Thursday, 30 April 2015

மூஸா நபி இறைவனிடத்தில் பேசியது _தாராபுரம் நகர கிளைகுர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகர  கிளை சார்பாக  30/04/2015 அன்று பஜ்ர் தொழுகைக்கு பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.. சகோ.முஹமது சுலைமான் அவர்கள் மூஸா நபி இறைவனிடத்தில் பேசியது எனும் தலைப்பில் விளக்கம் வழங்கினார்கள் ...அல்ஹம்துலில்லாஹ்

இவ்வுலகை விரும்புவோரின் நிலை _திருப்பூர் மாவட்ட மர்கஸ் குர்ஆன் வகுப்பு

 
திருப்பூர் மாவட்டம் சார்பாக 30.04.2015 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு மாவட்ட மர்கஸில் நடைபெற்றது. இதில், சகோதரர்.சதாம்உசேன் அவர்கள் இவ்வுலகை விரும்புவோரின் நிலை எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்..

கொள்கை உறுதி _தாராபுரம் நகர கிளைகுர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகர  கிளை சார்பாக  29/04/2015 அன்று பஜ்ர் தொழுகைக்கு பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.. சகோ.முஹமது சுலைமான் அவர்கள் கொள்கை உறுதி எனும் தலைப்பில் விளக்கம் வழங்கினார்கள் ...அல்ஹம்துலில்லாஹ்

மறுமைநாள் _உடுமலை கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 30.04.2015 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோதரர் முஹம்மது அலி அவர்கள் 1. மறுமைநாள்  எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்.
மறுமை நாள்
வானம், பூமி, சூரியன், விண்கோள்கள், பூமியில் வாழும் மனிதர்கள், உயிரினங்கள், தாவரங்கள் உட்பட அனைத்தும் ஒரு நாள் அழிக்கப்படும். அந்நாளில் இறைவன் மட்டுமே நிலைத்திருப்பான்.
யுகமுடிவு நாள், இறுதி நாள், ஸூர் ஊதப்படும் நாள் போன்ற பல்வேறு சொற்களால் இந்த நாள்