தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளை சார்பில் மஸ்ஜிதே ரஹ்மான் மர்கஸில் (08-02-2018, வியாழன்) அன்று ஃபஜ்ருக்குப் பிறகு தலைப் பிரசவத்துக்கு தாய் வீட்டுக்கு அனுப்புவது தவறா?! வளைகாப்பு உண்டா? என்ற கேள்விக்கு குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் சகோ: P.ஜைனுல்ஆபிதீன் அவர்கள் அளித்த பதில் _பள்ளிவாசல் ஒலிபெருக்கி மூலம் சுற்றுவட்டார மஹல்லா மக்களுக்கு ஒலிபரப்பு செய்யப்பட்டது.அல்ஹம்து லில்லாஹ்.!
Thursday, 8 February 2018
கரும்பலகை தாவா - மங்கலம்R.P.நகர் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம் R.P. நகர் கிளையின் சார்பாக 08-02-2018 அன்று கரும்பலகையில் திருக்குர்ஆன் வசனம் எழுதப்பட்டது.(வசனம்:- 63 : 10 ) அல்ஹம்துலில்லாஹ்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம் R.P. நகர் கிளையின் சார்பாக 08-02-2018 அன்று கரும்பலகையில் திருக்குர்ஆன் வசனம் எழுதப்பட்டது.(வசனம்:- 2 : 28 )அல்ஹம்துலில்லாஹ்.
ஜும்மா வசூல் நிதியுதவி - அனுப்பர்பாளையம் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,அனுப்பர்பாளையம் கிளையின் சார்பாக 4 .2.2018 அன்று ஜும்மா வசூல் ரூபாய் 360 மாவட்ட தாவா பணி களுக்காக கொடுக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.
ஜூம்மா வசூல் நிதியுதவி - தாராபுரம் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக 2/2/18 அன்று ஜூம்மா வசூல் 600/- ரூபாய் மாவட்ட தாவா பணிகளுக்காக கொடுக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.
தெருமுனைபிரச்சாரம் - தாராபுரம் கிளை
1.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளை சார்பாக,
(06-02-2018) செவ்வாய் இரவு ஈமான் நகர் பகுதியில் P.ஜைனுல்ஆபிதீன்
அவர்கள் ஆற்றிய TNTJ யின் அரும்பணிகள்.கண்களுக்கு காட்சி தரும் இறைவன் ஆகிய உரைகள் (ஆடியோ பயான் மூலம்) பொதுமக்களுக்கு ஒலிபரப்பு செய்யப்பட்டது. அல்ஹம்து லில்லாஹ்.!
2. ஒலிபெருக்கி பிரச்சாரம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளை சார்பில் மஸ்ஜிதே ரஹ்மான் மர்கஸில் (07-02-2018, புதன்) அன்று ஃபஜ்ருக்குப் பிறகு
மாமியாருக்கு பணிவிடை செய்வது மருமகளுக்கு கடமையா?!
இறந்தவரின் சொத்துக்களை பிரிக்கும் போது அவர் உயிர் வாழ்ந்த காலத்தில் தனது மகளுக்கு தந்த தந்த நகைகளை காரணம் கூறி மகளுடைய சொத்துரிமையை மறுக்க முடியுமா?!என்ற கேள்விக்கு குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் சகோ: P.ஜைனுல்ஆபிதீன் அவர்கள் அளித்த பதில்
பள்ளிவாசல் ஒலிபெருக்கி மூலம் சுற்றுவட்டார மஹல்லா மக்களுக்கு ஒலிபரப்பு செய்யப்பட்டது. [ஆடியோ - 10:31 நிமிடங்கள்]
அல்ஹம்து லில்லாஹ்.!
ஒலிபெருக்கி பிரச்சாரம் - தாராபுரம் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளை சார்பில் மஸ்ஜிதே ரஹ்மான் மர்கஸில் (06-02-2018, செவ்வாய்) அன்று ஃபஜ்ருக்குப் பிறகு மவ்லித் ஓதும் இமாம் பின் நின்று தொழலாமா?!என்ற கேள்விக்கு குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் சகோ: P.ஜைனுல்ஆபிதீன் அவர்கள் அளித்த பதில் பள்ளிவாசல் ஒலிபெருக்கி மூலம் சுற்றுவட்டார மஹல்லா மக்களுக்கு ஒலிபரப்பு செய்யப்பட்டது. [ஆடியோ - 10:07 நிமிடங்கள்],அல்ஹம்து லில்லாஹ்.!
பயான் நிகழ்ச்சி - மங்கலம் கிளை
1.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,மங்கலம் கிளை சார்பாக 4/2/18 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு தினம்ஒர்இறை வசனம் என்ற தலைப்பில் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது ,உரை அபுபக்கர் ஸஹாதி
2.தமிழ்நாடுதவ்ஹீத்ஜமாத் திருப்பூர்மாவட்டம் மங்கலம்கிளை சார்பாக5/2/18அன்று பஜ்ர் தொழுகைக்குபின் தினம்ஒர்இறை வசணம் என்றதலைப்பில் பயான் நடைபெற்றது, உரை அபுபக்கர் ஸஹாதி
3.Tntj திருப்பூர்மாவட்டம் மங்கலம்கிளை சார்பாக 5/2/ 18 மக்ரிப் தொழுகைக்குபின் கல்விகற்பது சம்பந்தாக பயான் நடைபெற்றது,
உரை அபுபக்கர்ஸ ஆதி
Subscribe to:
Posts (Atom)