Saturday, 23 December 2017
பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,இந்தியன் நகர் கிளையின் சார்பாக 23/12/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குபின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது, உணவு விசயத்தில் நாம் எவ்வாறு ஹலால்.ஹராம்.பேனுவது சம்பந்தமாக குறித்து தினந்தோறும் பஜ்ர் தொழுகைக்கு பின் தொடர் : உரையாக சகோ. முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்)
பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 22/12/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குபின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது, உணவு விசயத்தில் நாம் எவ்வாறு ஹலால்.ஹராம்.பேனுவது சம்பந்தமாக குறித்து தினந்தோறும் பஜ்ர் தொழுகைக்கு பின் தொடர் : உரையாக சகோ. முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் உரையாற்றினார்கள்,( அல்ஹம்துலில்லாஹ்)
குழு தாவா - இந்தியன் நகர் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் ,இந்தியன் நகர் கிளையின் சார்பாக /21/12/2017/ அன்று காலை பஜ்ர் தொழுகைக்குபின் பூமலூர் பகுதியில் இஸ்லாமிய சகோதரர்களை சந்தித்து பஜ்ர் தொழுகையின் முக்கியதுவம் அவசியங்களை குறித்து வீடுவீடாக சென்று 04 நபர்களுக்கு தனிநபர் தாஃவா
செய்யப்பட்டது ,( அல்ஹம்துலில்லாஹ்)
மார்க்க விளக்ககூட்டம் - தாராபுரம் கிளை
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிளை சார்பில் இன்று (17-12-17- ஞாயிற்றுக்கிழமை) மாலை மஹ்ரிபுக்குப் தொழுக்கைக்கு பிறகு ஜின்னா மைதானம் அருகில் தவ்ஹூத் திடலில் மார்க்க விளக்க கூட்டம் நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்.
உரை: ரமீஸ் ராஜா(தாம்பரம்)
தலைப்பு: திருகுர்ஆன் மாநாடு ஏன்? எதற்கு?
உரை : அப்துர் ரஹ்மான்(மாவட்ட தலைவர்)
தலைப்பு: இறைவனை அஞ்சிக்கொள்ளுங்கள்
குர்ஆன் வகுப்பு - வடுகன்காளிபாளையம் கிளை
1.தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 20-12-2017 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது இதில் சகோ. சையது இப்ராஹிம் அவர்கள் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்
போட்டோ எடுக்கவில்லை
2.தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்,
வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 21-12-2017 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது இதில் சகோ. சையது இப்ராஹிம் அவர்கள் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்
பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,இந்தியன் நகர் கிளையின் சார்பாக 21/12/2017/ அன்று ஃபஜ்ர் தொழுகைக்குபின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது, உணவு விசயத்தில் நாம் எவ்வாறு ஹலால்.ஹராம்.பேனுவது சம்பந்தமாக குறித்து தினந்தோறும் பஜ்ர் தொழுகைக்கு பின் தொடர் : உரையாக சகோ.முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் உரையாற்றினார்கள்,( அல்ஹம்துலில்லாஹ்)
பயான் நிகழ்ச்சி - மங்கலம் கிளை
1.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளையின் சார்பாக 19/12/2017/ அன்று பஜ்ர்
தொழுகைக்குப் பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சகோ-அபூபக்கர் சித்திக் சஆதி அவர்கள் உரையாற்றினார்கள் . அல்ஹம்துலில்லாஹ்
2.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளையின் சார்பாக 2/12/2017/ அன்று பஜ்ர்
தொழுகைக்குப் பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சகோ-அபூபக்கர் சித்திக் சஆதி அவர்கள் உரையாற்றினார்கள் . அல்ஹம்துலில்லாஹ்
தர்பியா நிகழ்ச்சி - மங்கலம் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளை சார்பாக 18/12/17 அன்று பெண்கள் தாவா குழு பெண்களுக்கு தர்பியா நிகழ்ச்சி நடை பெற்றது, உரை- அபூபக்கர் சித்திக் சஆதி அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்
பிறமத தாவா - மங்கலம் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளை சார்பாக 18/12/17 அன்று நர்ஸிங்படிக்கும் மாணவி நந்தினி என்ற பிறமத சகோதரிக்கு இஸ்லாத்தை அறிந்து கொள்ளும் விதமாக அர்த்தமுள்ளிஸ்லாம்,,மனிதனுக்கேற்றமார்க்கம் போன்ற புத்தகங்கள் வழங்கபட்டது போட்டோ எடுக்கவில்லை
Subscribe to:
Posts (Atom)