Saturday, 16 December 2017
கரும்பலகை தாவா - செரங்காடு கிளை
1.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையின் சார்பாக 15/12/2017 தர்மத்தின் சிறப்புகள் குறித்து குர்ஆன் வசனமும், ஹதீஸூம் மக்கள் பார்வைக்கு கரும்பலகையில் எழுதி போடப்பட்டது
( அல்ஹம்துலில்லாஹ்)
2.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையின் சார்பாக 15/12/17 -அன்று ஃபஜ்ருக்கு பின் ஜூம்ஆவின் ஒழுங்குகள் குறித்து
பெண்கள் பகுதியில் கரும்பலகையில் எழுதி போடப்பட்டது
( அல்ஹம்துலில்லாஹ்)
பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 15/12/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குபின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது, ஹலால்.ஹராம். உணவு பேனுதல் சம்பந்தமாக குறித்து
தினந்தோறும் பஜ்ர் தொழுகைக்கு பின் தொடர் : உரையாக
சகோ.முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் உரையாற்றினார்கள்,( அல்ஹம்துலில்லாஹ்)
கண்டன ஆர்பாட்டம் சத்தியம் தொலைகாட்சி செய்தி - திருப்பூர் மாவட்டம்
மாபெரும் கன்டன ஆர்ப்பாட்டம் ஏன் - M.S.நகர் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், MS நகர் கிளையின் சார்பாக 13/12/2017 அன்று லுஹர் தொழுகைக்குபின் Ms நகர் சுன்னத் ஜமாஅத் பள்ளிமுன்பு 13 ம்தேதி திருப்பூர் மாநகராட்சி முன்பு நடைபெற இருக்கும் மாபெரும் கன்டன ஆர்ப்பாட்டம் குறித்து விளக்க உரை நிகழ்த்தப்பட்டது
இதில் சகோ. சிராஜ் அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்
"அறிவும்,அமலும்" நிகழ்ச்சி - G.K கார்டன் கிளை
TNTJ திருப்பூர் மாவட்டம், G.K கார்டன் கிளை சார்பாக 13/12/17அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு"அறிவும்,அமலும்" நிகழ்ச்சியில் குர்ஆன் வசனம் ஓதி விளக்கம் அளிக்கப்பட்டது. தலைப்பு சூராஅல் பக்ரா தொடர்யுரை வசனம் 106 லிருந்து 110 வரைக்கு நடத்தினார்கள் சகோ-ஷேக்ஜீலானி அவர்கள் விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்...
கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி - காங்கயம் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காங்கேயம் கிளை சார்பாக 11/12/17 அன்று காலை 10 மணியிலிருந்து இரவு 8 மணி வரை
இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் ஞாயிறு நடைபெறும்
கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி குறித்த
1. போஸ்டர் சில பகுதிகளில் ஒட்டப்பட்டது.
2. சிறப்பு அழைப்பாளர்களை நேரில் சந்தித்து அழைப்பு கொடுக்கப்பட்டது.
3. காங்கேயம் அரசு பள்ளி,படியூர் அரசு பள்ளி,ஆஜாத் மெட்ரிக் பள்ளி ஆகிய பள்ளி தலைமை ஆசிரியர்களை நேரில் சந்தித்து கடிதம் வழங்கி அழைப்பு கொடுக்கப்பட்டது.
4. காங்கேயம் அரசு பள்ளி மாணவர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.
5. காங்கேயம் சந்தையில் நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்
குர்ஆன் வகுப்பு - வடுகன்காளிபாளையம் கிளை
1.தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 10-12-2017 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது இதில் சகோ. சையது இப்ராஹிம் அவர்கள் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்
2.தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 11-12-2017 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது இதில் சகோ. சையது இப்ராஹிம் அவர்கள் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்
Subscribe to:
Posts (Atom)