Thursday, 21 May 2015

"அறிவை இழந்த அறிஞர்கள்" _காலேஜ்ரோடு கிளை சிந்திக்க சில நொடிகள்

திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை மர்கஸில் 21/5/15அன்று மஃரிபிற்குப்பிறகு சிந்திக்க சில நொடிகள் நிகழ்ச்சியில் "அறிவை இழந்த அறிஞர்கள்" எனும் தலைப்பில் சகோ.முஹம்மதுசலீம் அவர்கள் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ் ...

வரதட்சணையை ஒழிப்போம் _வெங்கடேஸ்வரா நகர் கிளை தெருமுனைப்பிரச்சாரம்

திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வரா நகர் கிளை சார்பாக 20/5/15 அன்று  தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. சகோ. ஜபருல்லாஹ் அவர்கள் வரதட்சணையை ஒழிப்போம் எனும் தலைப்பில்உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்... 

5பிறமதசகோதரர் களுக்கு 3புத்தகங்கள் வழங்கி தனிநபர் தாவா _செரங்காடு கிளை

தமிழ்நாடு தவ்ஹீத்ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 21/05/2015 அன்று 5பிறமதசகோதரர் களுக்கு இஸ்லாம் தீவிரவாத மார்க்கம் இல்லை என்றும், ஆபாசத்திற்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரம் பற்றி தனி நபர் தாவா செய்யப்பட்டது. மேலும் மனிதனுக்கேற்ற மார்க்கம் புத்தகம் 3 அன்பளிப்பாக வழங்கப்பட்டது

சொர்க்கவாசிகளின் பண்புகள் -கோல்டன் டவர் கிளை பெண்கள் பயான்



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 21/05/2015 அன்று ரம்யா கார்டன் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி ஆபிலா அவர்கள் சொர்க்கவாசிகளின் பண்புகள் என்ற தலைப்பில் உரையாற்றினார்

ஏழை சகோதரருக்கு 500 ரூபாய் மருத்துவ உதவி _கோல்டன் டவர் கிளை



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளை  சார்பாக 20-05-2015 அன்று அசேன் என்ற சகோதரருக்கு அவர் பக்க வாத நோய்க்கு தொடர் சிகிச்சை எடுத்து வருவதால் அவர் மருந்து வாங்குவதற்காக 500 ரூபாய் மருத்துவ உதவி செய்யப்பட்டது

" முஃமீன்களின் பண்புகள் " _Ms நகர் கிளை பயான்

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 21-05-15 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது.இதில் சகோ.அன்சர்கான் misc அவர்கள் " முஃமீன்களின் பண்புகள் " என்ற தலைப்பில் உரையாற்றினார்

"ஜும்மா முதலில் ஆரம்பித்தது யார்?" -தாராபுரம் நகர கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகர கிளை சார்பாக 21.05.2015 அன்று பஜ்ர் தொழுகைக்கு பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.. சகோ.முஹமது சுலைமான் அவர்கள் "ஜும்மா முதலில் ஆரம்பித்தது யார்?" எனும் தலைப்பில் விளக்கம் வழங்கினார்கள் ...அல்ஹம்துலில்லாஹ்

அவதூறு பரப்பாதீர் _ காலேஜ்ரோடு கிளை தெருமுனைப்பிரச்சாரம்


திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பாக 20/5/15 அன்று சாதிக் பாஷா நகர் பகுதியில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. சகோ-முஹம்மதுசலீம் அவர்கள் அவதூறு பரப்பாதீர் எனும் தலைப்பில்உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்...