Tuesday, 7 January 2014

நபிகள் நாயகத்தின் நான்கு பணிகள் _மடத்துக்குளம் கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பில் 07.01.2014 அன்று சகோ.செய்யது அலி  அவர்கள் " நபிகள் நாயகத்தின் நான்கு பணிகள் " 36 எனும் தலைப்பின்  குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள்.
சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

"சிறை செல்லும் போராட்டம் ஏன்?" _வெங்கடேஸ்வரா நகர் தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  வெங்கடேஸ்வரா நகர்  கிளை யின் சார்பாக 07.01.2014 அன்று தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது  இதில் சகோ.வாவிபாளையம் அப்துர்ரஹ்மான்   அவர்கள் "சிறை செல்லும் போராட்டம் ஏன்?" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

ஜனவரி 28 2 ப்ளெக்ஸ் பேனர் வாகனத்தில் கட்டி பிரச்சாரம் _செரங்காடு கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பில் 07.01.2014 அன்று  ஜனவரி 28 "சிறைசெல்லும் போராட்டம்" தொடர்பாக மக்களுக்கு அறிவிப்பு செய்யும் முகமாக 2 ப்ளெக்ஸ் பேனர் வாகனத்தில் கட்டி பிரச்சாரம் செய்யப்பட்டது ...
அல்ஹம்துலில்லாஹ்....

"சிறை செல்லும் போராட்டம் ஏன்?" _செரங்காடு கிளை தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  செரங்காடு கிளை யின் சார்பாக 07.01.2014 அன்று தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது  இதில் சகோ.முஹம்மதுஹுசைன் அவர்கள் "சிறை செல்லும் போராட்டம் ஏன்?" என்ற தலைப்பில்உரையாற்றினார்கள்.

"சிறை செல்லும் போராட்டம் ஏன்?" _காலேஜ் ரோடு கிளை தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  காலேஜ் ரோடு கிளை யின் சார்பாக 06.01.2014 அன்று தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது  இதில் சகோ.ஜபருல்லாஹ்  அவர்கள் "சிறை செல்லும் போராட்டம் ஏன்?" என்ற தலைப்பில்உரையாற்றினார்கள்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை  கிளை சார்பில் 07.01.2014 அன்று ஏழை சகோதரி.ஷமா பாத்திமா அவர்களின்அறுவை சிகிச்சைக்காக ரூ.5000 /= மருத்துவ உதவி அவரது தந்தை வசம் வழங்கப்பட்டது..
அல்ஹம்துலில்லாஹ்..

பிறமத சகோதரர். கார்த்திக்க்குதிருக்குர்ஆன் தமிழாக்கம் மற்றும் புத்தகங்கள் _ கோம்பை தோட்டம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோம்பை தோட்டம் கிளையின் சார்பாக 06.01.2014 அன்று  பிறமத  சகோதரர். கார்த்திக் அவர்களின் இஸ்லாம் குறித்த சந்தேகங்களுக்கு விளக்கம் வழங்கி  தஃவா செய்து  திருக்குர்ஆன் தமிழாக்கம் மற்றும் நபிவழி தொழுகை, மனனம் செய்வோம் ஆகிய புத்தகங்கள் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

"சிறை செல்லும் போராட்டம் ஏன்?" _கோம்பை தோட்டம் கிளை தெருமுனை பிரச்சாரம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்   கோம்பை தோட்டம் கிளை யின் சார்பாக 06.01.2014 அன்று தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது  இதில் சகோ.பசீர்   அவர்கள் "சிறை செல்லும் போராட்டம் ஏன்?" என்ற தலைப்பில்உரையாற்றினார்கள்.

இணைவைப்பிற்கு எதிராக தவ்ஹீத் பிரச்சாரம் _கோம்பை தோட்டம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோம்பை தோட்டம் கிளையின் சார்பாக 06.01.2014 அன்று இணைவைப்பிற்கு எதிராக தவ்ஹீத் பிரச்சாரம் செய்து   ஒரு வீட்டில் இருந்த இணைவைப்பு பொருள்கள் அகற்றப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்....

ஜனவரி 28 ஏன் _மங்கலம் R.P.நகர் கிளைமெகாபோன் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் R.P.நகர் கிளையின் சார்பாக 06-01-2014 அன்று R.P.நகர் முதல் வீதியில்மெகாபோன் பிரச்சாரம் செய்யப்பட்டது 

இதில் பிலால் அவர்கள் ஜனவரி 28 ஏன் என்ற தலைப்பில் உரையாற்றினார்

"ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டம் ஏன்?" _ மங்கலம் கிளை மெகாபோன் பிரச்சாரம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 06-01-2014 அன்று  


காயிதே மில்லத் நகரில் இரண்டு இடங்களில் மெகாபோன் பிரச்சாரம் செய்யப்பட்டது. 


இதில் சகோதரர் யாசர் மற்றும்  பிலால் அவர்கள் "ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டம் ஏன்?" என்ற தலைப்பில் உரையாற்றினார்.

"ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டம் ஏன்?" _மங்கலம் கோல்டன் டவர் கிளைமெகாபோன் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 06-01-2014 அன்று  R.P.நகர் இரண்டாவது வீதியில் மெகாபோன் பிரச்சாரம் செய்யப்பட்டது. இதில் சகோதரர் யாசர் அவர்கள் "ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டம் ஏன்?" என்ற தலைப்பில் உரையாற்றினார்.

ஜனவரி 28 போராட்டம் எதற்கு? ஏன்? _உடுமலை கிளைபெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை  கிளை யின் சார்பாக 05.01.2014 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.
 இதில் சகோதரி. குர்சித் ஆலிமா அவர்கள் ஜனவரி 28 போராட்டம் எதற்கு? ஏன்? என்ற தலைப்பில் உரையாற்றினார்

"சிறை செல்லும் போராட்டம் ஏன்?" _ உடுமலை கிளை தெருமுனை பிரச்சாரம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை  கிளை யின் சார்பாக 05.01.2014 அன்று தெருமுனை பிரச்சாரம்


  








நடைபெற்றது இதில் சகோ.ஆஷம்  அவர்கள் "சிறை செல்லும் போராட்டம் ஏன்?" என்ற தலைப்பில்உரையாற்றினார்கள்.

"உறவை துண்டித்தாள் அல்லாஹ்வின் சாபம் " _மங்கலம் கிளை பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 07.01.2014 அன்று சகோ.தவ்பீக்  அவர்கள் "உறவை துண்டித்தாள் அல்லாஹ்வின் சாபம் " என்ற தலைப்பில்உரை நிகழ்த்தி  பயான் நடைபெற்றது. சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

ஜனவரி 28 போராட்டம் எதற்கு ? _நல்லூர் கிளைபெண்கள் பயான்

 
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் நல்லூர் கிளையின் சார்பாக 06-01-2014 அன்று  பெண்கள் பயான் நடைபெற்றது.
 இதில் சகோதரர்.ஜாகிர் அப்பாஸ் அவர்கள் ஜனவரி 28 போராட்டம் எதற்கு? ஏன்? என்ற தலைப்பில் உரையாற்றினார்

ஜனவரி 28 போராட்டம் எதற்கு ?ஏன்? _காலேஜ் ரோடு கிளை பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு  கிளையின் சார்பாக 06-01-2014 அன்று  பெண்கள் பயான் நடைபெற்றது.
 இதில் சகோதரர்.யாசிர்  அவர்கள் ஜனவரி 28 போராட்டம் எதற்கு ?ஏன்? என்ற தலைப்பில் உரையாற்றினார்

ஜனவரி 28 ஏன் _மங்கலம் கிளைபெண்கள் பயான்



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 06-01-2014 அன்று கிடங்குத்தோட்டத்தில் பெண்கள் பயான் நடைபெற்றது.

 இதில் சகோதரி ஃபாஜிலா அவர்கள் ஜனவரி 28 ஏன் என்ற தலைப்பில் உரையாற்றினார்

பள்ளி தலைமை ஆசிரியைக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் மற்றும் புத்தகங்கள் _மங்கலம் R.P.நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் R.P.நகர்  கிளை சார்பில் 06.01.2014  அன்று  பிறமத  சகோதரி  மங்கலம் பள்ளி தலைமை ஆசிரியைஅவர்களின் இஸ்லாம் குறித்த சந்தேகங்களுக்கு விளக்கம் வழங்கி  தஃவா செய்து  திருக்குர்ஆன் தமிழாக்கம் மற்றும் திருக்குர்ஆனில் அறிவியல் சான்றுகள்  ஆகிய புத்தகங்கள் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

"ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டம் ஏன்?" _மங்கலம் கோல்டன் டவர் கிளை மெகாபோன் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 05-01-2014 அன்று  மைதீன் தோட்டம் இரண்டாவது வீதியில்  மெகாபோன் பிரச்சாரம் செய்யப்பட்டது. இதில் சகோதரர் யாசர் அவர்கள் "ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டம் ஏன்?" என்ற தலைப்பில் உரையாற்றினார்.

"சிறை செல்லும் போராட்டம் ஏன்?" _மங்கலம் R.P.நகர் கிளை மெகாபோன் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் R.P.நகர் கிளையின் சார்பாக 05-01-2014 அன்று  E.B ஆபீஸ்அருகில்  மெகாபோன் பிரச்சாரம் செய்யப்பட்டது. இதில் சகோதரர் பிலால்அவர்கள் "சிறை செல்லும் போராட்டம் ஏன்?" என்ற தலைப்பில் உரையாற்றினார்

"ஜனவரி 28 போராட்டம் ஏன்?" _மங்கலம் கிளைமெகாபோன் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 05-01-2014 அன்று  மைதீன் தோட்டத்தில் மெகாபோன் பிரச்சாரம் செய்யப்பட்டது. இதில் சகோதரர் யாசர் அவர்கள் "ஜனவரி 28 போராட்டம் ஏன்?" என்ற தலைப்பில் உரையாற்றினார்

சிறைசெல்லும் போராட்டத்திற்கு வீடு வீடாக அழைப்பு _வசூல் _டோர் சிலிப் _வடுகன்காளிபாளையம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 05-01-2014 அன்று  ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டத்திற்கு மக்களை அழைக்கும் வண்ணம் வீடு வீடாக சென்று
 





நோட்டீஸ் கொடுத்து போராட்டத்திற்கு அழைப்பு கொடுக்கப்பட்டது இதில்வீடு வீடாக டோர் சிலிப்பு ஒட்டப்பட்டது 
மேலும் ஜனவரி 28 க்கான வசூல் செய்யப்பட்டது 
... அல்ஹம்துலில்லாஹ்

பேச்சாளர் பயிற்சி வகுப்பு _மங்கலம் கிளை



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை மாணவரணியின் சார்பாக 05-01-2014 அன்று பேச்சாளர் பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

 இதில் யாசர் அவர்கள் நேற்று இன்று நாளை என்ற தலைப்பிலும் துஃபைல் அவர்கள் இஸ்லாமிய வணக்கங்கள் என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்

மாணவரணியின் ஒருங்கிணைப்பு கூட்டம் -மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை மாணவரணியின் சார்பாக 04-01-2014 அன்று மாணவரணியின் ஒருங்கிணைப்பு கூட்டம் மாவட்ட மாணவரணி செயலாளர் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது இதில் மாணவரணியின் செயல்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது

"வேண்டாம் மவ்லித் " _ மங்கலம் கிளை பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 04.01.2014 அன்று சகோ.தவ்பீக்  அவர்கள் "வேண்டாம் மவ்லித் " என்ற தலைப்பில்உரை நிகழ்த்தி  பயான் நடைபெற்றது. சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

"சிறைசெல்லும் போராட்ட ஆலோசனை கூட்டம்" _S.V. காலனி கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V. காலனி கிளை சார்பாக 05.01.2014 அன்று  ஜனவரி28 "சிறைசெல்லும் போராட்ட ஆலோசனை கூட்டம்" நடைபெற்றது.

மாவட்ட பொருளாளர் சகோ.முஹம்மது சலீம் அவர்கள் "இந்திய அரசுப் பதவிகளில்  முஸ்லிம்கள் இல்லாததின் பாதிப்பு"களை தெளிவாக விளக்கி , இட ஒதுக்கீட்டின் அவசியத்தை தெளிவாக எடுத்து சொன்னார்கள்.... 
மாவட்ட துணை தலைவர்.சகோ.ஷாஜஹான், மாவட்ட வர்தகரணி செயலாளர்  சகோ. பசீர் மற்றும் கிளை உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டு போராட்டத்திற்கு அதிகமான மக்களை அழைத்துசெல்ல செய்யவேண்டிய பணிகள் குறித்தும், அதற்கான பொருளாதாரம் திரட்டுவது குறித்தும் இனி செயல்பட வேண்டிய வழிமுறைகளை ஆலோசனை வழங்கினார்... .....
சகோதர சகோதரிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்... 
அல்ஹம்துலில்லாஹ்

"சிறைசெல்லும் போராட்ட ஆலோசனை கூட்டம்" _தாராபுரம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளை சார்பாக 05.01.2014 அன்று ஜனவரி28 "சிறைசெல்லும் போராட்ட ஆலோசனை கூட்டம்" நடைபெற்றது.

மாநில செயலாளர்.சகோ.கோவை அப்துர்ரஹீம், மாவட்ட துணை செயலாளர் சகோ.சேக்பரீத்,  மாவட்ட துணை செயலாளர் சகோ. பசீர் அலி  மற்றும் கிளை உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டு போராட்டத்திற்கு அதிகமான மக்களை தாராபுரம் பகுதியில் இருந்து அழைத்துசெல்ல செய்யவேண்டிய பணிகள் குறித்தும், அதற்கான பொருளாதாரம் திரட்டுவது குறித்தும் இனி செயல்பட வேண்டிய வழிமுறைகளை ஆலோசனை வழங்கினார்... .....
சகோதர சகோதரிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்... 
அல்ஹம்துலில்லாஹ்

"சிறை செல்லும் போராட்டம் ஏன்?" _செரன்காடு கிளை தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரன்காடு கிளை யின் சார்பாக 05.01.2014 அன்று தெருமுனை பிரச்சாரம்  நடைபெற்றது இதில் சகோ.கணியூர் அப்துர்ரஹ்மான் அவர்கள் "சிறை செல்லும் போராட்டம் ஏன்?" என்ற தலைப்பில்உரையாற்றினார்கள்.

"மறுமையில் எந்த உறவும் பயனளிக்காது" _மங்கலம் கிளை பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 05.01.2014 அன்று சகோ.தவ்பீக்  அவர்கள் "மறுமையில் எந்த உறவும் பயனளிக்காது" என்ற தலைப்பில்உரை நிகழ்த்தி  பயான் நடைபெற்றது. சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

"விரல் நுனிகளையும் சீராக்குதல் _ 208 _மடத்துக்குளம் கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பில் 05.01.2014 அன்று சகோ.சலீம் அவர்கள் "விரல் நுனிகளையும் சீராக்குதல் _ 208" எனும் தலைப்பின்  குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள்.
சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

ஜனவரி 28 போராட்டத்தில் மாணவரணியின் பங்கு _ மாவட்ட மாணவரணி ஒருங்கிணைப்பு கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை மாணவரணியின் சார்பாக 05-01-2014 அன்று திருப்பூர் மாவட்ட மாணவரணி ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெற்றது. ஜனவரி 28 போராட்டத்தில் மாணவரணியின் பங்கு  பற்றியும்,
மாணவரணியின் செயல்பாடுகள் குறித்தும் ஆலோசித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டது...
இதில் சகோதரர் உமர் ஃபாரூக், அப்துர்ரஹ்மான், ஷாஹித் ஒளி, ஆகியோர் உரையாற்றினார்கள்

"ஜனவரி 28 போராட்டம் ஏன்?" _மங்கலம் கிளை மெகாபோன் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 04-01-2014 அன்று ஸ்டார் கார்டனில் மெகாபோன் பிரச்சாரம் செய்யப்பட்டது. இதில் சகோதரர் யூசுப் அவர்கள் "ஜனவரி 28 போராட்டம் ஏன்?" என்ற தலைப்பில் உரையாற்றிய ஆடியோ ஒளிபரப்பப்பட்டது.

சிறை செல்லும் போராட்டம் ஏன்? _வெங்கடேஸ்வரா நகர் கிளை தொடர் வாகன பிரச்சாரம்




தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வரா நகர்  கிளை யின் சார்பாக 05.01.2014 அன்று 3 இடங்களில் தொடர் வாகன  பிரச்சாரம்  நடைபெற்றது. இதில் சகோதரர்கள். 


அஹமதுகபீர்,ஜபருல்லாஹ் மற்றும் சதாம்உசேன் ஆகியோர்   சிறை செல்லும்  போராட்டம் ஏன்? என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

"தொழுகை" _வடுகன்காளிபாளையம் கிளைபயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளை சார்பாக 05.01.2014 அன்று  









 சகோ.யாசர் அரபாத்  அவர்கள் "தொழுகை" என்ற தலைப்பில்உரை நிகழ்த்தி  பயான் நடைபெற்றது. சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

ஜனவரி 28 போராட்டம் ஏன்? _செரன்காடு கிளை தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரன்காடு கிளை யின் சார்பாக 05.01.2014 அன்று தெருமுனை பிரச்சாரம்  நடைபெற்றது இதில் சகோ. சலீம்  அவர்கள்  ஜனவரி 28 போராட்டம் ஏன்? என்ற தலைப்பில்உரையாற்றினார்கள்.

ஜனவரி28 "சிறைசெல்லும் போராட்ட செயல் வீரர்கள் கூட்டம்" _M.S. நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S. நகர் கிளை சார்பாக 05.01.2014  அன்று ஜனவரி28 "சிறைசெல்லும் போராட்ட செயல் வீரர்கள்  கூட்டம்" நடைபெற்றது.  மாவட்ட பொருளாளர் சகோ.சலீம் மற்றும் கிளை உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டு போராட்டத்திற்கு இதுவரை கிளை சார்பில் செய்துள்ள பணிகள்  இனி செயல்பட வேண்டிய  வழிமுறைகளை ஆலோசனை செய்தனர் .....
சகோதர ஆர்வமுடன் கலந்து கொண்டனர்...

சிறந்த மாணவர்களுக்கு பரிசுகள் _ மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 04-01-2014 அன்று மக்தப் மதரஸாவில் ஓதும் மாணவர்களை ஊக்கு விக்கும் விதமாக மாதம் தோறும் சிறந்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகிறது

ஜனவரி - 28 " சிறை செல்லும் போராட்டபோஸ்டர் _பெரியகடை வீதி கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியகடை வீதி  கிளை சார்பாக 04.01.2014 அன்று  ஜனவரி - 28 " சிறை செல்லும்
போராட்ட
த்திற்கான  போஸ்டர் ஒட்டப்பட்டது..

அல்ஹம்துலில்லாஹ்