Friday, 15 January 2016
ஷிர்க் ஒழிப்பு மாநாடு - செயல்வீரர்கள் கூட்டம் - M.S.நகர் கிளை
திருப்பூர் மாவட்டம்,M.S.நகர் கிளையின் சார்பாக 10-01-2016 அன்று ஷிர்க் ஒழிப்பு மாநாடு சம்மந்தமான செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது,இதில் மாவட்ட தலைவர் அப்துல்லாஹ்,பொருளாளர் அப்துர் ரஹ்மான் ஆகியோர் கலந்துகொண்டு ஷிர்க் ஒழிப்பு மாநாட்டின் முக்கியத்துவம் பற்றியும் மாநாடு பணிகளை வீரியப்படுத்துவது பற்றியும் ஆலோசனைகளை வழங்கினார்கள்....அல்ஹம்துலில்லாஹ்......
ஷிர்க் ஒழிப்பு மாநாடு - கிளை சந்திப்பு - V.K.P கிளை
திருப்பூர் மாவட்டம்,வடுகன்காளிபாளையம் கிளையில் 11-01-2015 அன்று மாநில நிர்வாகிகள் தலைமையில் ஷிர்க் ஒழிப்பு மாநாடு பணிகளை வீரியப்படுத்த கிளை சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது,இதில் மாநில துணைத் தலைவர் சகோ.M.I.சுலைமான் மற்றும் மாநில பேச்சாளர் அப்துர் ரஹீம் ,மாவட்ட தலைவர் அப்துல்லாஹ்,செயலாளர் முஹம்மது ஹுசைன் ஆகியோர் கலந்துகொண்டு மாநாட்டு பணிகளை வீரியப்படுத்துவதற்கான ஆலோசனைகளை வழங்கினார்கள்....அல்ஹம்துலில்லாஹ்.....
ஷிர்க் ஒழிப்பு மாநாடு - கிளை சந்திப்பு - கோல்டன் டவர் கிளை
திருப்பூர் மாவட்டம்,கோல்டன் டவர் கிளையில் 11-01-2015 அன்று மாநில நிர்வாகிகள் தலைமையில் ஷிர்க் ஒழிப்பு மாநாடு பணிகளை வீரியப்படுத்த கிளை சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது,இதில் மாநில துணைத் தலைவர் சகோ.M.I.சுலைமான் மற்றும் மாநில பேச்சாளர் அப்துர் ரஹீம் ,மாவட்ட தலைவர் அப்துல்லாஹ்,செயலாளர் முஹம்மது ஹுசைன் ஆகியோர் கலந்துகொண்டு மாநாட்டு பணிகளை வீரியப்படுத்துவதற்கான ஆலோசனைகளை வழங்கினார்கள்....அல்ஹம்துலில்லாஹ்.....
ஷிர்க் ஒழிப்பு மாநாடு - கிளை சந்திப்பு - மங்கலம் கிளை
திருப்பூர் மாவட்டம்,மங்கலம் கிளை கிளையில் 11-01-2015 அன்று மாநில நிர்வாகிகள் தலைமையில் ஷிர்க் ஒழிப்பு மாநாடு பணிகளை வீரியப்படுத்த கிளை சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது,இதில் மாநில துணைத் தலைவர் சகோ.M.I.சுலைமான் மற்றும் மாநில பேச்சாளர் அப்துர் ரஹீம் ,மாவட்ட தலைவர் அப்துல்லாஹ்,செயலாளர் முஹம்மது ஹுசைன் ஆகியோர் கலந்துகொண்டு மாநாட்டு பணிகளை வீரியப்படுத்துவதற்கான ஆலோசனைகளை வழங்கினார்கள்....அல்ஹம்துலில்லாஹ்.....
ஷிர்க் ஒழிப்பு மாநாடு - கிளை சந்திப்பு - பல்லடம் கிளை
திருப்பூர் மாவட்டம்,பல்லடம் கிளையில் 11-01-2015 அன்று மாநில நிர்வாகிகள் தலைமையில் ஷிர்க் ஒழிப்பு மாநாடு பணிகளை வீரியப்படுத்த கிளை சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது,இதில் மாநில துணைத் தலைவர் சகோ.M.I.சுலைமான் மற்றும் மாநில பேச்சாளர் அப்துர் ரஹீம் ,மாவட்ட தலைவர் அப்துல்லாஹ்,செயலாளர் முஹம்மது ஹுசைன் ஆகியோர் கலந்துகொண்டு மாநாட்டு பணிகளை வீரியப்படுத்துவதற்கான ஆலோசனைகளை வழங்கினார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....
ஷிர்க் ஒழிப்பு மாநாடு - கிளை சந்திப்பு - உடுமலை கிளை
திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளையில் 11-01-2015 அன்று மாநில நிர்வாகிகள் தலைமையில் ஷிர்க் ஒழிப்பு மாநாடு பணிகளை வீரியப்படுத்த கிளை சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது,இதில் மாநில துணைத் தலைவர் சகோ.M.I.சுலைமான் மற்றும் மாநில பேச்சாளர் அப்துர் ரஹீம் ,மாவட்ட தலைவர் அப்துல்லாஹ்,செயலாளர் முஹம்மது ஹுசைன் ஆகியோர் கலந்துகொண்டு மாநாட்டு பணிகளை வீரியப்படுத்துவதற்கான ஆலோசனைகளை வழங்கினார்கள்....அல்ஹம்துலில்லாஹ்.....
ஷிர்க் ஒழிப்பு மாநாடு - கிளை சந்திப்பு - மடத்துக்குளம் கிளை
திருப்பூர்
மாவட்டம்,மடத்துக்குளம் கிளையில்
11-01-2015 அன்று மாநில நிர்வாகிகள் தலைமையில் ஷிர்க் ஒழிப்பு மாநாடு பணிகளை வீரியப்படுத்த கிளை சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது,இதில் மாநில துணைத் தலைவர் சகோ.M.I.சுலைமான் மற்றும் மாநில
பேச்சாளர் அப்துர் ரஹீம் ,மாவட்ட தலைவர் அப்துல்லாஹ்,செயலாளர் முஹம்மது ஹுசைன் ஆகியோர் கலந்துகொண்டு மாநாட்டு
பணிகளை வீரியப்படுத்துவதற்கான ஆலோசனைகளை வழங்கினார்கள்....அல்ஹம்துலில்லாஹ்.....
ஷிர்க் ஒழிப்பு மாநாடு - கிளை சந்திப்பு - தாராபுரம் கிளை
திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளையில் 11-01-2015 அன்று மாநில நிர்வாகிகள் தலைமையில் ஷிர்க் ஒழிப்பு மாநாடு பணிகளை வீரியப்படுத்த கிளை சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது,இதில் மாநில துணைத் தலைவர் சகோ.M.I.சுலைமான் மற்றும் மாநில பேச்சாளர் அப்துர் ரஹீம் ,மாவட்ட தலைவர் அப்துல்லாஹ்,செயலாளர் முஹம்மது ஹுசைன் ஆகியோர் கலந்துகொண்டு மாநாட்டு பணிகளை வீரியப்படுத்துவதற்கான ஆலோசனைகளை வழங்கினார்கள்....அல்ஹம்துலில்லாஹ்......
ஷிர்க் ஒழிப்பு மாநாடு - கிளை சந்திப்பு -யாசின்பாபு நகர் கிளை
திருப்பூர் மாவட்டம்,யாசின்பாபு நகர் கிளையில் 10-01-2015 அன்று லுஹர் தொழுகைக்குப் பிறகு மாநில நிர்வாகிகள் தலைமையில் ஷிர்க் ஒழிப்பு மாநாடு பணிகளை வீரியப்படுத்த கிளை சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது,இதில் மாநில துணைத் தலைவர் சகோ.M.I.சுலைமான் மற்றும் மாநில பேச்சாளர் அப்துர் ரஹீம் ஆகியோர் கலந்துகொண்டு மாநாட்டு பணிகளை வீரியப்படுத்துவதற்கான ஆலோசனைகளை வழங்கினார்கள்....அல்ஹம்துலில்லாஹ்......
நிலவேம்பு கசாயம் வினியோகம் - காங்கயம் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், காங்கயம் கிளை சார்பாக 10-01-2016 அன்று நிலவேம்பு கசாயம் காங்கயம் வினோபா வீதியிலும் பழையகோட்டை ரோடு கடைவீதியிலும் பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டது.....காங்கயம் கிளை சார்பாக சுன்னத் ஜமாஅத் தலைமை இமாமை சந்தித்து ஷிர்க் ஒழிப்பு மாநாடுக்கு அழைப்பு கொடுக்கப்பட்டது.......அல்ஹம்துலில்லாஹ்.....
ஷிர்க் ஒழிப்பு மாநாடு -குழு தாவா -கோம்பைத்தோட்டம் கிளை
திருப்பூர் மாவட்டம், கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக 10- 01-2016 அன்று ஷிர்க் ஒழிப்பு மாநாடு பணிகளை வீரியப்படுத்தும் விதமாக வீடு வீடாக சென்று இணைவைப்பு பெரும்பாவம் என்று தாவா செய்து,அவர்கள் வீட்டில் தொங்கவிட பட்டி
ருந்த இணைவைப்பு பொருட்களை அகற்றப்பட்டன .....அல்ஹம்துலில்லாஹ்.....மேலும் ஷிர்க் ஒழிப்பு மாநாடு பணிகளுக்காக ரூ 18861 வசூல் செய்யப்பட்டது
ஷிர்க் ஒழிப்பு மாநாடு - கிளை செயற்குழு - பல்லடம் கிளை
திருப்பூர் மாவட்டம்,பல்லடம் கிளையின் சார்பாக 10-01-2016 அன்று ஷிர்க் ஒழிப்பு மாநாடு பணிகளை வீரியப்படுத்த கிளையின் செயற்குழு நடைபெற்றது,இதில் மாவட்ட துனைச் செயலாளர் சகோ.அப்துர் ரஷீத் மற்றும் மாவட்ட பேச்சாளர் பஷீர் அலி ஆகியோர் கலந்துகொண்டு ஷிர்க் ஒழிப்பு மாநாட்டின் முக்கியத்துவத்தையும் ,அதற்கான பணிகளை வீரியப்படுத்துவது பற்றியும் ஆலோசனைகளை வழங்கினார்கள்...அல்ஹம்துலில்லாஹ்....
Subscribe to:
Posts (Atom)