Thursday, 7 March 2013

பிரச்சாரபணிகளுக்கு நிதியுதவி _ உடுமலை

TNTJ திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக
07.03.2013
அன்று  கோவை மாவட்ட மதுக்கரை கிளையின் பிரச்சாரபணிகளுக்கு  ரூ 2250/= நிதியுதவி
வழங்கப்பட்டது

"இஸ்லாத்தின் அடிப்படை" _தெருமுனை பிரச்சாரம் _மங்கலம் _05032013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம்  கிளை  சார்பாக 05.03.2013 அன்று மாலை   திருப்பூர் மங்கலம் E.B.ஆஃபீஸ் அருகில்  தெருமுனை பிரச்சாரம்   நடைபெற்றது .
இதில் 
சகோ.தவ்பீக் (இமாம்) அவர்கள் "இஸ்லாத்தின் அடிப்படை" எனும் தலைப்பில் உரையாற்றினார்

"அண்டை வீட்டாருக்கு செய்யவேண்டிய கடமைகள் " _தெருமுனைபிரச்சாரம் _பெரியதோட்டம் _06032013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியதோட்டம் கிளை  சார்பில் 06.03.2013 அன்று  பெரியதோட்டம் 7 ஆவது வீதியில் தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது.சகோதரர். சபியுல்லாஹ் அவர்கள் "அண்டை வீட்டாருக்கு செய்யவேண்டிய கடமைகள் " என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.பொதுமக்கள் கேட்டு பயன் பெற்றனர்….