Monday, 16 January 2017

வாகனப்பிரச்சாரம் - கோம்பைத்தோட்டம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக ஜனவரி 8 மருத்துவ முகாமிற்காக 06/01/2017 மற்றும் 07/01/2017 அன்று  கோம்பைத்தோட்டம் பகுதியில் மற்றும்  சுற்றுவட்டார பகுதிகளில் வாகனப்பிரச்சாரம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர்  மாவட்டம் , உடுமலை கிளை சார்பாக 09-01-2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ.முஹம்மது அலி ஜின்னா அவர்கள் " அத்-40-6-11" வசனங்களுக்கு விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர்  மாவட்டம் , உடுமலை கிளை சார்பாக 08-01-2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ.முஹம்மது அலி ஜின்னா அவர்கள் " அத்-40-1-5" வசனங்களுக்கு விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை


திருப்பூர்  மாவட்டம் , யாசின்பாபு நகர் கிளை சார்பாக 09-01-2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ.சிகாபுதீன் அவர்கள் " படைப்பினங்களை சிந்திக்க மறந்த மனிதன்" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை

திருப்பூர்  மாவடடம் , SV காலனி கிளை சார்பாக 09-01-2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ.M. பஷீர் அலி அவர்கள் " நன்மையும் தீமையும் ஒரு சோதனை" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்.

நிதியுதவி - காலேஜ்ரோடு கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை சார்பாக இந்த மாத முதல் வார ஜும்ஆ வசூல்  ரூ-1350 மாவட்ட தாவா பனிகளுக்காக மாவட்ட பொருளாளர் சகோ-அப்துர்ரஹ்மான் அவர்களிடம் வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்

காலேஜ்ரோடு கிளை பொதுக்குழு


TNTJ திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளையில்  08/01/17அன்று காலை 11-00 மணியளவில் மாவட்ட நிர்வாகிகள் மாவட்ட துணைத்தலைவர் சகோ-ஷாஹித்ஒலி,மாவட்ட துணைச்செயலாளர் சகோ-ஷேக் ஜீலானி தலைமையில் நிர்வாக சீரமைப்பு நடைபெற்றது.

இதில் மூவர்குழு தேர்ந்தெடுக்கப்பட்டது.
சுல்தான்- 9787910997
ரபீக்ராஜா- 9944640570
ஷேக்முஹம்மது -9092897671 அல்ஹம்துலில்லாஹ்...

மாபெரும் இலவச இருதய பரிசோதனை முகாம் - கோம்பைதோட்டம் கிளை

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் திருப்பூர் மாவட்டம் கோம்பைதோட்டம் கிளையின் சார்பாக அல் அமீன் பள்ளியில் நேற்று "மாபெரும் இலவச இருதய பரிசோதனை முகாம் " சிறப்பாக நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்..

தெருமுனைப்பிரச்சாரம் - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளை சார்பாக 08-01-2017  மஃரிபுக்கு பிறகு தெருமுனைப்பிரச்சாரம் (பயான் ஆடியோ மூலம் அப்துர்ரஹ்மான் ஃபிர்தெளஸி அவர்கள் ஆற்றிய உரை " மெளலீது இறை வணக்கமா")என்ற  தலைப்பில் சீராசாஹிப் தெரு முதல் வீதியில் ஒலிபரப்பப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்

அவசர இரத்ததானம் - VSA

அவசர இரத்த தானம்: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,V.S.A நகர் கிளையின் சார்பாக 08-01-17அன்று கிளை சகோதரர்  ரூமி அவர்கள்   விபத்தில் காயமடைந்த சுரேஷ் என்ற மாற்றுமத சகோதரரின் அறுவை சிகிச்சைக்கு அவசர இரத்த தானம் ரேவதி மருத்துமனையில் B+ve ஒரு யூனிட் வழங்கினார். அல்ஹம்துலில்லாஹ்

அவசர இரத்ததானம் - செரங்காடு கிளை

அவசர இரத்த தானம்: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளையின் சார்பாக 08-01-17அன்று கிளை சகோதரர்  சாகுல் அவர்கள்   விபத்தில் காயமடைந்த சுரேஷ் என்ற மாற்றுமத சகோதரரின் அறுவை சிகிச்சைக்கு அவசர இரத்த தானம் ரேவதி மருத்துமனையில் B+ve ஒரு யூனிட் வழங்கினார். அல்ஹம்துலில்லாஹ்

மதரஸா குழந்தைகளுக்கான தர்பியா நிகழ்ச்சி - பெரியதோட்டம் கிளை


திருப்பூர் மாவட்டம், பெரியதோட்டம் கிளையின் சார்பாக 08-01-2017 அன்று   மதரஸா குழந்தைகளுக்கான  தர்பியா நிகழ்ச்சி  நடைப்பெற்றது, இதில்** ஏகத்துவ கொள்கை** என்ற தலைப்பில்  சகோ :ராஜா அவர்கள் உரையாற்றினார்கள்,

தர்பியா நிகழ்ச்சி - SV காலனி கிளை

திருப்பூர் மாவட்டம், SV காலனி கிளையின் சார்பாக 08-01-2017 அன்று     தர்பியா நிகழ்ச்சி  நடைப்பெற்றது, இதில்** அர்ஷின் நிழல் யாருக்கு** என்ற தலைப்பில்  சகோ :H.M. அஹமது கபீர் அவர்கள் உரையாற்றினார்கள்,தர்பியாவில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சரியாக பதில் அளித்தவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது, 

பெண்கள் பயான் நிகழ்ச்சி - அனுப்பர்பாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம், அனுப்பர்பாளையம் கிளையின் சார்பாக 08-01-2017 அன்று     பெண்கள் பயான் நிகழ்ச்சி  நடைப்பெற்றது, இதில்** மரண சிந்தனை** என்ற தலைப்பில்  சகோதரி: சுமையா அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்.

பெண்கள் பயான் நிகழ்ச்சி - மடத்துக்குளம் கிளை


திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் கிளையின் சார்பாக 08-01-2017 அன்று     பெண்கள் பயான் நிகழ்ச்சி  நடைப்பெற்றது, இதில்** பெருமை அல்லாஹ்விற்கு மட்டும் உரியது** என்ற தலைப்பில்  சகோ: அப்துல்லாஹ் அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்.

பெண்கள் பயான் நிகழ்ச்சி - பெரியகடைவீதி கிளை


திருப்பூர் மாவட்டம், பெரியகடைவீதி கிளையின் சார்பாக 08-01-2017 அன்று     பெண்கள் பயான் நிகழ்ச்சி  நடைப்பெற்றது, இதில்** முகமது நபி ஸல் அவர்களின் நற்பண்புகள்** என்ற தலைப்பில்  சகோதரி: சவ்தா அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்.

பெண்கள் பயான் நிகழ்ச்சி - மங்கலம்R.P.நகர் கிளை


திருப்பூர் மாவட்டம், மங்கலம்R.P.நகர் கிளையின் சார்பாக 07-01-2017 அன்று   ஜக்கரிய்யா காம்பவுண்டு பகுதியில் பெண்கள் பயான் நிகழ்ச்சி  நடைப்பெற்றது, இதில்** நற்பண்புகள்** என்ற தலைப்பில்  சகோதரி: ஆயிஷா அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்.

தர்பியா நிகழ்ச்சி - பெரியகடைவீதி கிளை

திருப்பூர் மாவட்டம், பெரியகடைவீதி கிளையின் சார்பாக 08-01-2017 அன்று   தர்பியா நிகழ்ச்சி  நடைப்பெற்றது, இதில்** கொள்கையில் உறுதி** என்ற தலைப்பில்  சகோ: சதாம் ஹுசைன் அவர்கள் உரையாற்றினார்கல்,அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம், SV காலனி கிளை சார்பாக 08-01-2017  அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் "இறைவன் கூறும் உதாரணம்" என்ற தலைப்பில் சகோ: M. பஷீர் அலி அவர்கள் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை


திருப்பூர் மாவட்டம்,யாசின்பாபு நகர் கிளை சார்பாக 08-01-2017  அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் "மனிதனை நாமே படைத்தோம்" என்ற தலைப்பில் சகோ: சிகாபுதீன் அவர்கள் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம்.தாராபுரம் கிளை சார்பாக 08-01-2017  அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் "மார்க்கத்தில் விளையாடும் மார்க்க அறிஞர்கள்" என்ற தலைப்பில் சகோ: முகமது சுலைமான் அவர்கள் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்