Tuesday, 10 January 2017

குர்ஆன் வகுப்பு - அவினாசி கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,அவினாசி கிளையின் சார்பாக  28-12-2016 அன்று  பஜ்ருக்குப் பிறகு 7 மணியளவில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. சகோ . ஜாகிர் அப்பாஸ் அவர்கள் 2:250 ஆகிய வசனங்களை தெளிவாக விளக்கமளித்தார். அல்ஹம்துலில்லாஹ்.

Photo எடுக்கவில்லை.

குர்ஆன் வகுப்பு - அலங்கியம் கிளை


திருப்பூர் மாவட்டம் ,அலங்கியம் கிளையின் சார்பாக 30-12-16 அன்று அலங்கியம் கிளையில் பஜர் தொழுகைக்குப் பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது, அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - அலங்கியம் கிளை

திருப்பூர் மாவட்டம் ,அலங்கியம் கிளையின் சார்பாக 28-12-16 அன்று அலங்கியம் கிளையில் பஜர் தொழுகைக்குப் பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது, அல்ஹம்துலில்லாஹ்

பெண்கள் பயான் - மங்கலம்R.P.நகர் கிளை

TNTJ திருப்பூர் மாவட்டம்,மங்கலம்R.P.நகர் கிளை சார்பாக 29/12/16 அன்று  R.P நகர் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி- ஸபிய்யா  அவர்கள் "தொழுகை" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்

பெண்கள் பயான் - மங்கலம்R.P.நகர் கிளை

TNTJ திருப்பூர் மாவட்டம்,மங்கலம்R.P.நகர் கிளை சார்பாக 22/12/16 அன்று  R.P நகர் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் ஆயிஷா அவர்கள் "இறையச்சம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்

தெருமுனைபிரச்சாரம் - மங்கலம்R.P.நகர் கிளை


திருப்பூர் மாவட்டம்,மங்கலம்R.P.நகர் கிளை சார்பாக 29-12-2016 அன்று ,  நடுநிலைப் பள்ளி அருகில்  தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. சகோதரர் -முஹம்மது  சலீம்  அவர்கள் "புத்தாண்டு கொண்டாட்டத்தின் தீங்குகள்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

தெருமுனைபிரச்சாரம் - மங்கலம்R.P.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,மங்கலம்R.P.நகர் கிளை சார்பாக 29-12-2016 அன்று ,  ஜக்கரிய்யா காம்பவுண்டு பகுதியில்  தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. சகோதரர்  அபூபக்கர் சித்திக் ஸ ஆதி அவர்கள் "பிறமதக் கலாச்சாரத்தை பின்பற்றாதே " என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

குர்ஆன் வகுப்பு - வாவிபாளையம் ,படையப்பா நகர் கிளை


திருப்பூர் மாவட்டம்,வாவிபாளையம் ,படையப்பா நகர்  கிளை சார்பாக  29-12-2016  அன்று பஜ்ர் தொழுகைக்குப் பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம்,உடுமலை  கிளை சார்பாக  29-12-2016  அன்று பஜ்ர் தொழுகைக்குப் பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் "சுவனத்தின் மாளிகைகள்" என்ற தலைப்பில் சகோ: முஹம்மது அலி ஜின்னா  அவர்கள் உரையாற்றினார்கள்.

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை


திருப்பூர் மாவட்டம்,யாசின்பாபு நகர்  கிளை சார்பாக  29-12-2016  அன்று பஜ்ர் தொழுகைக்குப் பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் "விண்வெளிப் பயணம் சாத்தியமே" என்ற தலைப்பில் சகோ: சிகாபுதீன்  அவர்கள் உரையாற்றினார்கள்.

குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளை சார்பாக ,29/12/2016  அன்று பஜ்ர் தொழுகைக்குப் பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் "மார்க்கத்தில் புதிதாக உருவாக்குபவன் மீது அல்லாஹ்வின் சாபம் உன்டாகும்" என்ற தலைப்பில் சகோ: முகமது சுலைமான் அவர்கள் உரையாற்றினார்கள்.

ஷிர்க் பொருள் அகற்றம் - கோம்பைதோட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக இன்ஷா அலல்லாஹ்! ஜனவரி 8 மருத்துவ முகாமிற்காக 25/12/2016 அன்று வசூலுக்கு சென்ற போது வீட்டிலிருந்த இணை வைப்பு  பொருள்  அகற்றப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்!!!!

குர்ஆன் பயிற்சி வகுப்பு - மங்கலம் கிளை

திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளை சார்பாக தினமும் இஷா தொழுகைக்குபின் குர்ஆன் பயிற்சி வகுப்பு நடை பெற்று வருகிறது இதில் 38 நபர் கலந்துகொள்கின்றனர் அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - G.K கார்டன் கிளை

திருப்பூர் மாவட்டம்,G.K கார்டன் கிளையின் சார்பாக 27-12-2016 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,இதில் நபிகளார் நமக்கு முன்மாதிரி என்ற தலைப்பில் சகோ-அப்துல் ஹமீது அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

இலவச புத்தகம் வினியோகம் - பெரியகடை வீதி கிளை


திருப்பூர் மாவட்டம், பெரியகடை வீதி கிளையின் சார்பாக 25-12-2016 அன்று   பெரியப்பள்ளி எதிரில் மற்றும் ஈஸ்வரன் கோவில் அருகில் தலாக் பொது எதிரில் சட்டம் புத்தகம் கொடுத்து பொதுமக்களுக்கு விளக்கப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்              

பெண்கள் பயான் - பெரியகடை வீதி கிளை

திருப்பூர் மாவட்டம், பெரியகடை வீதி கிளையின் சார்பாக 25-12-2016 அன்று   மிஷின் வீதியில் பெண்கள் பயான் நிகழ்ச்சி  நடைப்பெற்றது ,தலைப்பு : புத்தாண்டு,உரை சகோதரி: சௌதா ,அல்ஹம்துலில்லாஹ்                     

தெருமுனைபிரச்சாரம்- மங்கலம்R.P.நகர்


திருப்பூர் மாவட்ட R.P நகர் கிளை சார்பாக 28-12-2016 அன்று , R.P நகர் பகுதியில்  தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. சகோதரர் சலீம் அவர்கள் "புத்தாண்டு கொண்டாட்டத்தின் தீங்குகள்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

தெருமுனைபிரச்சாரம்- மங்கலம்R.P.நகர்

திருப்பூர் மாவட்டம், R.P நகர் கிளை சார்பாக 28-12-2016 அன்று , R.P நகர் பகுதியில்  தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. சகோதரர்  அபூபக்கர் சித்திக் ஸ ஆதி அவர்கள் "நபிவழி நடப்போம்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

தெருமுனைபிரச்சாரம் - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத்  ஜமாஅத்,மங்கலம் கிளையின் சார்பாக 25/12/2016 அன்று  இரவு ebஆபிஸ்வீதி பள்ளிவாசல் வீதி ஆகிய இடங்களில்   தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது  .அல்ஹம்துலில்லாஹ்!!!!!

தெருமுனைபிரச்சாரம் - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத்  ஜமாஅத்,மங்கலம் கிளையின் சார்பாக 24/12/2016 அன்று  இரவு   தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது  இதில் சகோதரர் -அபூபக்கர் சித்தீக் சஆதி அவர்கள் "புத்தாண்டு  ஒரு பித்அத் " என்ற தலைப்பில் உரையாற்றினார் .அல்ஹம்துலில்லாஹ்!!!!!

தெருமுனைபிரச்சாரம்-கோம்பைதோட்டம்,


தமிழ்நாடு தவ்ஹீத்  ஜமாஅத்,கோம்பைதோட்டம் கிளையின் சார்பாக 27/12/2016 அன்று  இரவு   தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது  இதில் சகோதரர் -ஜஃபருல்லாஹ் அவர்கள் "புத்தாண்டு  ஒரு பித்அத் " என்ற தலைப்பில் உரையாற்றினார் .அல்ஹம்துலில்லாஹ்!!!!!

தெருமுனைபிரச்சாரம் - பெரியகடை வீதி கிளை

தமிழ்நாடு தவ்ஹீத்  ஜமாஅத்,பெரியகடை வீதி கிளையின் சார்பாக 27/12/2016 அன்று  இரவு டூம்லைட் பகுதியில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது  இதில் சகோதரர் முஹம்மது பிலால் அவர்கள் "புத்தாண்டு  ஒரு பித்அத் " என்ற தலைப்பில் உரையாற்றினார் .அல்ஹம்துலில்லாஹ்!!!!!

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை

குர்ஆன் வகுப்பு: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளை   பள்ளியில்  28-12-16 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ.முஹம்மது அலி ஜின்னா அவர்கள் "உளத்தூய்மையுடன் வணங்குதல்" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை


குர்ஆன் வகுப்பு: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் MS நகர் கிளை மஸ்ஜிதுத் தக்வா பள்ளியில்  28.12.16 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ.ஜாஹீர் அப்பாஸ் அவர்கள் "நூஹ் நபியும்,நம்பிக்கைகொண்ட மக்களும்" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம்.தாராபுரம் கிளை சார்பாக,28/12/2016(புதன்) அன்று பஜ்ர்க்கு பின் "அல்லாஹ்வின் வசனங்கள் கேலி செய்யப்படும் இடத்தில் அமர வேண்டாம்" என்ற தலைப்பில் சகோ: முகமது சுலைமான் அவர்கள் உரையாற்றினார்கள்.

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக 27/12/2016 அன்று இஷா தொழுகைக்கு பின் பயான் நடைபெற்றது அதில் இஸ்லாத்தின் அடிப்படை என்ற தலைப்பில் சகோதரர் அபூபக்கர் சித்தீக் சஆதி அவர்கள் உரையாற்றினார் .

பயான் நிகழ்ச்சி - செரங்காடு கிளை

தினம் ஒரு தகவல்:

Tntj செரங்காடு கிளை சார்பாக 26.12.16 அன்று மஃரிப் தொழுகைக்குப் பின் தினம் ஒரு தகவலில், இணைய வழி குற்றங்களும் இஸ்லாமிய தீர்வுகளும் (தொடர் - 6) ஓர் அறிமுகம் எனும் தலைப்பில் சகோ.முஹம்மது சலீம் Misc அவர்கள் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்...

தெருமுனைபிரச்சாரம் - கோம்பைதோட்டம்


தமிழ்நாடு தவ்ஹீஜ் ஜமாத் , கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக 26/12/2016  அன்று திங்கட்கிழமை  இரவு தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது  இதில்  சகோதரர் . ராஜா அவர்கள் வட்டி என்ற தலைப்பில்  உரையாற்றினார் . அல்ஹம்துலில்லாஹ்!!!