Wednesday, 8 April 2015

மறுமை சிந்தனை _செரங்காடு கிளை தெருமுனைப்பிரச்சாரம்



தமிழ்நாடு தவ்ஹீத்ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக  07.04.2015 அன்று தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. சகோ.உசேன் அவர்கள் மறுமை சிந்தனை என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

ஆட்சியாளர்களின்பொறுப்பின்மை _காலேஜ்ரோடு கிளை சிலநொடிகள் நிகழ்ச்சி

திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடுகிளை மர்கஸில் 8/4/15 அன்று  மஃரிபிற்குப்பிறகு  சிந்திக்க  சில நொடிகள் நிகழ்ச்சியில் சகோ.முஹம்மது சலீம் அவர்கள் ஆட்சியாளர்களின்பொறுப்பின்மை எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்

இணைவைப்பு கயிறு அகற்றம் _பெரியதோட்டம் கிளை



திருப்பூர் மாவட்டம் 
பெரியதோட்டம் கிளை சார்பாக 07-04-15 அன்று ஒரு சகோதரியிடம் இணைவைப்பு குறித்த தாவா செய்து அவரிடமிருந்து இணைவைப்பு கயிறு அகற்றம் செய்யப்பட்டது

இணைவைப்பு கயிறு அகற்றம் _ Ms நகர் கிளை



திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 06-04-15 அன்று ஒரு சகோதரரிடம் இணைவைப்பு குறித்த தாவா செய்து அவரிடமிருந்து
இணைவைப்பு கயிறு அகற்றம் செய்யப்பட்டது

5பள்ளி குழந்தைகளுக்கு மார்க்க விளக்க புத்தகங்கள்10 _மடத்துக்குளம் கிளை




திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பாக  07/04/2015 அன்று
பயண துவா மனனம் செய்த பள்ளி குழந்தைகளுக்கு மார்க்க விளக்க புத்தகங்கள் பரிசு வழங்கப்பட்டது...

இஸ்லாமிய அடிப்படைக் கல்வி 1, மனனம் செய்வோம் 5, தொழுகை 1, துவாக்கள் 3,  ஆகிய புத்தகங்கள் வழங்கப்பட்டது .  .அல்ஹம்துலில்லாஹ்..

பேச்சாளர் பயிற்சி வகுப்பு _Ms நகர் கிளை



திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக ,07-04-15 அன்று பெண்கள் பேச்சாளர் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. சகோ .அன்சர்கான் misc அவர்கள் பயிற்சி வழங்கினார்

"நரகத்தின் வெப்ப காற்று " Ms நகர் கிளை பயான்



திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 07-04-15 அன்று மஹரிப் தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது.இதில் சகோ.அன்சர்கான் misc அவர்கள் "நரகத்தின் வெப்ப காற்று "என்ற தலைப்பில் உரையாற்றினார்

"இணைகற்பிப்பவனுக்கு உதாரணம் " Ms நகர் கிளை பயான்



திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 08-04-15 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது. இதில் சகோ.அன்சர்கான் misc அவர்கள் "இணைகற்பிப்பவனுக்கு உதாரணம் "என்ற தலைப்பில் உரையாற்றினார்

மூஸாவிடம் கேட்கப்பட்டது என்ன? _காலேஜ்ரோடு கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடுகிளை சார்பாக 08.04.2015 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு   கிளைமர்கஸில் நடைபெற்றது. இதில், சகோ.முஹம்மதுசலீம் அவர்கள் "31. மூஸாவிடம் கேட்கப்பட்டது என்ன?" எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...

31. மூஸாவிடம் கேட்கப்பட்ட குதர்க்கமான கேள்விகள்

மூஸா நபியிடம் அவரது சமுதாயத்தினர் கேட்டது போல் நீங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்காதீர்கள் என்று இவ்வசனத்தில் (2:108) கூறப்பட்டுள்ளது.
மூஸா நபியிடம் அவரது சமுதாயத்தினர் கேட்டது என்ன என்பதைத் திருக்குர்ஆனில் தேடிப் பார்க்கும்போது, இறைவன் கண்டிக்கின்ற பாரதூரமான நான்கு விஷயங்களை அவர்கள் மூஸா நபியிடம்

மதநல்லிணக்கம் பேணும் இஸ்லாம் _ மடத்துக்குளம் கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பாக  08/04/2015 அன்று பஜ்ர் தொழுகைக்கு பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது..
சகோ.அவர்கள் 433. மதநல்லிணக்கம் பேணும் இஸ்லாம் எனும் தலைப்பில் விளக்கம் வழங்கினார்கள்

7 பிறமத சகோதரர்களுக்கு புத்தகம் வழங்கி தனிநபர் தாவா _ MS நகர் கிளை












திருப்பூர் மாவட்டம் MS நகர் கிளை சார்பாக 07-04-15 அன்று 7 பிறமத சகோதரர்களுக்கு இஸ்லாம் தீவிரவாதத்திற்கு எதிரான மற்றும் மனிதநேயத்தை போதிக்கக்கூடிய மார்க்கம் என்பது பற்றி தனிநபர் தாவா செய்து" "அர்த்தமுள்ள இஸ்லாம் 7 புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது

இஸ்லாமியசட்டங்கள் _குர்ஆன் வகுப்பு _உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 08.04.2015 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோதரர் முஹம்மது அலி அவர்கள் இஸ்லாமிய சட்டங்கள் எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்

எந்த பரிந்துரையும் ஏற்காத நாள் _திருப்பூர் மாவட்ட மர்கஸ் குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் சார்பாக 08.04.2015 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு மாவட்ட மர்கஸில் நடைபெற்றது. இதில், சகோதரர் சதாம் ஹுசைன் அவர்கள் " எந்த பரிந்துரையும் ஏற்காத நாள்" எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...