Wednesday, 15 August 2018

திருக்குர்ஆன் மாநாடு சுவர் விளம்பரம் _ R.P.நகர் கிளை





திருப்பூர் மாவட்டத்தில் திருக்குர்ஆன் மாநாடு பணிகள் வீரியமாக.... சுவர்விளம்பரம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் R.P.நகர் கிளை சார்பில் மனிதகுல வழிகாட்டி திருக்குர்ஆன் மாநில மாநாடு பணிகளை வீரியமாக செயல்படுத்த
15/08/2018 அன்று R.Pநகர் கிளையின் முக்கிய பகுதிகளில் மக்கள் பார்க்கும் படிக்கும் வகையில்  மனிதகுல வழிகாட்டி திருக்குர்ஆன் மாநில மாநாடு
சுவர் விளம்பரங்கள் எழுதப்பட்டது.

பிரார்த்தனை -R.P. நகர் கிளை பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், R.P. நகர் கிளையின் சார்பாக 15-08-2018 புதன்கிழமை அஸருக்குப் பின் மத்ரஸத்துல் ஹுதா வில் பெண்கள் பயான் நடைபெற்றது.
சகோதரி. ஃபௌஜியா அவர்கள் பிரார்த்தனை எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்.

சுவர்விளம்பரம் -மங்கலம் கிளை


 திருப்பூர் மாவட்டத்தில் திருக்குர்ஆன் மாநாடு பணிகள் வீரியமாக.... சுவர்விளம்பரம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பில் மனிதகுல வழிகாட்டி திருக்குர்ஆன் மாநில மாநாடு பணிகளை வீரியமாக செயல்படுத்த
15/08/2018 அன்று மங்கலம் கிளையின் முக்கிய பகுதிகளில் மக்கள் பார்க்கும் படிக்கும் வகையில்  மனிதகுல வழிகாட்டி திருக்குர்ஆன் மாநில மாநாடு சுவர் விளம்பரங்கள் எழுதப்பட்டது.













*இந்திய சுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு குறித்து - DTP பிரச்சாரம்* -R.P.நகர் கிளை




தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், R.P.நகர் கிளையின் சார்பாக சுதந்திர தினத்தை முன்னிட்டு *15-08-2018* இன்று காலை மங்கலம் நால்ரோட்டில் *இந்திய சுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு* என்ற தலைப்பில் 300 DTP நோட்டீஸ் மற்றும் இனிப்பும் விநியோகிக்கப்பட்டது. 

மாணவ மாணவிகளின் அணிவகுப்பு - பிரச்சாரம்

R.P.நகர் பகுதியைச் சுற்றிலும் இந்திய சுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு என்ற தலைப்பில் DTP பதாகைகளை ஏந்தி மதரஸா மாணவ மாணவிகளைக் கொண்டு அணிவகுப்பு நடத்தப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.

*இந்திய சுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு* - *தெருமுனைப் பிரச்சாரம்* _R.P.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், R.P.நகர் கிளையின் சார்பாக *14-08-2018* அன்று மக்ரிபிற்க்குப் பிறகு தெருமுனைப் பிரச்சாரம் R.P. நகர் கணபதிபாளையம் ரோடு பகுதியில் நடைபெற்றது.
சகோ.அபூபக்கர் சித்தீக் ஸஆதி அவர்கள்
*இந்திய சுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு* எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்
அல்ஹம்துலில்லாஹ்.

தனி நபர் தாவா - தாயத்து அகற்றம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,  R.P.நகர் கிளையின் சார்பாக 14-08-2018 அன்று ஒரு மதரஸா மாணவருக்கு தனி நபர் தாவா செய்து இணை வைப்பு பொருளான தாயத்து அகற்றப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.

மர்கஸ் பயான் -மங்கலம்கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம்கிளை சார்பில் 13-8-2018 மஃரிப் தொழுகைக்குபின் மர்கஸில் பயான் நடைபெற்றது அதில்  அபூபக்கர் சித்திக் ஷ ஆதி அவர்கள்  ஹஜ் பெருநாள் பிறை சம்பந்தமான விளக்க உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்