Saturday, 6 January 2018
ஆலோசனை கூட்டம் - மங்கலம் கிளை
1.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,மங்கலம் கிளையின் சார்பாக 4-01-2018 அன்று மங்கலம் கிளை சார்பாக நடைபெறவிருக்கும் கல்வி நிகழ்ச்சி சம்பந்தமாக ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது,இதில் மாவட்ட மாணவரனி செயலாளர் சகோ-சிராஜ் அவர்கள் கலந்துகொண்டு ஆலோசனைகள் வழங்கினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்
பயான் நிகழ்ச்சி - மங்கலம் கிளை
1.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,மங்கலம் கிளையின் சார்பாக 4,5-01-2018 ஆகிய இரு தினங்கள் பஜ்ர் தொழுகைக்குப் பிறகு தினம் ஓர் திருமறை வசனம் என்ற தலைப்பில் சகோ-அபூபக்கர் சித்திக் சஆதி அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்
2.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,மங்கலம் கிளையின் சார்பாக 4-01-2018 ஆகிய மஃரிப் தொழுகைக்குப் பிறகு பிறமத விஷேசங்களில் கலந்து கொள்ளலாமா என்ற தலைப்பில் சகோ-அபூபக்கர் சித்திக் சஆதி அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்
திருப்பூர் மாவட்ட தஃவா பனிகளுக்காக நிதியுதவி - வடுகன்காளிபாளையம் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக /05/05/2018/ அன்று திருப்பூர் மாவட்ட தஃவா பனிகளுக்காக ஜூமுஆ வசூல் Rs.1680 / _ அல்ஹம்துலில்லாஹ்
மாவட்ட தாவா பணிகளுக்கு நிதியுதவி - உடுமலை கிளை
திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில் 05-01-18- ஜும்ஆ வசூல் ரூ 3320( மூன்றாயிரத்து முன்னூற்று இருபது) மாவட்ட நிர்வாகத்திற்கு வழங்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்
நிதியுதவி - இந்தியன் நகர் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக /05/05/2018/ அன்று திருப்பூர் மாவட்ட தஃவா பனிகளுக்காக ஜூமுஆ வசூல் Rs.700/ வசூல் செய்து மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்பைடக்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்
பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,இந்தியன் நகர் கிளையின் சார்பாக 05/01/2018 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குபின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,உணவு விசயத்தில் நாம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்ற தலைப்பில் தினந்தோறும் பஜ்ர் தொழுகைக்கு பின் தொடர் : உரையாக
சகோ.முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் உரையாற்றினார்கள்,( அல்ஹம்துலில்லாஹ்)
பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,இந்தியன் நகர் கிளையின் சார்பாக /02/01/2018 அன்று இஷா தொழுகைக்குபின் மர்ஹஸில் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,சகோ-அபூபக்கர் சித்தீக் (ஸஆதி) அவர்கள் ஏகத்துவவாதிகளின் பன்புகள் எப்படி இருக்க வேண்டும் அடுத்தவர்கள் உணர்வுகளுக்கு நாம் மதிப்பளிக்கவேண்டும் என்பதனை பற்றி விளக்கமளித்து
உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்
Subscribe to:
Posts (Atom)