வாராந்திர பொது மசூரா  கிளை அலுவலகத்தில்  27/5/18 அன்று இறைவன் அருளால்  மதியம்  2 ..00 மணிக்கு நடைபெற்றது,அல்ஹம்துலில்லஹ்

பெண்கள் பயான் - வெங்கடேஸ்வரா நகர்


தமிழ்நாடு  தவ்ஹீத்  ஜமாஅத்  திருப்பூர்  மாவட்டம் வெங்கடேஸ்வரா  நகர் கிளையின்  சார்பாக.வாராந்திர பெண்கள் பயான்  கிளை அலுவலகம்  மதரஸத்துத்  தக்வாவில் 27/5/18 ஞாயிறு மாலை 5 45 மணிக்கு நடைபெற்றது   அல்ஹம்துலில்லாஹ்


தலைப்பு .. ரமலானின் சிறப்புகள்

உரை சகோதரி  Y.ரீஸ்மா

இப்ஃதார் நிகழ்ச்சி - வெங்கடேஸ்வரா நகர் கிளை


TNTJ. திருப்பூர்  மாவட்டம்  வெங்கடேஸ்வரா  நகர் கிளையின்  இப்ஃதார் நிகழ்வில்  கிளை சகோதரர்கள்



தமிழ்நாடு  தவ்ஹீத்  ஜமாஅத்  திருப்பூர்  மாவட்டம்  வெங்கடேஸ்வரா  நகர் கிளையின் சார்பாக. பெண்கள் பயானுக்கு பின் நடைபெற்ற இப்ஃதார்  நிகழ்வில் 
நாள்27/5/18


இப்தார் நிகழ்ச்சி - கணக்கம்பாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம்,கணக்கம்பாளையம் கிளையின் சார்பாக இப்தார் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது,இதில் சகோதர ,சகோதரிகள் கலந்துகொண்டனர்,அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - அனுப்பர்பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், அனுப்பர்பாளையம் கிளையில் 27/5/2018, இரவு தொழுகைப் பின் பயான் நிகழ்ச்சி நடைப்பெற்றது.இதில் சகோதரர் இம்ரான் அவர்கள் மார்க்கத்தின் அடிப்படையில் ஒற்றுமை என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார், அல்ஹம்துலில்லாஹ்.

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 27/05/2018/ அன்று இரவு சிறப்பு தொழுகைக்கு பின் சிறப்பு பயான் 

நடைபெற்றது ,சகோ. முஹம்மது தவ்ஃபீக்  அவர்கள்  அல்குர்ஆனின் வசனங்கள் இரக்கப்பட்ட வரலாறு குறித்து  விளக்கமளித்து 
உரையாற்றினார்கள்,(  அல்ஹம்துலில்லாஹ்)

கண்டன போஸ்டர் - கோம்பைதோட்டம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக 26/05/2018 அன்று இரவு கண்டன போஸ்டர் கோம்பைத்தோட்டம் பகுதிகளில் 20 போஸ்டர் ஒட்டப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்..!


உணர்வு இலவசமாக வழங்கப்பட்டது- பெரியதோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம், பெரியதோட்டம் கிளை சார்பாக 10 உணர்வு இலவசமாக வழங்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்

கரும்பலகை தாவா -செரங்காடு கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பில் 27-05-2018 அன்று  கரும்பலகையில்  குர்ஆன் வசனம் (ஆலு இம்ரான்)

(2:134 ) எழுதி கரும்பலகை தாவா செய்யப்பட்டது,
அல்ஹம்துலில்லாஹ்

போஸ்டர் - காதர்பேட்டை கிளை


தூத்துக்குடியில் நடைபெற்ற அசம்பாவித சம்பவத்தின் 

கண்டன போஸ்டர்கள்  மற்றும் திருக்குர்ஆன் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்குவது தொடர்பான லேம்பு போஸ்டர்கள் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  காதர் பேட்டையின் கிளையின் சார்பாக மக்கள் அதிகமாக சந்திக்கும் பகுதிகளில் ஒட்டப்பட்டது

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


உடுமலை கிளையில்-27-05-18- அன்று சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது சூரா அல்அன்ஆம் வசனங்கள்-55-58- படித்து விளக்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்

சிறுவர் மற்றும் முதியோர் இல்லம் வசூல் நிதியுதவி - தாராபுரம் கிளை

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளை சார்பில் 26-05 -18 அன்று நமது தலைமையின் சார்பில் நடத்தப்படும் சிறுவர் மற்றும் முதியோர் இல்லத்துக்காக 11300/-  ரூபாய் மாநில தலைமையின் மூலம் நியமிக்கப்பட்டுள்ள அதன் பொறுப்பாளர் சகோதரர் அப்துர் ரஹ்மான் பிர்தெளசி அவர்களிடம் வசூல் செய்யப்பட்டு ஒப்படைக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

இரவு பயான் நிகழ்ச்சி - தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக  26/5/18 அன்று  இரவு தொழுகைக்கு பிறகு மஸ்ஜிதுர் ரஹ்மான் (TNTJ) மர்கஸில் இரவு பயான் நடைப்பெற்றது.அல்ஹம்துலில்லாஹ்


உரை : அப்துர்ரஹ்மான் பிர்தெளசி(TNTJ பேச்சாளர்) 

வாரந்திர கிளை மசூரா - அனுப்பர்பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,அனுப்பர்பாளையம் கிளையில் 27/5/2018, அன்று வாரந்திர கிளை மசூரா நடைப்பெற்றது. அல்ஹம்துலில்லாஹ்.

ஹதீஸ் வகுப்பு - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம்,செரங்காடு  கிளையில் 26-05-2018 அன்று அஸர் தொழுகைக்குப் பிறகு நினைவில் கொள்ள நபிமொழி 100 தொகுப்பில்( ஹதீஸ் புகாரி - 37)வாசிக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்


அறிவும் அமலும் நிகழ்ச்சி - காதர்பேட்டை கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,காதர்பேட்டை கிளையின் சார்பாக 27-5-2018 அன்று ஃபஜர்  தொழுகைக்குப் பிறகு அறிவும் அமலும் நிகழ்ச்சியில் ஜனாஸாவின் சட்டங்கள் புத்தகத்தில் முஸ்லிமல்லாதவருக்கும் கலிமாவைச் சொல்லிக் கொடுத்தல் (இரண்டாவது பகுதி) என்ற தலைப்பில் சகோ-இக்ரம் விளக்கம் தந்தார் 


குர்ஆன் வகுப்பு - அனுப்பர்பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், அனுப்பர்பாளையம் கிளையில் 27/5/2018, பஜ்ருக்குப் பின்னால் குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது.இதில் அத்தியாயம் 26, வசனம் 110 முதல் 139 வரை வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு : செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையில்  27/05/2018 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வசனம் சூரா  யூசூஃப்  வசனம்(12 : 20 லிருந்து 24)வரைக்கும் ஓதப்பட்டது    அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - ஆண்டிய கவுண்டனூர் கிளை


TNTJ ஆண்டியகவுண்டனூர் கிளையில்  27-05-18 அன்று குர்ஆன் வகுப்பு அத்தியாயம் 18 வசனம் 21வாசித்து விளக்கமளிக்கப்பட்டது.

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத், ms நகர் கிளை சார்பாக  27:5:2018 ஃபஜர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது, அல்ஹம்துலில்லாஹ்

கண்டன போஸ்டர் - யாசின்பாபு நகர் கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளையில் கண்டன போஸ்டர் அனைத்து இடங்களிலும் ஒட்டப்பட்டது

நாள்.24:5:18.

வாழ்வாதார உதவி - மடத்துக்குளம் கிளை

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத், மாநில தலைமை  மூலம் வாழ்வாதார உதவியாக ரூபாய் 10,000/- சைபுநிஷா என்ற சகோதரிக்கு 26/05/2018 அன்று திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளையில் வழங்கப்பட்டது(பத்தாயிரம்) அல்ஹம்துலில்லாஹ்

நோன்பு திறக்க ஏற்பாடு - காதர்பேட்டை கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,

காதர்பேட்டை கிளையின் சார்பாக 26-5-2018 அன்று  நோன்பு திறக்க ஏற்பாடு செய்யப்பட்டது அதில் அதிகமான சகோதரர்கள் கலந்து கொண்டனர்,அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - காதர்பேட்டை கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,காதர்பேட்டை கிளையின் சார்பாக 26-5-2018 அன்று லுஹர் தொழுகைக்குப் பிறகு     பிராத்தனை என்ற தலைப்பில்  சகோ-சஜாத் உரை அளித்தார்கள்

,அல்ஹம்துலில்லாஹ்

இரவு பயான் நிகழ்ச்சி - G.K கார்டன் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், Gkகார்டன் கிளையில் 26/5/2018, இரவு தொழுகைக்கு பின்பு இரவு பயான் நடைபெற்றது இதில் சகோ:யாசர்அரபாஃத்  அவர்கள் ரமலானின் சிறப்புகள்  என்ற தலைப்பில்  உரையாற்றினார்... அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளையில் பஜ்ரு தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது தலைப்பு.அல்லாஹ்வின் வல்லமை 
பேச்சாளர். சிகாபுதீன்
நாள்.26:5:18.

பயான் நிகழ்ச்சி - யாசின்பாபு நகர் கிளை

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளையில் இரவு தொழுகைக்கு பிறகு பயான்  நடைப்பெற்றது தலைப்பு.திருக்குர்ஆன் திருக்குர்ஆனின் சிறப்புகள் 
பேச்சாளர். சிகாபுதீன்
நாள்.25:5:18.போட்டோ எடுக்கவில்லை

உணர்வு வார இதழ் விற்பனை - பெரியகடைவீதி கிளை

  TNTJ திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதி கிளையில் 25-05-2018 அன்று ஜும்ஆ வுக்கு பிறகு உணர்வு வார இதழ் 35 விற்பனை செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ். போட்டோ எடுக்கவில்லை

கரும்பலகை தாவா - செரங்காடு கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பில் -26/05/2018 அன்று  கரும்பலகையில்  குர்ஆன் வசனம் (அல் முல்க்)

( 67:12) எழுதி கரும்பலகை தாவா செய்யப்பட்டது
அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


உடுமலைகிளையில் 26-05-18- சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது சூரா அல்அன்ஆம் வசனங்கள்-53-54- படித்து விளக்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - அனுப்பர்பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், அனுப்பர்பாளையம் கிளையில் 26/5/2018, இரவு தொழுகைப் பின் பயான் நடைப்பெற்றது.இதில் இம்ரான் அவர்கள் ஒரு முஸ்லீம் இன்னொரு முஸ்லீம்முக்கு செய்ய வேண்டிய கடமை என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார், அல்ஹம்துலில்லாஹ்.

ரமலான் பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளையில் 26-5-2018 அன்று இரவு தொழுகைக்குபின் மர்கஸில்

பயான் நடைபெற்றது அதில் சகோதரர்  ஷஜ்ஜாத் * * அவர்கள் "உள்ளத்தி்ல் இருந்தும் உறுதியோடும் பிரார்த்திப்போம்"
என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்   அல்ஹம்துலில்லாஹ்

இரவு பயான் நிகழ்ச்சி : செரங்காடு கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளையில் 26-05-2018 அன்று இரவு தொழுகைக்குபின் மர்கஸில் பயான் நடைபெற்றது அதில் சகோதரர்  ஷஃபியுல்லா அவர்கள்  அல்லாஹ்விற்காக மன்னிப்போம்
என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்   அல்ஹம்துலில்லாஹ

ரமலான் பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக 26/05/2018/ அன்று இரவு சிறப்பு தொழுகைக்கு பின்  சிறப்பு பயான் 

நடைபெற்றது ,சகோ. முஹம்மது தவ்ஃபீக்  அவர்கள்  இறைவன் திருமறை குர்ஆனை ஏன் ? இறைக்கிஅருளினான் என்பதை பற்றி விளக்கமளித்து 
உரையாற்றினார்கள்,(  அல்ஹம்துலில்லாஹ்)

உணர்வு வார இதழ் விற்பனை - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக /25/05/2018/  உணர்வு வார இதழ்  25 nos விற்பனை செய்யப்பட்டது,

அல்ஹம்துலில்லாஹ்

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பந்தமான கண்டன எதிர்ப்பு போஸ்டர் - இந்தியன் நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக /25/05/2018/  தூத்துக்குடி துப்பாக்கி சூடு  சம்பந்தமான  கண்டன எதிர்ப்பு போஸ்டர்  மக்களின் பார்வைக்கு ஒட்டப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்

ரமலான் தொடர் உரை - மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம் கிளை சார்பில் இரவுத்தொழுகைக்குபின் மர்கஸில் ரமலான் தொடர் உரை  நபிமார்கள்     வரலாறு என்ற தலைப்பில் அபூபக்கர் சித்திக் ஷாதி அவர்கள் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்

ரமலான் பயான் நிகழ்ச்சி - உடுமலை கிளை


உடுமலை கிளையில்-25-05-18- இரவுத்தொழுகைக்குப் பின் தொடர் பயான்  ( நபிமார்கள் வரலாறு) உரை சேக்பரீத்ic


உணர்வு இதழ்கள் விற்பனை - உடுமலை கிளை

உடுமலை கிளையில்-25-05-18 அன்று உணர்வு இதழ்கள்-60- விற்பனை செய்யப்பட்டது

குர்ஆன் வகுப்பு - அனுப்பர்பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், அனுப்பர்பாளையம் கிளையில் 26/5/2018, பஜ்ருக்குப் பின்னால் குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது.இதில் அத்தியாயம் 26, வசனம் 74 முதல் 109 வரை வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி - செரங்காடு கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளையில் 25-05-2018 அன்று இரவு தொழுகைக்குபின் மர்கஸில்

பயான் நடைபெற்றது அதில் சகோதரர்- K.S. அப்துர்ரஹ்மான் பிர்தௌஸி அவர்கள்  அல்லாஹ்வின் தூதரே அழகிய முன்மாதிரி
என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்   அல்ஹம்துலில்லாஹ்

அறிவும் அமலும் நிகழ்ச்சி - காதர்பேட்டை கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம்,காதர்பேட்டை கிளையின் சார்பாக 26-5-2018 அன்று ஃபஜர்  தொழுகைக்குப் பிறகு அறிவும் அமலும் நிகழ்ச்சியில் ஜனாஸாவின் சட்டங்கள் புத்தகத்தில் முஸ்லிமல்லாதவருக்கும் கலிமாவைச் சொல்லிக் கொடுத்தல்

என்ற தலைப்பில் சகோ-நூருல் ஹுதா விளக்கம் தந்தார் 

குர்ஆன் வகுப்பு : செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையில்  26/05/2018 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வசனம் சூரா யூசூஃப்  வசனம்(12 : 13 லிருந்து 19)வரைக்கும் ஓதப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் ,ms நகர் கிளை சார்பாக 


26:5:2018 ஃபஜர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது, 

அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - M.S.நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத், ms நகர் கிளை சார்பாக 

25:5:2018 இரவு தொழுகைக்கு பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,

கேள்வி பதிலும் பரிசும் வழங்கப்பட்டது,

அல்ஹம்துலில்லாஹ்


குர்ஆன் வகுப்பு - ஆண்டிய கவுண்டனூர் கிளை


TNTJ ஆண்டியகவுண்டனூர் கிளையில்  26-05-18 அன்று குர்ஆன் வகுப்பு அத்தியாயம் 2 வசனம் 173வாசித்து விளக்கமளிக்கப்பட்டது.


ரமலான் தொடர் உரை - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம்கிளை சார்பில்

இரவுத்தொழுகைக்குபின் மர்கஸில் ரமலான் தொடர் உரை  நபிமார்கள்   வரலாறு என்ற தலைப்பில் அபூபக்கர் சித்திக் ஷாதி அவர்கள் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்

புக் ஸ்டால் - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம்கிளை சார்பில் ஜும்மா தொழுகைக்குபின் போடப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

உணர்வு பேப்பர் விற்பனை - மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம் கிளை சார்பில் ஜும்மா தொழுகைக்குபின்

 40 உணர்வு பேப்பர் 

விற்பனை செய்யப்பட்டது மேலும்

 40 உணர்வு
 பேப்பர்
போலீஸ் ஸ்டேஷன்
கட்சி அலுவலகங்கள்
மருத்துவ மனைகள்
சலூன் கடைகள்

போன்ற இடங்களில் இலவசமாக போடப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

உணர்வு போஸ்டர் - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம்கிளை சார்பில்

 20 உணர்வு வால் போஸ்டர்  முக்கிய இடங்களில் ஒட்டப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

கரும்பலகை தாவா - மடத்துக்குளம் கிளை

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் மடத்துக்குளம் கிளையின் சார்பாக 25-5-2018 அன்று கரும்பலகை தாவா செய்யப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - அனுப்பர்பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், அனுப்பர்பாளையம் கிளையில் 25/5/2018, இரவு தொழுகைப் பின் குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது இதில் அத்தியாயம் 108 அல் கவ்சர் வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.