Monday, 9 March 2015

5 பிறமத சகோதரர்களுக்கு தனிநபர் தாவா _Ms நகர் கிளை




திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 08-03-15 அன்று 5 பிறமத சகோதரர்களுக்கு, இஸ்லாம் குறித்தும் தனிநபர் தாவா செய்யப்பட்டது .மேலும் "மனிதனுக்கேற்ற மார்க்கம் " 5 "புத்தகங்கள் இலவசமாக வழங்கப்பட்டது

இஸ்லாமிய சகோதரரிடம் தனிநபர் தாவா _செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 4/3/2015 அன்று United Arab Emirates (Sharjah) BASEER  இஸ்லாமிய சகோதரருக்கு   இணை வைத்தல் பெரும் பாவம் என்றும் விளக்கமளிக்கப்பட்டது. கடவுள் கொள்கை குறித்தும் தனிநபர் தாவா செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்

கல்லுரி மாணவர்கள் 4,நபர்களுக்கு தனி நபர் தாவா _செரங்காடு கிளை



திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 07/3/15 அன்று
(Nachipalayam. college student, Ravi,Ashok ,Praveen,raj, )  கல்லுரி மாணவர்கள்
4,நபர்களுக்கு  இஸ்லாமிய மார்க்கம் பற்றியும் ஆபாசத்திற்கு எதிரான பிரச்சாரம் பற்றியும் தனி நபர் தாவாசெய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்...

இஸ்லாமிய சகோதரருக்கு தனிநபர் தாவா _செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக  6/3/2015 அன்று United Arab Emirates (Sharjah)irfhan இஸ்லாமிய சகோதரருக்கு   இணை வைத்தல் பெரும் பாவம் என்றும் விளக்கமளிக்கப்பட்டது. கடவுள் கொள்கை குறித்தும் தனிநபர் தாவா செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்

இஸ்லாமிய சகோதரருக்கு தனிநபர் தாவா _செரங்காடு கிளை



திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 5/3/2015 அன்று
United Arab Emirates (Sharjah) Mustafa இஸ்லாமிய சகோதரருக்கு   இணை வைத்தல் பெரும் பாவம் என்றும் விளக்கமளிக்கப்பட்டது. கடவுள் கொள்கை குறித்தும் தனிநபர் தாவா செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்

6 பிறமத சகோதர சகோதரிகளுக்கு புத்தகங்கள் வழங்கி தாவா -செரங்காடு கிளை


திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 1/3/2015 அன்று 6பிறமதசகோதரர்களுக்கு  தனித்தனியாக இஸ்லாமிய கடவுள் கொள்கை, இஸ்லாம் தீவிரவாத மார்க்கம் இல்லை என்றும்,  இணை வைத்தல் பெரும் பாவம் என்றும் விளக்கமளித்து தனிநபர் தாவா செய்யப்பட்டு மனிதனுக்கேற்ற மார்க்கம் 4, முஸ்லிம் தீவிரவாதிகள்....? 5, ஆகிய புத்தகங்கள் வழங்கப்பட்டது.. அல்ஹம்துலில்லாஹ்

பெண்கள் தாவா குழுவினருக்கு ஆலோசனை -மங்கலம் கிளை

திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளை சார்பாக 7.3.2015 அன்று இஸ்லாமிய மார்க்க விளக்கக் பொதுக் கூட்டம்    நிகழ்ச்சிக்காக பெண்கள் தாவா குழுவினருக்கு அவர்களது பணியைப் பற்றி ஆலோசனை வழங்கப் பட்டது.

மாணவிகளுக்கு விவாத கலை பயிற்சி _மங்கலம் கிளை

திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளை சார்பாக 7.3.2015 அன்று மதரஸத்துல் ஹுதா பெண்கள் மதரஸாவில் மாணவிகளுக்கு விவாத கலை பயிற்சி ஆசிரியை சுமைய்யா அவர்களால் அளிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

பொதுக் கூட்ட நிகழ்ச்சிக்காக 3000 நோட்டீஸ்கள் _ மங்கலம் கிளை

திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளை சார்பாக  8.3.2015 ஆம் தேதி இஸ்லாமிய மார்க்க விளக்கக் பொதுக் கூட்ட  நிகழ்ச்சிக்காக 3000 நோட்டீஸ்கள் கொடுக்கப்பட்டது

வட்டி _பெரிய தோட்டம் கிளை பெண்கள் பயான்


திருப்பூர் மாவட்டம் பெரிய தோட்டம் கிளை  சார்பாக 06.03.2015 அன்று, பெரியத்தோட்டம்   பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது.  சகோதரி.ஷபாமா அவர்கள் " வட்டி "   என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். இறுதியில் கேட்கபட்ட கேள்விக்கு பதில் சொன்ன 3 நபர்களுக்கு புத்தகம் வழங்கப்பட்டது.
 அல்ஹம்துலில்லாஹ்....

பொதுக் கூட்ட நிகழ்ச்சிக்காக 300 போஸ்டர்கள் _மங்கலம் கிளை



திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளை சார்பாக  8.3.2015 ஆம் தேதி இஸ்லாமிய மார்க்க விளக்கக் பொதுக் கூட்ட  நிகழ்ச்சிக்காக 300 போஸ்டர்கள் ஒட்டப்பட்டது

பொதுக் கூட்டம் நிகழ்ச்சிக்காக 3 பேனர்கள் _ மங்கலம் கிளை

திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளை சார்பாக இன்ஷா அல்லாஹ் வருகிற 8.3.2015 ஆம் தேதி இஸ்லாமிய மார்க்க விளக்கக் பொதுக் கூட்டம்   நிகழ்ச்சிக்காக 
(1)பல்லடம் ரோடு பகுதியில்
6x10  பேனர்
(2)
மங்கலம் நால் ரோடு பகுதியில்
8x12
பேனர்
(3) திருப்பூர் ரோடு பகுதியில் 6x10 பேனர்  வைக்கப்பட்டது

பிறமத சகோதரர் க்கு புத்தகம் வழங்கி தாவா_M.S.நகர் கிளை


திருப்பூர் மாவட்டம் M.S.நகர் கிளை சார்பாக 7-3-2015 அன்று  பிறமத சகோதரர் க்கு  இஸ்லாம் மனித நேய மார்க்கம் என்றும் இஸ்லாத்தின் கடவுள் கொள்கை குறித்தும் தாவா செய்யப்பட்டது. மேலும் மனிதனுக்கேற்ற மார்க்கம் என்ற புத்தகமும் , இஸ்லாம் தீவிர வாதத்தை போதிக்கிறதா என்ற நோட்டிஸும் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

பிறமத சகோதரர்.பாலசுப்பிரமணியம் அவர்களுக்கு புத்தகம் வழங்கி தாவா_M.S.நகர் கிளை



திருப்பூர் மாவட்டம் M.S.நகர் கிளை சார்பாக 7-3-2015 அன்று  பிறமத சகோதரர்.பாலசுப்பிரமணியம் அவர்களுக்கு  இஸ்லாம் மனித நேய மார்க்கம் என்றும் இஸ்லாத்தின் கடவுள் கொள்கை குறித்தும் தாவா செய்யப்பட்டது. மேலும் மனிதனுக்கேற்ற மார்க்கம் என்ற புத்தகமும் , இஸ்லாம் தீவிர வாதத்தை போதிக்கிறதா என்ற நோட்டிஸும் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

கோம்பைத் தோட்டம் கிளை தெருமுனை பிரச்சாரம்

திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம் கிளை  சார்பாக 3/3/15 அன்று காயிதே மில்லத் இறக்கம் பகுதியில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.  சகோ.சபியுல்லாஹ்  அவர்கள் "தொழுகை"   என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்....

தொழுகை -கோம்பைத் தோட்டம் கிளை தெருமுனை பிரச்சாரம்

திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம் கிளை  சார்பாக 2/3/15 அன்று  தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.  சகோ.ஜபருல்லாஹ்  அவர்கள் "தொழுகை"   என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்....

வாரம்ஒரு தகவல் _கோம்பைத் தோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம் கிளை  சார்பாக 1/3/15 அன்று மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளியில் வாரம்ஒரு தகவல் என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் சகோ. முஹம்மது உசேன் அவர்கள் இணைவைப்பு என்ற தலைப்பில் உறைநிகழ்த்தினார்

"மண்ணறை வாழ்வு " _Ms நகர் கிளை குர்ஆன் வகுப்பு



 

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 07-03-15 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது .சகோ.அன்சர்கான் அவர்கள் "மண்ணறை வாழ்வு " என்ற தலைப்பில் விளக்கமளித்தார்

பொருள் திரட்டுதல் பாவகாரியம் அல்ல! _ மடத்துக்குளம் கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம்   கிளை சார்பாக 07.03.2015 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.  இதில், சகோதரர் சையது அலி அவர்கள் 139. பொருள் திரட்டுதல் பாவகாரியம் அல்ல! எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்..

மனிதன் மீண்டும் படைக்கப்படுவானா? _ S V.காலனி கிளை குர்ஆன் வகுப்பு



திருப்பூர் மாவட்டம் S V.காலனி கிளை சார்பாக 06.03.2015 அன்று குர்ஆன் வகுப்பு நடை பெற்றது. சகோ.பஷீர்அலி அவர்கள் "மனிதன் மீண்டும் படைக்கப்படுவானா?" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.
தொடர்ந்து மார்க்க விளக்க கேள்வி கேட்கப்பட்டு சரியாக பதில் சொன்ன 2 பேருக்கு 
உணர்வு வார இதழ் பரிசு வழங்கப்பட்டது

மதுவினால் ஏற்படும் கேடுகள் -S.V.காலனி கிளை தெருமுனை பிரச்சாரம்

திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளை சார்பாக  06.03.2015 அன்று சுன்னத் ஜமாஅத் பள்ளி முன்பு தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.. சகோதர்.ஜாகிர் அப்பாஸ் அவர்கள் "மதுவினால் ஏற்படும் கேடுகள்" என்று தலைப்பில் உரை நிகழ்தினார்.

" கொள்கை விளக்கம்" _பெரியகடை வீதி கிளை தர்பியா

திருப்பூர் மாவட்டம் பெரியகடை வீதி கிளை சார்பாக 06.03.2015 அன்று மதரசா குழந்தைகளுக்கு  தர்பியா  நடைபெற்றது
சகோதரர்.பசீர் அலி அவர்கள் " கொள்கை விளக்கம்" எனும் தலைப்பில்  விளக்கம் வழங்கி பயிற்சி வகுப்பு நடத்தினார்கள்...

அல்ஹம்துலில்லாஹ்........

சாபத்தால் ஏற்படும் கேடு _மடத்துக்குளம் கிளை தெருமுனை பிரச்சாரம்

திருப்பூர்மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பில் 06.03.2015  அன்று  மடத்துக்குளம் சுன்னத் பள்ளி  பகுதியில்  தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது 
சகோதரர்.P.J. அவர்கள்  சாபத்தால் ஏற்படும் கேடு   எனும் தலைப்பில் நிகழ்த்திய உரை ஒலிபரப்பப்பட்டது ...

"இஸ்லாத்தில் சினிமா பார்ப்பது கூடுமா ? " _ Ms நகர் கிளை பயான்



திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 06-03-15 அன்று மஹரிப் தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது.இதில் சகோ.அன்சர்கான் misc அவர்கள் "இஸ்லாத்தில் சினிமா பார்ப்பது கூடுமா ? "என்ற தலைப்பில் உரையாற்றினார்

111. பாதிப்பு ஏற்படாத பங்கீடு _ உடுமலை கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 06.03.2015 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோதரர் முஹம்மது அலி அவர்கள் 111. பாதிப்புஏற்படாதபங்கீடு எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார்...

மஹர் (மணக்கொடை) _உடுமலை கிளை குர்ஆன் வகுப்பு



திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 05.03.2015 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோதரர் முஹம்மது அலி அவர்கள்
108. மஹர் (மணக்கொடை)எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார்...