Monday, 23 November 2015

பயான் நிகழ்ச்சி - S.V.காலனி கிளை

திருப்பூர் மாவட்டம், S.V.காலனி கிளை சார்பாக 18-10-2015 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு  நபிமொழியை நாம் அறிவோம் என்ற  தொடர் பயான் நிகழ்ச்சியில்  "ஹதீஸ்கள் இறைச்செய்தியா?" என்ற  தலைப்பில் சகோ. பஷிர் அலி அவர்கள் உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்.....

தெருமுனைப்பிரச்சாரம் - R.P நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்R.P நகர் கிளையின் சார்பாக 18-11-2015 அன்று தெருமுனைப்பிரச்சாரம் 


நடைபெற்றது,இதில் " ஷிர்க் ஒழிப்பு மாநாடு ஏன் " என்ற தலைப்பில் சகோ. முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் உரையாற்றினார்கள் 

,அல்ஹம்துலில்லாஹ்...

சிந்திக்க சில நொடிகள் பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை மர்கஸில் 18-11-15அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு சிந்திக்க சில நொடிகள் பயான்  நிகழ்ச்சியில் "சின்னச்சின்ன சட்டங்கள்" என்ற தலைப்பில், பாதைக்கு உரிய உரிமைகளைப் பற்றி" சகோ-முஹம்மதுசலீம் அவர்கள் விளக்கிப் பேசினார்கள்... .அல்ஹம்துலில்லாஹ்...

பயான் நிகழ்ச்சி - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையின் சார்பாக 18-11-2015 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு தகவல் தொடர் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,இதில் தொழக்கூடாத பள்ளிகள் என்ற தலைப்பில் சகோ. முஹம்மது சலிம் MISC அவர்கள் உரையாற்றினார்கள் ,அல்ஹம்துலில்லாஹ்…. 

இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டவர்கள் - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளையில் 18-11-2015 அன்று  பிறமதத்தைச் சேர்ந்த சகோதரர் லோகேஷ்,மற்றும் அவரது தாயார் சித்ரகலா ஆகியோர் தங்களை இஸ்லாமிய வாழ்க்கை நெறியில் இணைத்து கொண்டார்கள் ,மேலும் தங்கள் பெயரை முஹம்மதுஅஷ்ரப், மற்றும் சுமையாவாக மாற்றிக்கொண்டார்கள்,அல்ஹம்துலில்லாஹ்......

தெருமுனைப்பிரச்சாரம் - கோம்பைத்தோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம்,கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக 17-11-15அன்று தெருமுனைப்பிரச்சாரம்  நடைபெற்றது,இதில் இணைவைத்தல் என்ற தலைப்பில் சகோ. ஜபருல்லாஹ் அவர்கள் உரையாற்றினார்கள் ,அல்ஹம்துலில்லாஹ்…. 

தெருமுனைப்பிரச்சாரம் - G.K கார்டன் கிளை

திருப்பூர் மாவட்டம்,G.K கார்டன் கிளையின் சார்பாக 17-11-15 அன்று தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது,இதில் மனிதநேயம் என்ற தலைப்பில் சகோ.சையதுஇப்ரஹிம் அவர்கள் விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்…. 

குர்ஆன் வகுப்பு - S.V.காலனி கிளை

திருப்பூர் மாவட்டம் ,S.V.காலனி கிளை சார்பாக. 18-11-2015 அன்று பஜ்ர்  தொழுகைக்குப் பிறகு குர்ஆன்  வகுப்பு  நடைபெற்றது, "" நற்பன்புகள் என்ற தொடரில்." மக்களுக்கு அறிவுரை"  என்ற தலைப்பில்  சகோ : பஷிர் அலி  அவர்கள் விளக்கமளித்தார்கள், அல்ஹம்துலில்லாஹ்.....

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளையின் சார்பாக 18-11-15 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் படைதிரட்டுதல் என்ற தலைப்பில் சகோ.அப்துல்லாஹ் அவர்கள் விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்…. 

குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக 18-11-15 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில்"இஸ்லாம் கூறும் சுகாதாரம்,(கத்னா செய்வது)" என்ற தலைப்பில் சகோ.முகமது சுலைமான்  அவர்கள் விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்…. 

பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம்,காலேஜ்ரோடு கிளை மர்கஸில் 17-11-15 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு சிந்திக்க சில நொடிகள் பயான்  நிகழ்ச்சியில் "சின்னச்சின்ன சட்டங்கள்" என்ற தலைப்பில், சாபத்திற்குரிய இரண்டு.    செயல்களைப் பற்றி" சகோ-முஹம்மதுசலீம் அவர்கள் விளக்கிப் பேசினார்கள்... .அல்ஹம்துலில்லாஹ்...

தெருமுனைப்பிரச்சாரம் - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளையின் சார்பாக 16-11-2015 அன்று தெருமுனைப்பிரச்சாரம்  நடைபெற்றது,இதில் "மரண சிந்தனை" என்ற தலைப்பில் சகோ.  சகோ-முஹம்மதுசலீம் அவர்கள் உரையாற்றினார்கள் ,அல்ஹம்துலில்லாஹ்…. 

பயான் நிகழ்ச்சி - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளையின் சார்பாக 17-11-2015 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு தகவல் தொடர் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,இதில் பள்ளிகள் அனைத்தும் அல்லாஹ்விற்குரியதே என்ற தலைப்பில் சகோ. முஹம்மது சலிம் MISC அவர்கள் உரையாற்றினார்கள் ,அல்ஹம்துலில்லாஹ்…. 

தெருமுனைப்பிரச்சாரம் - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையின் சார்பாக 17-11-2015 அன்று தெருமுனைப்பிரச்சாரம்  நடைபெற்றது,இதில் ஷிர்க் ஒழிப்பு மாநாடு ஏன் என்ற தலைப்பில் சகோ.அப்துல்லாஹ் அவர்கள் உரையாற்றினார்கள் ,அல்ஹம்துலில்லாஹ்…. 

பெண்கள் பயான் நிகழ்ச்சி - G.K கார்டன் கிளை

திருப்பூர் மாவட்டம்,G.K கார்டன் கிளையின் சார்பாக 17-11-2015 அன்று பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,இதில் இறையச்சம் என்ற தலைப்பில் சகோ.அப்துர்ரஹ்மான் அவர்கள் உரையாற்றினார்கள் ,அல்ஹம்துலில்லாஹ்…. 

அவசர இரத்ததானம் - கோம்பைத்தோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம் ,கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக  16-11-15 திங்கள் அன்று அவசர இரத்தானமாக குமரன் மருத்துவமனைக்கு பிரசவத்திற்காக O- நெகடிவ் இரத்தம் 1 யூனிட் கொடுக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.....

தெருமுனைப்பிரச்சாரம் - கோம்பைத்தோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம்,கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக 16-11-2015 அன்று தெருமுனைப்பிரச்சாரம்  நடைபெற்றது,இதில் இணைவைத்தல்  என்ற தலைப்பில் சகோ.சஃபியுல்லாஹ் அவர்கள் உரையாற்றினார்கள் ,அல்ஹம்துலில்லாஹ்…. 

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளையின் சார்பாக 17-11-2015 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் சமுதாயம் மாறாத போது என்ற தலைப்பில் சகோ.முஹம்மது அலி ஜின்னாஅவர்கள் விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்….