Saturday, 15 October 2016

முகமதுர் ரஸூலுல்லாஹ் ஸல் திருப்பூர் மாவட்ட மாநாடு தர்பியா நிகழ்ச்சி - பெரியகடை வீதி கிளை

திருப்பூர் மாவட்டம்,பெரியகடை வீதி கிளையின் சார்பாக 14-10-2016 அன்று இன்ஷா அல்லாஹ் டிசம்பர்-18   முகமதுர் ரஸூலுல்லாஹ் ஸல் திருப்பூர் மாவட்ட மாநாடு நடைபெறவிருக்கிறது,மாநாடு சம்பந்தமான விழிப்புணர்வு நிகழ்ச்சியாக இன்ஷாஅல்லாஹ் 16-10-2016 அன்று சிறப்பு தர்பியா நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது இதற்கு அழைப்பு கொடுக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம், 
காலேஜ்ரோடு கிளையின் சார்பாக 15-10-2016 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் ** பழிக்குப்பழியில் வாழ்வு உள்ளது ** என்ற தலைப்பில்  சகோ-இம்ரான்கான்  அவர்கள்  விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.

தினம் ஒரு நபிமொழி -பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை சார்பாக கிளை மர்கஸில் 14-10-2016 அன்று மஃரிப்  தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு நபிமொழி எனும் நிகழ்ச்சியில் "இணை வைப்பதை வெறுப்பது"எனும் தலைப்பில் சகோ-இம்ரான்கான் அவர்கள் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்...

** மீண்டும் உயிர்ப்பிப்பவன்** குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையின் சார்பாக 15-10-2016 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் ** மீண்டும் உயிர்ப்பிப்பவன்** என்ற தலைப்பில்  சகோ-முஹம்மது அலி ஜின்னா அவர்கள்  விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.

** போர்க்களத்தில் தைரியம் இழக்காதிர்** குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை


திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக 15-10-2016 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் ** போர்க்களத்தில் தைரியம் இழக்காதிர்** என்ற தலைப்பில்  சகோ-சிகாபுதீன் அவர்கள்  விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.

முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் திருப்பூர் மாவட்ட மாநாடு ஸ்டிக்கர் - வெங்கடேஸ்வரா நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,வெங்கடேஸ்வரா நகர் கிளையின் சார்பாக 13-10-2016 அன்று முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் திருப்பூர் மாவட்ட மாநாடு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது.அல்ஹமதுலில்லாஹ்.

"அல்லாஹ்வின் ஆற்றல்" பெண்கள் பயான் - மங்கலம்R.P.நகர்

திருப்பூர் மாவட்டம், R.P நகர் கிளை சார்பாக 14-10-2016 அன்று  R.P நகர் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி - ராபியா அவர்கள் "அல்லாஹ்வின் ஆற்றல்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.                         

உணர்வு விற்பனை - பெரியதோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம், பெரியதோட்டம் கிளை சார்பில் 14-10-2016 அன்று சுன்னத் ஜமாஅத்  பள்ளிவாசலில் ஜும்ஆ தொழுகைக்குப் பிறகு  உணர்வு நாளிதழ்  8 விற்பனை செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் தெருமுனைப்பிரச்சாரம் -மங்கலம்R.P.நகர்

திருப்பூர் மாவட்டம்,R.P நகர் கிளை சார்பாக 14-10-2016 அன்று , கிடங்கத் தோட்டம் பகுதியில்  தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. சகோதரர்  அபூபக்ர் சித்திக் அவர்கள் "முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல்  " என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.

முஹம்மது ரசூலுல்லாஹ்(ஸல்) மாவட்ட மாநாடு ஸ்டிக்கர் - பெரியதோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம், பெரியதோட்டம் கிளை சார்பில் 14-10-2016 அன்று  முஹம்மது ரசூலுல்லாஹ்(ஸல்) மாவட்ட மாநாடு விளம்பர செல் ஃபோன் ஸ்டிக்கர்  ஒட்டப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

பள்ளிவாசல் கட்ட நிதியுதவி - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையின் 14-10-2016 அன்றைய ஜூம்ஆ வசூல் 4200ரூபாய் கோவை மாவட்டம் சாரமேடு கிளைக்கு பள்ளிக்கு இடம் வாங்குவதற்காக வசூல் செய்து அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

மதரஸா கண்கானிப்பு - திருப்பூர் மாவட்டம்

திருப்பூர் மாவட்டம், யாசின் பாபு நகர் பெண்கள் மதரஸாவில் 14-10-2016 அன்று மாவட்ட பெண்கள் மதரஸா பெருப்பாளர்.அப்துர் ரஹ்மான் அவர்கள் மதரஸா கண்காணிப்பு மற்றும் அலோசனை வழங்கினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.

கரும்பலகை தாவா - யாசின்பாபு நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் ,யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக 14-10-2016 அன்று  முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் (ஸல்) மாநாடு போர்டு விளம்பரம் செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

** பாசமிகு தூதர் முஹம்மது நபி (ஸல்) ** பெண்கள் பயான் - யாசின்பாபு நகர் கிளை


திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக 13-10-2016 அன்று முத்தனம்பாளையத்தில் பெண்கள் பயான் நடைப்பெற்றது,இதில் ** பாசமிகு தூதர் முஹம்மது நபி (ஸல்) ** என்ற தலைப்பில் சகோ- சிகாபுதீன் அவர்கள் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.

** இறை நிராகரிப்பாளருக்கு கட்டுபடாதீர்** குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை


திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக 14-10-2016 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் ** இறை நிராகரிப்பாளருக்கு கட்டுபடாதீர்** என்ற தலைப்பில்  சகோ-சிகாபுதீன் அவர்கள்  விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.

** படைப்பவன் அவனே**குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளையின் சார்பாக 14-10-2016 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் ** படைப்பவன் அவனே** என்ற தலைப்பில்  சகோ-முஹம்மது அலி ஜின்னா அவர்கள்  விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.

ஆலோசனைக்கூட்டம் - வெங்கடேஸ்வரா நகர் கிளை

திருப்பூர் மாவட்டம், வெங்கடேஸ்வரா  நகர் கிளையின் 13-10-2016 அன்று  வாராந்திர  மசூரா  கிளை அலுவலகம்  மதரஸத்துத் தக்வாவில்  மாவட்ட துணை  செயலாளர்  இர்ஷாத் முன்னிலையில்  நடைபெற்றது இதில் கிளையில் தாவா பணிகளை சிறப்பாக செய்வது மற்றும் மாநாடு பணிகளை வீரியப்படுத்துவது சம்பந்தமாக ஆலோசனைகளை வழங்கினார்கள்.அல்ஹம்துலில்லாஹ் ...

ஆலோசனைக்கூட்டம் - வெங்கடேஸ்வரா நகர் கிளை

திருப்பூர் மாவட்டம், வெங்கடேஸ்வரா  நகர் கிளையின் 13-10-2016 அன்று  வாராந்திர  மசூரா  கிளை அலுவலகம்  மதரஸத்துத் தக்வாவில்  மாவட்ட துணை  செயலாளர்  இர்ஷாத் முன்னிலையில்  நடைபெற்றது இதில் கிளையில் தாவா பணிகளை சிறப்பாக செய்வது மற்றும் மாநாடு பணிகளை வீரியப்படுத்துவது சம்பந்தமாக ஆலோசனைகளை வழங்கினார்கள்.அல்ஹம்துலில்லாஹ் ...

முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் ஸல் - பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை

 திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளை சார்பாக 13-10-2016 அன்று இஷா  தொழுகைக்கு பிறகு முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் ஸல் தொடர்ச்சி தலைப்பில் சகோதரர்- முஹம்மது தவ்ஃபீக்  அவர்கள் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - அவினாசி கிளை

 திருப்பூர் மாவட்டம்,அவினாசி கிளையின் சார்பாக  13-10-2016 அன்று பஜ்ர்க்கு பிறகு குர்ஆன் வகுப்பு [அழைப்பு பணியின் அவசியம்(தனிநபர் தாவா)]  சம்பந்தமாக சகோ. ஜாஹிர் அப்பாஸ் அவர்கள் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்.

மழைத் தொழுகை - ஹவுசிங் யூனிட் கிளை

திருப்பூர் மாவட்டம், ஹஸ்சிங் யூனிட் கிளை சார்பாக 13-10-2016 அன்று காலை பஜர் தொழுகைக்கு பிறகு மழைத் தொழுகை DTP ஓட்டப்பட்டது.. மேலும் வீடுகளுக்கு சென்று நோட்டிஸ் விநியோகம் செய்யப்பட்டது...அல்ஹம்துலில்லாஹ்...                         

** நரகத்தைக் கடக்கும் பாலம் ** குர்ஆன் வகுப்பு - காலேஜ்ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளையின் சார்பாக 13-10-2016 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் ** நரகத்தைக் கடக்கும் பாலம் ** என்ற தலைப்பில்  சகோ-சுல்தான் அவர்கள்  விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.

** எதை தர்மம் செய்வது** குர்ஆன் வகுப்பு - இந்தியன் நகர் கிளை


திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 13-10-2016 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் ** எதை தர்மம் செய்வது** என்ற தலைப்பில்  சகோ-தவ்ஃபீக் அவர்கள்  விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.

** மறுமை வெற்றிக்கு தர்மம் செய்வோம்** குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளையின் சார்பாக 13-10-2016 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் ** மறுமை வெற்றிக்கு தர்மம் செய்வோம்** என்ற தலைப்பில்  சகோ-முஹம்மது அலி ஜின்னா அவர்கள்  விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.

**பாவமன்னிப்பு** குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக 13-10-2016 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் **பாவமன்னிப்பு** என்ற தலைப்பில்  சகோ-சிகாபுதீன் அவர்கள்  விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.

பிறமத தாவா - யாசின்பாபு நகர் கிளை

திருப்பூர் மாவட்டம், யாசின் பாபு நகர் கிளையின் சார்பாக 12-10-2016 அன்று காவல்துறை அதிகாரி அவர்களுக்கு இஸ்லாம் அமைதி மார்க்கம் குறித்து தாவா செய்து அவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

"முஹர்ரம்10ம் நாளும்,பித்அத்தைக் கண்டிக்காத ஆலிம்களும்" தெருமுனைப்பிரச்சாரம் - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை சார்பாக 12-10-2016 அன்று    ஸ்டேட்பேங்க் காலணி  பகுதியில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது.இதில்"முஹர்ரம்10ம் நாளும்,பித்அத்தைக் கண்டிக்காத ஆலிம்களும்" எனும் தலைப்பில் சகோ-இம்ரான்கான் அவர்கள் உறையாற்றினார் .அல்ஹம்துலில்லாஹ்...

** மறைக்கப்பட்ட இஸ்லாமிய வரலாறு தொடர்ச்சி** பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


திருப்பூர் மாவட்டம் ,   இந்தியன் நகர்  கிளையில் 12-10-2016 அன்று இஷா  தொழுகைக்கு பிறகு   பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் ** மறைக்கப்பட்ட இஸ்லாமிய வரலாறு தொடர்ச்சி** என்ற தலைப்பில் சகோதரர்- முஹம்மது சலீம் அவர்கள் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்

** வான் மழையும் இறைமறுப்பும்** பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம் ,காலேஜ்ரோடு கிளையில் 12-10-2016 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு நபிமொழி பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் ** வான் மழையும் இறைமறுப்பும்** என்ற தலைப்பில் சகோதரர்- இம்ரான்கான் அவர்கள் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.

** ஆஷூரா நோன்பை பற்றிய தவறான புரிதல்கள்** பயான் நிகழ்ச்சி - செரங்காடு மஸ்ஜிதுஸ்ஸலாம் கிளை

திருப்பூர் மாவட்டம் ,செரங்காடு மஸ்ஜிதுஸ்ஸலாம் கிளையில் 12-10-2016 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் ** ஆஷூரா நோன்பை பற்றிய தவறான புரிதல்கள்** என்ற தலைப்பில் சகோதரர்- முஹமது சலீம் Misc அவர்கள் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.

இஃப்தார் நிகழ்ச்சி - திருப்பூர் மாவட்டம்


திருப்பூர் மாவட்டம்  சார்பாக 12-10-2016 அன்று ஆஷூரா நோன்பு வைத்தவர்களுக்கு   இஃப்தார்  நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது .அல்ஹம்துலில்லாஹ்..

இஃப்தார் நிகழ்ச்சி - SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம், SV காலனி கிளை சார்பாக 12-10-2016 அன்று ஆஷூரா நோன்பு வைத்தவர்களுக்கு   இஃப்தார்  நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது .அல்ஹம்துலில்லாஹ்..

இஃப்தார் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை சார்பாக 12-10-2016 அன்று ஆஷூரா நோன்பு வைத்தவர்களுக்கு   இஃப்தார்  நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது .அல்ஹம்துலில்லாஹ்..

இஃப்தார் நிகழ்ச்சி - செரங்காடு


திருப்பூர் மாவட்டம், செரங்காடு மஸ்ஜிதுஸ்ஸலாம் கிளை சார்பாக 12-10-2016 அன்று ஆஷூரா நோன்பு வைத்தவர்களுக்கு   இஃப்தார்  நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது .அல்ஹம்துலில்லாஹ்..

இஃப்தார் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை

திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளை சார்பாக 12-10-2016 அன்று ஆஷூரா நோன்பு வைத்தவர்களுக்கு   இஃப்தார்  நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது .அல்ஹம்துலில்லாஹ்..

குர்ஆன் வகுப்பு - காலேஜ்ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை சார்பாக 12-10-2016 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு  குர்ஆன் வகுப்பு நடைபெற்றது, அதில் சகோதரர் -இம்ரான்கான்  அவர்கள் ** பெற்றோரைப் பேணுவோம்**   என்ற தலைப்பில்  விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - G.K கார்டன்


திருப்பூர் மாவட்டம், G.K கார்டன் கிளை சார்பாக 12-10-2016 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு  குர்ஆன் வகுப்பு நடைபெற்றது, அதில் சகோதரர் -அப்துல்ஹமிது  அவர்கள் ** மிஹ்ராஜ் பயணம்**   என்ற தலைப்பில்  விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளை சார்பாக 12-10-2016 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு  குர்ஆன் வகுப்பு நடைபெற்றது, அதில் சகோதரர் -முஹம்மது அலி ஜின்னா அவர்கள் ** படைத்தவனின் சான்றுகள்**   என்ற தலைப்பில்  விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - இந்தியன் நகர் கிளை

திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளை சார்பாக 12-10-2016 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு  குர்ஆன் வகுப்பு நடைபெற்றது, அதில் சகோதரர் -தவ்ஃபீக் அவர்கள் ** எதை தர்மம் செய்வது**   என்ற தலைப்பில்  விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்...