Tuesday, 7 July 2015

பிறமத தாவா - உடுமலை கிளை




திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளையின் சார்பாக 06.07.15  அன்று பிறமதசகோதரருக்கு இஸ்லாம் குறித்த தாவா செய்து திருக்குர்ஆன் தமிழாக்கம் அன்பளிப்பு செய்யப்பட்டது.  அல்ஹம்துலில்லாஹ் ....

லைலத்துல் கத்ர் நன்மையை பெற - மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளை சார்பாக ரமலானின் கடைசி பத்தில் இன்ஷா அல்லாஹ்  " லைலத்துல் கத்ர் " இரவை அடைவதற்காக இரவு தொழுகை அதிகாலை 3 மணி முதல் நடைப்பெறும், இதற்காக மினி DTP போஸ்டர் 75 ஒட்டப்பட்டது.

மாணவரனி விழிப்புணர்வு நிகழ்ச்சி - மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளை மாணவரணி சார்பாக இன்ஷா அல்லாஹ் வருகிற  09.07.2015   முதல் 11.07.2015 வரை  இரவு தொழகைக்கு பிறகு  "திருக்குரானும் அறிவியலும் " என்ற தலைப்பில் புராஜக்டர் மூலம் காட்சிகளுடன் விளக்கப்படுகிறது, இதற்காக மினி DTP போஸ்டர்கள் 75 முக்கியப்பகுதிகளில் ஒட்டப்பட்டது.

ரமளான் இரவு பயான் - மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளையின்  சார்பாக 03.07.2015   முதல் 05.07.2015 வரை ரமளான்  இரவு தொழுகைக்கு பிறகு  "சகாபாகளின் தியாகங்கள் "என்ற தலைப்பில், சகோதரர்: மங்கலம் பிலால் அவர்கள் உரையாற்றினார்.

பிறமத தாவா -MS நகர் கிளை





TNTJ திருப்பூர் மாவட்டம் MS நகர் கிளை சார்பாக 06-07-15 அன்று ராஜா மற்றும் முத்துக்குமார் என்ற பிற மத நண்பர்களுக்கு "இஸ்லாம் தீவிர வாதத்திற்கு எதிரான மார்க்கம்" என வலியுறுத்தி அவர்களுக்கு மனிதனுக்கு ஏற்ற மார்க்கம் என்ற புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டத,அல்ஹம்துலில்லாஹ்

ரமளான் இரவு பயான்- G.K.கார்டன் கிளை



தமிழ்நாடுதவ்ஹீத்ஜமாஅத், திருப்பூர்மாவட்டம்,ஜி.கே.கார்டன்,கிளையின்சார்பாக 05.07.2015 ஞாயிறு அன்று  இரவு தொழுகைக்கு பிறகு பயான்நடைபெற்றது. . உரை : அப்துல் வஹாப் ,  தலைப்பு : விதிநிர்ணயிக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்