Saturday, 4 November 2017
கரும்பலகை தாவா - செரங்காடு கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளையில் 27-10-2017 - அன்று ஃபஜ்ருக்குப் பிறகு குர்ஆன் வசனமும், நபி(ஸல்) பொன்மொழியும் எழுதி இன்ஷாஅல்லாஹ் எதிர்வருகின்ற 05-11-17 முதல் திருப்பூர் மாவட்டம் சார்பாக *ஆண்களுக்கான திருக்குர்ஆன் அதன் மூல அரபி மொழியில் ஓதும் பயிற்சி முகாம் செரங்காடு கிளையில் நடைபெறவுள்ள தகவல் கிளை சகோதரர்கள் பார்வைக்காக *கரும்பலகை தாவா செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்........
பெண்கள் தர்பியா DTP போஸ்டர் - செரங்காடு கிளை
பெண்கள் தர்பியா போஸ்டர் :
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் நமது செரங்காடு கிளையின் சார்பாக 26/10/17-அன்று இஷாவிற்குப் பிறகு இன்ஷாஅல்லாஹ் (ஞாயிறு) 29/10/2017 அன்று காலை 10:00மணி முதல் நடைபெறவிருக்கும் பெண்கள் தர்பியா குறித்த தகவல் பொதுமக்கள் பார்வைக்காக 30 DTP போஸ்டர் செரங்காடைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஒட்டப்பட்டது. இதில் இன்ஷாஅல்லாஹ் TNTJ சார்பாக நடைபெறவுள்ள மனிதகுல வழிகாட்டி திருக்குர்ஆன் மாநில மாநாடு குறித்த விளம்பரமும் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!!!!
இலவச நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம் DTP போஸ்டர் - செரங்காடு கிளை
இலவச நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம் :
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் நமது செரங்காடு கிளையின் சார்பாக 26/10/17-அன்று இஷாவிற்குப் பிறகு இன்ஷாஅல்லாஹ் (ஞாயிறு) 29/10/2017 அன்று காலை 09:00மணி முதல் 1)செரங்காடு சுன்னத் பள்ளி வீதியிலும், 2)சுப்பிரமணியம் நகர் பகுதியிலும் நடைபெறவிருக்கும் நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாமில் பயனடைய பொதுமக்கள் பார்வைக்காக 30 DTP போஸ்டர் செரங்காடைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஒட்டப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!!!!
கிளை மசூரா - செரங்காடு கிளை
பொது மஷூரா : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், செரங்காடு கிளையின் சார்பாக 26/10/2017 அன்று இஷாவிற்குப் பிறகு கிளையின் பொது மஷூரா நடைபெற்றது. மேலும் இன்ஷாஅல்லாஹ் 29-10-17-அன்று காலை நடைபெறவிருக்கும் நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாமில் உறுப்பினர்கள் செய்ய வேண்டிய ஒத்துழைப்பு குறித்து வலியுறுத்தப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!!!
பிளக்ஸ் பேனர் - செரங்காடு கிளை
மதரஸா தகவல் பேனர் : தமிழ்நாடு தவ்ஹீத் செரங்காடு கிளையின் சார்பாக 26/10/2017 அன்று ஃபஜ்ருக்குப் பிறகு மதரஸா பாடத்திட்டங்கள், மற்றும் நடைபெறும் நேரங்கள் குறித்த தகவல் *(8*4) அளவில் 2 பேனர் அடித்து
1) அமர்ஜோதி கார்டன் பகுதியிலும், 2) பத்மினி கார்டன் பகுதியிலும் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்
பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக /27/10/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குபின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது, சகோதரர்-.முஹம்மது தவ்ஃபீக்,(இறைவனுக்கு இனை கற்ப்பிப்பவர்களுக்கு பாவமண்னிப்பு இறைவன் ஏற்றுகொள்ள மாட்டான்)
என்பதை பற்றி விளக்கமளித்து உரையாற்றினார்கள்,( அல்ஹம்துலில்லாஹ்)
காதர்பேட்டை கிளை சந்திப்பு - திருப்பூர் மாவட்டம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் (TNTJ),திருப்பூர் மாவட்டம்,சார்பாக 24/10/2017 அன்று இஷா தொழுகைக்குப் பிறகு காதர்பேட்டை கிளை சகோ.ஷேக் ஜீலானி
மாவட்ட பொருளாளர் அவர்கள் தலைமையில் கிளைசந்திப்பு மற்றும் எதிக்கால தாவா பனிகள் குறித்து ஆலோசனை நடைப்பெற்றது.வருகின்ற 2018ஆம் ஆண்டு காலாண்டர் மற்றும் தாவா சம்பந்தமாக ஆலோசனை வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.
பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் ,இந்தியன் நகர் கிளையின் சார்பாக /26/10/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குபின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது, சகோதரர்-.முஹம்மது தவ்ஃபீக்,( அடுத்தவர்களின் தேவைகள் நிறைவுபெற இறைவனிடம் பிராத்தனை செய்வோம்) என்பதை பற்றி விளக்கமளித்து உரையாற்றினார்கள்,( அல்ஹம்துலில்லாஹ்)
Subscribe to:
Posts (Atom)