Tuesday, 8 September 2015

"இழப்பை அடைந்தவர்கள் '' குர்ஆன் வகுப்பு - கோம்பைத் தோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம் ,கோம்பைத் தோட்டம் கிளையின் சார்பாக  மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளியில் 05-09-15 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு சகோ: சதாம் ஹுசைன் அவர்கள் "படிப்பினை தரும் பொதுமறை" என்ற தொடரில்"இழப்பை அடைந்தவர்கள் ''  என்ற தலைப்பில் விளக்கமளித்தார்,அல்ஹம்துலில்லாஹ் ...

நிதி உதவி - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம் , உடுமலைகிளை சார்பாக 04-09-2015 அன்று மாவட்ட நிர்வாகத்தின் தாவா பணிகளுக்காக ரூ,2300 ஜும்மா வசூல் நன்கொடையாக வழங்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்..

"ஒழுக்கம் பேணுவோம்"பயான் ஒலிபரப்பு -R.P நகர் கிளை


திருப்பூர் மாவட்டம்  ,R.P நகர் கிளை சார்பாக 04-09-2015 அன்று  R.P நகர் பகுதியில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ.அல்தாபி உரையாற்றிய "ஒழுக்கம் பேணுவோம்" என்ற தலைப்பில் பயான் ஒலிபரப்பு செய்யப்பட்டது.,அல்ஹம்துலில்லாஹ்...

"மாநிலங்களுக்குள் சண்டை ஏன்?" பயான் நிகழ்ச்சி - Ms நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்  ,Ms நகர் கிளை சார்பாக 04-09-15 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு தகவல் என்ற அடிப்படையில் "மாநிலங்களுக்குள் சண்டை ஏன்?" என்ற தலைப்பில் சகோ.அப்துர்ரஹ்மான் அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்...

"அறுத்துப் பலியிடுதலின் நோக்கம்" பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை மர்கஸில் 04-09-15அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு சிந்திக்க சில நொடிகள் நிகழ்ச்சியில் "அறுத்துப் பலியிடுதலின் நோக்கம்"என்ற தலைப்பில் சகோ.முஹம்மதுசலீம் அவர்கள் விளக்கிப்பேசினார்,அல்ஹம்துலில்லாஹ்...

நிதி உதவி - S.v.காலனி கிளை

திருப்பூர் மாவட்டம் ,S.v.காலனி கிளை சார்பாக 04-09-2015 அன்று ஜும்ஆ வசூல் ரூபாய்.2100  திருப்பூர்  மாவட்ட நிர்வாகத்தின் தாவா பணிகளுக்காக மாவட்ட நிர்வாகத்திடம் வழங்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்..

"சொர்க்கவாசிகளை வரவேற்கும் வானவர்கள்"குர்ஆன் வகுப்பு - S.v.காலனி கிளை


திருப்பூர் மாவட்டம் ,S.v.காலனி கிளை சார்பாக 04-09-2015 அன்று பஜ்ர்  தொழுகைக்குப் பிறகு குர்ஆன்  வகுப்பு  நடைபெற்றது "" சொர்க்கத்துக்குறியவர்கள் யார்?”” என்றதொடரில்"சொர்க்கவாசிகளை வரவேற்கும் வானவர்கள்"என்ற தலைப்பில் சகோ : பஷிர் அலி அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்..

குர்ஆன் வகுப்பு - செரங்காடு கிளை

திருப்பூர்மாவட்டம் ,செரங்காடு கிளை மர்கஸில் 04-09-2015 வெள்ளிக்கிழமை ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில் சூரத்துல் பகராஅத்தியாயத்திலிருந்து தர்மம் சம்பந்தமான வசனங்கள் வாசிக்கப்பட்டன , அல்ஹம்துலில்லாஹ்..

"பின்பற்றியோர்,பின்பற்றப்பட்டோரை விலகி விடும் மறுமை நாள்" குர்ஆன் வகுப்பு - காலேஜ்ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம் ,காலேஜ்ரோடு கிளை மர்கஸில் 04-09-2015 வெள்ளிக்கிழமை ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது இதில் "பின்பற்றியோர்,பின்பற்றப்பட்டோரை விலகி விடும்  மறுமை நாள்" என்ற தலைப்பில் சகோ.முஹம்மது சலீம் விளக்கமளித்தார், அல்ஹம்துலில்லாஹ்..

"இப்ராஹீம் நபியை நினைவு கூறுவோம்"குர்ஆன் வகுப்பு - Ms நகர் கிளை


திருப்பூர் மாவட்டம் , Ms நகர் கிளை சார்பாக 04-09-15 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ.அப்துர்ரஹ்மான் அவர்கள் "இப்ராஹீம் நபியை நினைவுகூறுவோம்"என்ற தலைப்பில்  விளக்கமளித்தார்,அல்ஹம்துலில்லாஹ்..

"இப்ராஹீம் நபி வாழ்க்கை அனைத்தும் சோதனையே "குர்ஆன் வகுப்பு -தாராபுரம் கிளை


திருப்பூர்  மாவட்டம் ,தாராபுரம் கிளையின் சார்பாக,04-09-15(வெள்ளி) அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,சகோ:முகமது சுலைமான் அவர்கள்"இப்ராஹீம் நபி வாழ்க்கை அனைத்தும் சோதனையே "என்ற தலைப்பில் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்....

”"இஸ்லாமிய சட்டம்"” பயான் நிகழ்ச்சி - Ms நகர் கிளை

திருப்பூர் மாவட்டம், Ms நகர் கிளை சார்பாக 03-09-15 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு தகவல் என்ற தொடரில்”"இஸ்லாமிய சட்டம்"” என்ற தலைப்பில் சகோ.அப்துர்ரஹ்மான் அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் & ஹதீஸ் வகுப்பு - உடுமலைகிளை


திருப்பூர் மாவட்டம் ,உடுமலைகிளையில் 03-09-15 அன்று பெண்களுக்கான  ”’குர்ஆன் ,ஹதீஸ் வகுப்பு”’ நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்..

"ஏகத்துவவாதிகளின் பண்புகள்"பெண்கள் தர்பியா - காலேஜ்ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை சார்பாக 03-09-15 அன்று  கிளை சகோதரரின் இல்லத்தில் பெண்கள் தர்பியா நடைபெற்றது இதில் "ஏகத்துவவாதிகளின் பண்புகள்"எனும் தலைப்பில், சகோதரி. ஆயிஷா பர்வீன் அவர்கள் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்...

"பிராணியை அறுத்துப் பலியிடுதல்" பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம் ,காலேஜ்ரோடு கிளை மர்கஸில் 03-09-15அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு சிந்திக்க சில நொடிகள் நிகழ்ச்சியில் "பிராணியை அறுத்துப் பலியிடுதல்" என்ற தலைப்பில் சகோ.முஹம்மது சலீம் அவர்கள் விளக்கிப் பேசினார்... .அல்ஹம்துலில்லாஹ்...

”"உறவை பேணுவோம் "" பயான் நிகழ்ச்சி - S.v.காலனி கிளை


திருப்பூர் மாவட்டம் ,S.v.காலனி கிளை சார்பாக 03-09-2015 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு  "" நபிமொழியை நாம் அறிவோம்”” என்ற தொடரில்”"உறவை பேணுவோம் "" என்ற தலைப்பில் சகோ. பஷிர் அலி அவர்கள் உரைநிகழ்தினார்கள், அல்ஹம்துலில்லாஹ்...

"இறைவன் கூறும் நற்செய்தி'' குர்ஆன் வகுப்பு - கோம்பைத்தோட்டம் கிளை


திருப்பூர் மாவட்டம்,கோம்பைத் தோட்டம் கிளையின் சார்பாக மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளியில் 03-09-15 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு சகோ: சதாம் ஹுசைன் அவர்கள் "படிப்பினை தரும் பொதுமறை" என்ற தொடரில்"இறைவன் கூறும்  நற்செய்தி''  என்ற தலைப்பில் விளக்கமளித்தார்,அல்ஹம்துலில்லாஹ் ...

”"ஒருவருக்கொருவர் உதவ முடியாத மறுமை நாள்"”குர்ஆன் வகுப்பு - காலேஜ்ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம் ,காலேஜ்ரோடு கிளை மர்கஸில் 03-09-2015 வியாழக்கிழமை  ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது இதில் ”"ஒருவருக்கொருவர் உதவ முடியாத மறுமை நாள்"” என்ற  தலைப்பில் ,சகோ ,முஹம்மது சலீம் அவர்கள் விளக்கமளித்தார், அல்ஹம்துலில்லாஹ்..

”’குர்ஆன் கூறும் அத்தாட்சி"பூமியை தவிர மற்ற கோள்கள்"”’குர்ஆன் வகுப்பு - Ms நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் ,Ms நகர் கிளை சார்பாக 03-09-15 அன்று ஃபஜ்ர்  தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ.அப்துர்ரஹ்மான் அவர்கள் ”’குர்ஆன் கூறும் அத்தாட்சி"பூமியை தவிர மற்ற கோள்கள்"”’என்ற தலைப்பில்  விளக்கமளித்தார்,அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - உடுமலைகிளை

திருப்பூர் மாவட்டம், உடுமலைகிளையில் 03-09-15அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது, சகோதரர் அப்துல்லாஹ் அவர்கள் “’ வீண்பேச்சுக்கள் பேசப்படும்  சபையில் அமராதீர்”’  என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்....

"" சூரத்துல் பாத்திஹாவின் சிறப்பு"" குர்ஆன் வகுப்பு - மங்கலம் கிளை


திருப்பூர் மாவட்டம்,மங்கலம் கிளை சார்பாக 03-09-2015 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு "" சூரத்துல் பாத்திஹாவின் சிறப்பு"" என்ற தலைப்பில் ,சகோ : அபூபக்கர் ஸித்திக் அவர்கள்  உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்....

"நபிகள் நாயகம் மீது ஸலாவத் சொல்வது" குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை


திருப்பூர்  மாவட்டம் ,தாராபுரம் கிளையின் சார்பாக,03-09-15 (வியாழன்) அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு  குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,சகோ:முகமது சுலைமான் அவர்கள்"நபிகள் நாயகம் மீது ஸலாவத் சொல்வது" என்ற தலைப்பில் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - செரங்காடு கிளை


திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளை சார்பாக 03-09-15 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு  நடைபெற்றது. இதில் சூரத்துல் பகரா அத்தியாயத்திலிருந்து  "இறைத்தூதர் இப்ராஹிம்(அலை)" அவர்கள் சம்பந்தமான வசனங்கள் வாசிக்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்...

"நபித்தோழியர்களும் , நமது நிலையும்" பெண்கள் பயான் - R.P நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,R.P நகர் கிளை சார்பாக 03-09-15 அன்று R.P நகர் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி. ஆயிஷா பர்வீன் அவர்கள் "நபித்தோழியர்களும் , நமது நிலையும்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்...

””இணைவைத்தல்”’தெருமுனைப்பிரச்சாரம் - செரங்காடு கிளை


திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளையின் சார்பாக 02-09-15அன்று தெருமுனைப்பிரச்சாரம் குன்னங்கல்காடு பகுதியில் நடைபெற்றது,சகோ.சதாம் ஹுசைன் அவர்கள் ””இணைவைத்தல்”’என்ற தலைப்பில் உரையாற்றினார்,அல்ஹம்துலில்லாஹ்..

மதரஸா கண்காணிப்பு - திருப்பூர் மாவட்டம்

திருப்பூர் மாவட்டம்,திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக பெரியதோட்டக் கிளையின் குழந்தைகள்  மதரஸாவை கண்காணிப்பதற்கு மாவட்ட நிர்வாகிகள்  சர்தார் பாஷா(எ) அப்துல்லாஹ்,சேக் ஜிலானி  ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர்  மேலும் மதரஸா வளர்ச்சிக்கு தகுந்த ஆலோசனையும் வழங்கினர்கள்.அல்ஹம்துலில்லாஹ்..

தெருமுனைப்பிரச்சாரம் - காலேஜ்ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பாக 02-09-15அன்று  ஸ்டேட் பாங்க் காலனி சுன்னத் ஜமாஅத் பள்ளிவாசல் அருகில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது.இதில் ”"தியாக உணர்வை ஊட்டும் ஹஜ் கடமை"”எனும் தலைப்பில் சகோ-முஹம்மதுசலீம் அவர்கள் உரையாற்றிறனார்.அல்ஹம்துலில்லாஹ்... 

“"அறுத்துப் பலியிடுதலின் துவக்கம்"” பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை மர்கஸில் 02-09-15அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு சிந்திக்க சில நொடிகள் நிகழ்ச்சியில் “"அறுத்துப் பலியிடுதலின் துவக்கம்"”என்ற தலைப்பில் சகோ-முஹம்மதுசலீம் அவர்கள் விளக்கிப் பேசினார்... .அல்ஹம்துலில்லாஹ்...

தெருமுனைப்பிரச்சாரம் - பெரியகடைவீதி கிளை

திருப்பூர் மாவட்டம் ,பெரியகடைவீதி கிளை சார்பாக 01-09-2015 அன்று  தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது, சகோ.அஜ்மீர்அப்துல்லாஹ் அவர்கள் "ஷிர்க்”என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்,அஹம்துலில்லாஹ்..

தனி நபர் தாவா - மடத்துக்குளம் கிளை

திருப்பூர் மாவட்டம்,மடத்துக்குளம் கிளை சார்பாக  தாராபுரம் ஜலாலுதீன் என்ற சகோதரருக்கு தனி நபர் தாவா செய்து ஏகத்துவ புத்தகங்கள் மற்றும் பயான் Dvdகள் அன்பளிப்பாக  வழங்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்...

தெருமுனைப் பிரச்சாரம் - கோம்பைத்தோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம்,கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக 02-09-15 அன்று தெருமுனை பிரச்சாரம் கோம்பைத்தோட்டம் பகுதியில், சகோ:அப்துல் வஹாப்  அவர்கள் "இணைவைத்தல் என்றால் என்ன?” என்ற தலைப்பில் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - காலேஜ் ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம் , காலேஜ் ரோடு கிளை மர்கஸில் 02-09-15 புதன் கிழமை  ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது இதில்  "மறுமை நாளில் தனித்தனியாய் வரும் மனிதன்" எனும் தலைப்பில் சகோ. முஹம்மது சலீம் விளக்கமளித்தார் , அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம் ,உடுமலை கிளையில் 02-9-15 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு  குர்ஆன் வகுப்பு நடைபெற்றது, சகோதரர். முஹம்மது அலி ஜின்னா அவர்கள்”” தூதர்களும், பாதுகாவலர்களும்””” என்ற தலைப்பில் விளக்கமளித்தார் , அல்ஹம்துலில்லாஹ்...

இஸ்லாத்தை ஏற்றவர்கள் - S.v.காலனி கிளை


திருப்பூர் மாவட்டம் ,S.v.காலனி கிளை சார்பாக. 31-08-2015 அன்று  "" மணி என்ற பிறமத சகோதரர்  தன்  மனைவி மூன்று மகன்களுடன் ""இஸ்லாம் மார்க்கத்தை ஏற்று கொண்டு தன்னுடைய பெயரை " இப்ராஹிம் என்று மாற்றிகொண்டார் ,அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - செரங்காடு கிளை


திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளை சார்பாக 02-09-2015 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு "" நபிமார்களின் வரலாறு சம்பந்தமான வசனங்கள் வாசிக்கப்பட்டன்"", அல்ஹம்துலில்லாஹ்.....

பயான் நிகழ்ச்சி - மங்கலம் கிளை

திருப்பூர் மாவட்டம்,மங்கலம் கிளை சார்பாக 02-09-2015 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு "" ஷைத்தானிடமிருந்து பாதுகாப்பு பெறும் பண்புகள்""என்ற  தலைப்பில் சகோ : அபூபக்கர் ஸித்திக்  அவர்கள் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்.....

" நற்செய்தி'' குர்ஆன் வகுப்பு - கோம்பைத் தோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம், கோம்பைத் தோட்டம் கிளையின் சார்பாக  மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளியில் 02-09-15 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு சகோ: சதாம் ஹுசைன் அவர்கள் "படிப்பினை தரும் பொதுமறை" என்ற தொடரில் " நற்செய்தி''  என்ற தலைப்பில் விளக்கமளித்தார்

”’மலக்குமார்கள் அல்லாஹ்வின் கட்டளையை நிறைவேற்றுவார்கள்”” பயான் நிகழ்ச்சி - கோல்டன் டவர் கிளை

திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 02-09-2015 அன்று ஃபஜர் தொழுகைக்குப் பிறகு பயான் நிகழ்ச்சி  நடைபெற்றது, இதில் சகோதரர். முஹம்மது தவ்ஃபீக்  அவர்கள் ”’மலக்குமார்கள் அல்லாஹ்வின் கட்டளையை நிறைவேற்றுவார்கள்”” என்ற தலைப்பில் உரையாற்றினார்,அல்ஹம்துலில்லாஹ்...

தெருமுனைப்பிரச்சாரம் - R.P நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,R.P நகர் கிளை சார்பாக 02-09-2015 அன்று  R.P நகர் பகுதியில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. சகோதரர்  அபூபக்ர் சித்திக் அவர்கள் " ஷிர்க் ஒரு பெரும்பாவம் " என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்....