Monday, 9 July 2018

திருக்குர்ஆன் மாநில மாநாட்டிற்கான உண்டியல்கள் விநியோகம் -வடுகன்காளிபாளையம் கிளை

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 9-7-2018 அன்று திருக்குர்ஆன் மாநில மாநாட்டிற்கான தாவா பணிகளுக்கு பொருளாதாரம் வசுல் செய்யும் நோக்கில் வடுகன்காளிபாளையம் பகுதியில் மொத்தம் -42 உண்டியல்கள் மக்களிடத்தில் விநியோகிக்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்

தெருமுனைப் பிரச்சாரம் -தாராபுரம் கிளை



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திருப்பூர்  மாவட்டம்  தாராபுரம் கிளையின் சார்பாக 8/7/18 ஞாயிற்றுக்கிழமை அன்று மஃரிப் தொழுகைக்கு பிறகு தெருமுனைப்பிரச்சாரம் நடைப்பெற்றது.

அல்ஹம்துலில்லாஹ்

இடம் : கொளிஞ்சிவாடி 

உரை : ஜின்னா ( உடுமலை)

பெண்கள் பயான் -வடுகன்காளிபாளையம் கிளை

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 8-7-2018 அன்று மாலை 5  மணியளவில்    கடைவீதி பகுதியில் உள்ள வீட்டில்  பெண்கள் பயான் நடைபெற்றது 

இதில் சகோதரி. சுமையா அவர்கள் " இறையச்சம் தொடரட்டும் " என்ற தலைப்பில் உரையாற்றினார்.

அல்ஹம்துலில்லாஹ்

புத்தக ஸ்டால் தாவா -காதர்பேட்டை கிளை

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காதர்பேட்டை கிளையின் சார்பாக 8-7-2018 அன்று அஸர் தொழுகைக்குப் பிறகு புத்தக தாவா ஸ்டால் மஹ்ரிப் வரை நடைபெற்றது

அதில் 6 பிறமத சகோதரர்களுக்கு புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது

தெருமுனை பிரச்சாரம் - M.S. நகர்



தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் திருப்பூர் மாவட்டம் ms நகர் கிளை யில் 08-07-2018 அன்று ms நகர் கிளை சார்பாக அஸர் தொழுகைக்கு பிறகு

மதுவிற்கு எதிராகவும், புகையிலைக்பகு எதிராகவும் இரண்டு இடங்களில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது


சகோ அப்துர்ரஹ்மான் misc அவர்கள் உரையாற்றினார்

அல்ஹம்துலில்லாஹ்

தெருமுனைப் பிரச்சாரம் -செரங்காடு கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்,
செரங்காடு கிளை சார்பாக 08/07/2018 அன்று மாலை 06:10 மணிக்கு சுப்பிரமணியம் நகர் பகுதியில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.
அதில் சகோ சேக் ஃபரீத் IC அவர்கள் சமூகதீமைகள் என்ற தலைப்பில் பேசினார்கள்.

தெருமுனைப் பிரச்சாரம் - செரங்காடு கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளை சார்பாக 08/07/2018 அன்று மாலை 05:30 மணிக்கு சுப்பிரமணியம் நகர் பகுதியில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. 

அதில்  சகோ சேக் ஃபரீத் IC அவர்கள் சமூகதீமைகள் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். 

தெருமுனைப் பிரச்சாரம் -செரங்காடு கிளை



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளை சார்பாக 08/07/2018 அன்று அஸர் தொழுகைக்கு பிறகு  மாலை05:00 மணிக்கு குன்னங்கால்காடு பகுதியில் *தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.

அதில்  சகோ ஷிஹாப்தீன் அவர்கள் சமூகத்தீமைகள் என்ற தலைப்பில் உரையாற்றினார்.

மதரஸா மாணவர்களுக்கான தர்பியா வகுப்பு - செரங்காடு கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளை மர்கஸில் 08/07/2018 அன்று காலை 09:00 மணிக்கு மதரஸா மாணவர்களுக்கான  தர்பியா வகுப்பு நடைபெற்றது.  அதில்  சகோ ஷாஹிது ஒலி அவர்கள்  கொள்கை விளக்கம்   என்ற தலைப்பில் தர்பியா நடத்தினார்.

கிளைசந்திப்பு -செரங்காடு கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்
செரங்காடு கிளையில் 8-7-18 அன்று பஜ்ர்தொழுகைக்கு பிறகு கிளைசந்திப்பு நடைபெற்றது ...

அதில் கிளையின் தாவாபணிகளை அதிகபடுத்தவும்... 

 மனிதகுல வழிகாட்டி திருக்குர்ஆன் மாநில மாநாடு பணிகளை வீரியமாக செய்யவும்...

மாவட்ட நிர்வாகம் சார்பாக அறிவுறுத்தப்பட்டது ....

அல்ஹம்துலில்லாஹ்..

கிளை சந்திப்பு - அனுப்பர்பாளையம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் அனுப்பர்பாளையம் கிளை மர்கஸில் 8/7/2018 அன்று பஜருக்குப் பிறகு கிளை சந்திப்பு நடைப்பெற்றது. 

இதில் மாவட்ட செயலாளர்  சகோதரரர் ஜாகீர்அப்பாஸ் கலந்து கொன்டு கிளை நிலவரங்கள் ஆய்வு மேற்க்கொன்டார்கள்.
தாவா பணிகளை வீரியமா செய்ய அறிவுறுத்தல்கள் வழங்கினார்கள். 

பெரியதோட்டம் கிளையின் பொதுக்குழு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியதோட்டம் கிளையின் பொதுக்குழு 08.07.2018 அன்று மாவட்ட செயலாளர் சகோ. ஜாகிர் அப்பாஸ் தலைமையில் நடைபெற்றது.

புதிய நிர்வாகம் தேர்வு செய்யப்பட்டது. 

 பொதுக்குழுவில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகளின் விபரங்கள் :
1.கிளைத் தலைவர் :
முகமது ரபீக்
8015767456
2.கிளை செயலாளர் :
ஷேக்பரீத்
9789184377
3.கிளைப் பொருளாளர் :
யாசர்
9003484179
4.கிளை து.தலைவர் :
சாதிக்
8508064926
5.கிளை து.செயலாளர்
இர்ஃபான்
9487230301
6.கிளை மாணவரணி
அப்துல் பாசித்
8608145899
7.கிளை மருத்துவ அணி 
முஹம்மது
9894024698
8.கிளை தொண்டரணி
யாசீக்
8438123185