Saturday, 21 December 2013

மடத்துக்குளம் கிளை கண்டன போஸ்டர்கள்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளையின் சார்பாக 20-12-2013 அன்று 
ஓரின சேர்க்கைக்கு தடை விதித்த உச்ச நீதி மன்ற தீர்ப்பை மறுஆய்வுசெய்யத் துடிக்கும் மத்திய அரசே !
"மத்திய அரசே! மனிதகுலத்தை அழிக்காதே!" எனும் தலைப்பில் கண்டனபோஸ்டர்கள் நகரின் பிரதான பகுதிகளில் ஒட்டப்பட்டது...

"மத்திய அரசே! மனிதகுலத்தை அழிக்காதே!" _பெரிய தோட்டம் கிளை கண்டனபோஸ்டர்கள்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரிய தோட்டம் கிளையின் சார்பாக 20-12-2013 அன்று 
ஓரின சேர்க்கைக்கு தடை விதித்த உச்ச நீதி மன்ற தீர்ப்பை மறுஆய்வுசெய்யத் துடிக்கும் மத்திய அரசே !
"மத்திய அரசே! மனிதகுலத்தை அழிக்காதே!" எனும் தலைப்பில் கண்டனபோஸ்டர்கள் நகரின் பிரதான பகுதிகளில் ஒட்டப்பட்டது...

"மனிதர்கள்" _அவினாசி கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் அவினாசி கிளை சார்பில் 21.12.2013 அன்று சகோ.ஜாகிர்அப்பாஸ்  அவர்கள் "மனிதர்கள்" எனும் தலைப்பின்  குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள்.
சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

"மறுமை நாள் " மடத்துக்குளம் கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பில் 20.12.2013 அன்று சகோ.செய்யதுஅலி அவர்கள் "மறுமை நாள்  " எனும் தலைப்பின்  குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள்.
சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

"திருக்குர்ஆன் வழி கெடுக்காது " _மடத்துக்குளம் கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பில் 19.12.2013 அன்று சகோ.சிராஜுதீன் அவர்கள் "திருக்குர்ஆன் வழி கெடுக்காது  " எனும் தலைப்பின்  குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள்.
சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

"மத்திய அரசே! மனிதகுலத்தை அழிக்காதே!" _நல்லூர் கிளை கண்டன போஸ்டர்கள்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் நல்லூர் கிளையின் சார்பாக 20-12-2013 அன்று ஓரின சேர்க்கைக்கு தடை விதித்த உச்ச நீதி மன்ற தீர்ப்பை மறுஆய்வுசெய்யத் துடிக்கும் மத்திய அரசே !
"மத்திய அரசே! மனிதகுலத்தை அழிக்காதே!" எனும் தலைப்பில் கண்டனபோஸ்டர்கள் நகரின் பிரதான பகுதிகளில் ஒட்டப்பட்டது...

பாவமன்னிப்பு _மங்கலம் கிளை பயான்



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 19-12-2013 அன்று இஷா தொழுகைக்கு பின் பாவமன்னிப்பு என்ற தலைப்பில் பயான் நடைபெற்றது

இறையச்சம் _மங்கலம் கிளை பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 18-12-2013 அன்று மாலை 05:00 மணி முதல் 06:00 மணி வரை கிடங்குத்தோட்டத்தில் பெண்கள் பயான் நடைபெற்றது.
 இதில் சகோதரி ஃபாஜிலா அவர்கள் இறையச்சம் என்ற தலைப்பில் உரையாற்றினார்

குழந்தைகள் இடையே சமமாக நடக்க வேண்டும் _மங்கலம் கிளை பயான்



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 21-12-2013 அன்று ஃபஜர் தொழுகைக்கு பின் குழந்தைகள் இடையே சமமாக நடக்க வேண்டும் என்ற தலைப்பில் பயான் நடைபெற்றது

குர்ஆன் வகுப்பு _வடுகன்காளிபாளையம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளை சார்பில் 21.12.2013 அன்று வடுகன்காளிபாளையம் கிளை மர்கஸ் மஸ்ஜிதுர் ரஹ்மான் _ல் பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆனில் 25ஆவது அத்தியாயம் 39வசனம் முதல் 69 வசனம் வரை ஒலிப்பெருக்கியைக் கொண்டு பொது மக்கள் கேட்கக் கூடிய
வகையில் 
குர்ஆன் வகுப்பு நடத்தப்பட்டது....
சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

"அல்லாஹூவின் படைப்பில் மலக்குமார்கள் '_M.S. நகர் கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S. நகர் கிளை சார்பில் 21.12.2013 அன்று சகோ.ஜாகிர் அப்பாஸ்  அவர்கள்  "அல்லாஹூவின் படைப்பில் மலக்குமார்கள் ' எனும் தலைப்பின்  குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள்.
சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

75 வீடுகளில் குழு தஃவா _மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 20-12-2013 அன்று R.P.நகரில்  14 பெண்கள் இரண்டு குழுவாக சென்று 75 வீடுகளில் குழு தஃவா செய்தனர்.
 அப்போது திக்ரு சம்மந்தமான 75 நோட்டிஸ் விநியோகம் செய்யப்பட்டது.
இரண்டு பேர் கையில் இருந்த தாயத்து அகற்றப்பட்டது. 
ஒரு வீட்டின் முன் திருஷ்டி எலுமிச்சை அகற்றப்பட்டது.

தாயத்து கயறுகள் அறுத்து அகற்றம் _மங்கலம் கோல்டன் டவர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 20-12-2013 அன்று ஒரு பெண்ணிடத்தில் தாயத்து தொடர்பாக தஃவா செய்து அவர் தன் கையில் இரு கைகளிலும் கட்டியிருந்த தாயத்துகயறுகள் அறுத்து  அகற்றப்பட்டது

குழந்தைகளைவிட மார்க்கத்திற்கே முக்கயத்துவம் _மங்கலம் கிளை பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 20-12-2013 அன்று ஃபஜர் தொழுகைக்கு பின் குழந்தைகளைவிட மார்க்கத்திற்கே முக்கயத்துவம் என்ற தலைப்பில் பயான் நடைபெற்றது

ஏழை சகோதரர்க்காக ரூ.1280/= மருத்துவ உதவி _தாராபுரம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளை சார்பில் 20.12.2013 அன்று குமரலிங்கம் ஏழை சகோதரர்.அப்துர்ரஹ்மான் அவர்களின் கால் எலும்பு முறிவு சிகிச்சைக்காக ரூ.1280/= மருத்துவ உதவி செய்யப்பட்டது..
அல்ஹம்துலில்லாஹ்.. 

குர்ஆன் வகுப்பு _வடுகன்காளிபாளையம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளை சார்பில் 20.12.2013 அன்று வடுகன்காளிபாளையம் கிளை மர்கஸ் மஸ்ஜிதுர் ரஹ்மான் _ல் பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆனில் 25ஆவது அத்தியாயம் 27வசனம்
முதல் 39 வசனம் வரை ஒலிப்பெருக்கியைக் கொண்டு பொது மக்கள் கேட்கக் கூடிய
வகையில் 
குர்ஆன் வகுப்பு நடத்தப்பட்டது....
சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.