Tuesday, 27 January 2015

பிறமத சகோதரர்.கருப்புசாமிக்குதிருகுர்ஆன் தமிழாக்கம் வழங்கி தாவா _பெரியத்தோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம் பெரியத்தோட்டம் கிளை  சார்பாக  27.01.2015 அன்று  பிறமத சகோதரர்.கருப்புசாமி அவர்களுக்கு  திருகுர்ஆன் தமிழாக்கம் வழங்கி தாவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

புத்தகம் வழங்கி இஸ்லாம் குறித்து தாவா _அலங்கியம் கிளை


 

திருப்பூர் மாவட்டம் அலங்கியம் கிளை சார்பாக 27-01-15அன்று பிறமத சகோதரர் VAN GUARD STABILIZER COMPANY உரிமையாளர். முருகேஷ் அவர்களுக்கு முஸ்லிம் தீவிரவாதிகள்......? புத்தகம் வழங்கி இஸ்லாம் குறித்து தாவா செய்யப்பட்டது

கொள்கை உறுதி _கோம்பைத் தோட்டம் கிளை பெண்கள் பயான்




திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம் கிளையின் சார்பாக 25/01/15 அன்று பெண்கள் பயான் நடத்தப்பட்டது. இதில் சகோ; T.A.அப்பாஸ் அவர்கள் கொள்கை உறுதி என்ற தலைப்பிலும், சகோதரி; சுலைகா அவர்கள் வட்டி என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.  
இதில் கேட்கப்பட்ட  கேள்விகளுக்கு சரியாக பதில் அளித்த 5 சகோதரிகளுக்கு பரிசும் வழங்கப்பட்டது.

நபிகள் நாயகத்தின் மனைவியரை மணக்கக்கூடாது _மடத்துக்குளம் கிளை குர்ஆன் வகுப்பு


திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம்   கிளை சார்பாக 27.01.2015 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.  இதில், சிராஜுதீன் அவர்கள் 322. நபிகள்நாயகத்தின் மனைவியரை மணக்கக்கூடாது என்ற தலைப்பில்  விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்..

காதலர் தினம் கற்புக் கொள்ளையர் தினம் _ பெரியத்தோட்டம் கிளை தெருமுனை பிரச்சாரம்


திருப்பூர் மாவட்டம் பெரியத்தோட்டம் கிளையின் சார்பாக  26.01.2015 அன்று பெரியத்தோட்டம் பகுதியில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. மாவட்டபேச்சாளர்.ஷஃபியுல்லாஹ்  அவர்கள்
காதலர் தினம்   கற்புக் கொள்ளையர் தினம்  என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள் அல்ஹம்துலில்லாஹ்...

பெரியத்தோட்டம் கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம்  பெரியத்தோட்டம் கிளை  சார்பாக 25-01-15 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.
குர்ஆன் இருந்து
ஒருவருக்கொருவர் கேள்விகள் கேட்டு பதிலளிக்கப்பட்டது

பிறமத சகோதரர் மணி அவர்களுக்கு புத்தகம் வழங்கி தாவா_ பெரியத்தோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம்  பெரியத்தோட்டம் கிளை  சார்பாக 26-01-15அன்று பிறமத சகோதரர் மொபைல் ஸ்டோர் உரிமையாளர். மணி அவர்களுக்கு  முஸ்லிம் தீவிரவாதிகள்......? புத்தகம் வழங்கி இஸ்லாம் குறித்து தாவா செய்யப்பட்டது

பிறமத சகோதரர்க்குபுத்தகம் வழங்கி தாவா _ பெரியத்தோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம்  பெரியத்தோட்டம் கிளை  சார்பாக 26-01-15அன்று பிறமத சகோதரர் CITY ELECTRANIC உரிமையாளர். அருணாச்சலம் அவர்களுக்கு  முஸ்லிம் தீவிரவாதிகள்......? புத்தகம் வழங்கி இஸ்லாம் குறித்து தாவா செய்யப்பட்டது

புத்தகம் வழங்கி தாவா _பெரியத்தோட்டம் கிளை


திருப்பூர் மாவட்டம் பெரியத்தோட்டம் கிளை  சார்பாக  25.01.2015 அன்று  திருப்பூர் தொலைக்காட்சி உரிமையாளர் மேனேஜர்.குமார் அவர்களுக்கு  முஸ்லிம் தீவிரவாதிகள்......? புத்தகம் வழங்கி தாவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

மருத்துவர் மற்றும் ஊழியர்களுக்கு புத்தகங்கள் வழங்கி தாவா _செரங்காடு கிளை

 திருப்பூர்  மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 27/01/2015  அன்று சாவடி பாளையம் ஆரம்ப சுகாதார மைய மருத்துவர் மற்றும் ஊழியர்களுக்கு தனித்,தனியாக தாவா செய்து மாமனிதர் நபிகள் நாயகம்(5)   மனிதனுக்கு ஏற்ற மார்க்கம்(5 ) ஆகிய புத்தகங்கள் வழங்கி தாவா செய்து வழங்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்.
..

பிறமத சகோதரர் நாகராஜ் க்கு "மனிதனுக்கேற்ற மார்க்கம் "புத்தகம் வழங்கி தாவா _Ms நகர்கிளை

 

திருப்பூர் மாவட்டம் Ms நகர்கிளை சார்பாக 27-01-15அன்று பிறமத சகோதரர்
நாகராஜ் அவர்களுக்கு
இஸ்லாம் குறித்து தாவா செய்து "மனிதனுக் கேற்ற மார்க்கம் "புத்தகம் வழங்கப்பட்டது

Dr.பாண்டியராஜன் அவர்களுக்கு இஸ்லாம் குறித்து தாவா _ Ms நகர் கிளை



திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 27-01-15 அன்று Dr.பாண்டியராஜன் அவர்களுக்கு இஸ்லாம் குறித்து தாவா செய்து " முஸ்லிம் தீவிரவாதிகள் ...?" மற்றும் "அர்த்தமுள்ள இஸ்லாம் "புத்தகம் வழங்கப்பட்டது

"காளைக்கன்று" _பெரியகடை வீதி கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் பெரியகடை வீதி கிளை சார்பாக 27.01.2015 அன்றுகுர்ஆன் வகுப்பு நடைபெற்றது
சகோதரர்.ரஹ்மத்துல்லாஹ் பாகவி  அவர்கள் "காளைக்கன்று" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்  

அல்ஹம்துலில்லாஹ்........

"மரண வேளையில் இன்ப நிலை " _பெரியகடை வீதி கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் பெரியகடை வீதி கிளை சார்பாக 26.01.2015 அன்றுகுர்ஆன் வகுப்பு நடைபெற்றது
சகோதரர்.பசீர் அலி அவர்கள் "மரண வேளையில் இன்ப நிலை " எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்  

அல்ஹம்துலில்லாஹ்........

தொழுகை நேரம் குறிப்பிடப்பட்ட கடமை _ஜி.கே.கார்டன் கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம்  ஜி.கே.கார்டன் கிளை  யின் சார்பாக 25.01.2015 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.  இதில், அப்துல்  ஹமீது அவர்கள் என்ற தொழுகை நேரம் குறிப்பிடப்பட்ட கடமை தலைப்பில்  விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...

"கடல் பிளந்தது" _பெரியகடை வீதி கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் பெரியகடை வீதி கிளை சார்பாக 26.01.2015 அன்றுகுர்ஆன் வகுப்பு நடைபெற்றது
சகோதரர்.ரஹ்மத்துல்லாஹ் பாகவி  அவர்கள் "கடல் பிளந்தது" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்  

அல்ஹம்துலில்லாஹ்........

" யுக முடிவு நாள் " Ms நகர் கிளை பயான்



திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 27-01-15 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது.இதில் சகோ.அன்சர்கான் misc அவர்கள் " யுக முடிவு நாள் "என்ற தலைப்பில் உரையாற்றினார்

விடுமுறையும் வீண்செயலும் _ஜி.கே.கார்டன் கிளை பெண்கள் பயான்

தமிழ்நாடு  தவ்ஹீத் ஜமா அத் திருப்பூர் மாவட்டம் ஜி.கே.கார்டன் கிளை  யின் சார்பாக 22.01.2015 அன்று G.k. கார்டன் மர்கஸில் பெண்கள் பயான் நடைபெற்றது
சகோதரி.குர்ஷித்  பானு அவர்கள்  விடுமுறையும் வீண்செயலும் எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்..
அல்ஹம்துலில்லாஹ்

"பாவமன்னிப்பு " Ms நகர் கிளை பயான்



 

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 26-01-15 அன்று மஹரிப் தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது.இதில் சகோ.அன்சர்கான் misc அவர்கள் "பாவமன்னிப்பு "என்ற தலைப்பில் உரையாற்றினார்

தவ்ஹீத் ஜமாத்தினால் சமுதாயத்துக்கு ஏற்ப்பட்ட நன்மைகள் " _வடுகன்காளிபாளையம் கிளை 5 இடங்களில் மெகா போன் பிரச்சாரம்




திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக  25-1-2015 அன்று மெகா போன் பிரச்சாரம் நடைபெற்றது சகோ .அப்துர் ரஹ்மான் அவர்கள் " தவ்ஹீத் ஜமாத்தினால் சமுதாயத்துக்கு ஏற்ப்பட்ட நன்மைகள் " என்ற தலைப்பிலும்  மற்றும் எளிய மார்க்கம் சம்பந்தமாக மக்கள் அறவிப்பு செய்யும் விதமாக உரை நிகழ்த்தினார் மொத்தம் ஐந்து இடங்களில் உரை நிகழ்த்தப்பட்டது
அல்ஹம்துலில்லாஹ்

விரும்பியோ, விரும்பாமலோ... _மடத்துக்குளம் கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம்   கிளை சார்பாக 26.01.2015 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.  இதில், சையது அலி அவர்கள் 96. விரும்பியோ,  விரும்பாமலோ... என்ற தலைப்பில் தலைப்பில்  விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்..

பிறக்கும்போதேநபியா? _மடத்துக்குளம் கிளைகுர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம்   கிளை சார்பாக 26.01.2015 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.  இதில், சகோதரர் உமர் அவர்கள் 344. பிறக்கும் போதேநபியா?  என்ற தலைப்பில் தலைப்பில்  விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்..

" பரிந்துரை பயன் தருமா ? _வடுகன்காளிபாளையம் கிளை குர் ஆன் வகுப்பு



திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளையின்சார்பாக 25-1-2015 அன்று குர் ஆன் வகுப்பு கிளை மர்கசில் நடைபெற்றது இதில் சகோ.சையது இப்ராகீம் அவர்கள் " பரிந்துரை பயன் தருமா ? என்ற தலைப்பில் உரையாற்றினார், இதில் சகோதரர்கள் கலந்து கொண்டனர் அல்ஹம்துலில்லாஹ்

அல்லாஹ்வை அஞ்சுவோம் _காலேஜ் ரோடு கிளை தெருமுனைப் பிரச்சாரம்



திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக 26.01.2015 அன்று பாத்திமா நகர் பகுதியில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில், சகோ. எம். முஹம்மது சலீம் அவர்கள் அல்லாஹ்வை அஞ்சுவோம் எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்....

உளூசெய்பவர்களுக்கே கவ்சரில் நீரருந்தும் பாக்கியம் கிடைக்கும் _காலேஜ் ரோடு கிளைகுர்ஆன் வகுப்பு



திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக 25.01.2015 அன்று அஸர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சலீம் (misc) அவர்கள் உளூசெய்பவர்களுக்கே கவ்சரில் நீரருந்தும் பாக்கியம் கிடைக்கும் எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...

செய்திகளை மக்கள் பார்வைக்காக _நோட்டீஸ் போர்டு தாவா _வடுகன்காளிபாளையம் கிளை




திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 
26-1-2015 அன்று உணர்வில் வந்த    முக்கிய அறிவிப்பு !
 இணையத்தில் கிடைக்கும் வில்லங்க சான்றிதழ் 
ஹஜ் கமிட்டி மூலம் ஹஜ் பயணம் மேற்கொள்ள விண்ணப்பங்கள் !
தீவிர வாதிகளிடமிருந்து காப்பாற்றிய முஸ்லிம் ஊழியர் !
தி இந்து நாளேட்டின் கட்டுரைக்கு பதில் !
ஆகிய செய்திகளை மக்கள் பார்வைக்காக நோட்டீஸ் போர்டில் ஒட்டப்பட்டது

அல்ஹம்துலில்லாஹ்

பேச்சாளர் பயிற்சி வகுப்பு _காலேஜ் ரோடு கிளை




திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக 25.01.2015 அன்று பேச்சாளர் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட சகோதரர்களுக்கு சகோ. எம். முஹம்மது சலீம் அவர்கள் பேச்சுப் பயிற்சி அளித்தார். மேலும், சொற்பொழிவின்போது கடைபிடிக்க வேண்டிய நேரமேலாண்மை குறித்து விளக்கம் கொடுக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

கால்நடைகளில் பால் உற்பத்தியாகும் விதம் _காலேஜ் ரோடு கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக 25.01.2015 அன்று ஃபஜ்ருத் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோ. சலீம் (misc) அவர்கள் கால்நடைகளில் பால் உற்பத்தியாகும் விதம் எனும் தலைப்பில் குர்ஆன் கூறும் அறிவியல் உண்மை குறித்து விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...