Monday, 8 April 2013
மாவட்ட மாநாடு _ மாவட்ட செயற்குழு _07.04.2013


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக 07.04.2013 அன்று திருப்பூர் மங்கலம் முபாரக் மஹால் மண்டபத்தில் திருப்பூர் மாவட்ட செயற்குழு மாவட்டதலைவர் .சகோ.நூர்தீன் தலைமையில் நடைபெற்றது.
இந்தசெயற்குழுகூட்டத்தில் மாவட்டபொருளாளர்.சகோ.முஹம்மதுசலீம் அவர்கள், "போஸ்டர்,நோட்டீஸ்" பற்றியும்
மாவட்டதுணை தலைவர் .சகோ.ஷாஜஹான் அவர்கள், திருமண நிலைப்பாடு பற்றியும்,
மாவட்டதலைவர் .சகோ.நூர்தீன் அவர்கள், "காவல்துறையை அணுகும் முறை" பற்றியும்சகோ.அஹமது கபீர் அவர்கள் இன்ஷா அல்லாஹ் வருகிற ஜூன் 30 அன்று நடைபெறவுள்ள மாவட்ட மாநாடு பற்றியும்,
கலந்து கொண்ட திருப்பூர் மாவட்ட கிளை நிர்வாகிகள் மற்றும் மாவட்ட நிர்வாகிகளிடம் ஆலோசனைகள் செய்யப்பட்டது.
"TNTJ நிலைபாடு" திருப்பூர் மாவட்ட கிளை நிர்வாகிகளுக்கான ஒழுக்க பயிற்சி முகாம் _08042013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக 07.04.2013 அன்று திருப்பூர் மங்கலம் முபாரக் மஹால் மண்டபத்தில் திருப்பூர் மாவட்ட கிளை நிர்வாகிகளுக்கான ஒழுக்க பயிற்சி முகாம் நடைபெற்றது.
இதில் சகோ.M.I. சுலைமான் அவர்கள் "TNTJ நிலைபாடு" எனும் தலைப்பிலும்,
சகோ.முஹம்மதுஒலி அவர்கள்,"நிர்வாகிகள் கவனத்திற்கு" எனும் தலைப்பிலும் பயிற்சிகள் வழங்கினார்.
Subscribe to:
Comments (Atom)




