Wednesday, 28 September 2016
சமுதாயப்பணி - யாசின்பாபு நகர் கிளை
திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையில் சார்பாக 23-09-2016 அன்று யாசின்பாபு நகரில் இருந்து விஜயாபுரம் மற்றும் ஒத்தகடை வரையில் உள்ள மக்கள் செல்லும் பாதைக்கு இடையுரான அனைத்து முற்செடிகள் அகற்றப்பட்டன. யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக முற்செடிகளை அகற்றும் போது பிறமத சகோதரி நம் பணியை பாராட்டி நம்மோடு கள்த்தில் பணியாற்றுகிறார்...அல்ஹம்துலில்லாஹ்..
முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் ஸல் - குழுதாவா - G.K கார்டன் கிளை
திருப்பூர் மாவட்டம், G.K கார்டன் கிளையின் சார்பாக 19,20,21,22-09-2016 ஆகிய நான்கு நாட்கள் ஃபஜ்ர் தொழுகைப் பிறகு ** சுப்ஹ் தொழுகை மற்றும முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் மாநாடுக்கு ** அழைப்பு குழுவாக சென்று கொடுக்பப்பட்டது..அல்ஹம்துலில்லாஹ்... குறிப்பு:போட்டா எடுக்கவில்லை
முஹம்மதுர் ரசூலுல்லாஹ் (ஸல்) தெருமுனைப்பிரச்சாரம் - பெரியதோட்டம் கிளை
திருப்பூர் மாவட்டம், பெரியதோட்டம் கிளை சார்பில் திருப்பூர் மாவட்ட முஹம்மது ரசூலுல்லாஹ் (ஸல்) மாவட்ட மாநாட்டினை முன்னிட்டு 22-09-2016 அன்று பெரியதோட்டம் 1வது வீதியில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. சகோ.சபியுல்லாஹ் அவர்கள் ** மாநபி வழியா? மத்ஹப் வழியா? ** என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்... அல்ஹம்துலில்லாஹ்...
இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நிகழ்ச்சிக்கு குழுதாவா - பல்லடம் கிளை
திருப்பூர் மாவட்டம் ,பல்லடம் கிளையின் சார்பாக 22-09-2016 அன்று பல்லடத்தில் 25-09-2016 அன்று நடைபெற இருந்த இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நிகழ்ச்சிகு குழுதாவாவாக பல்லடத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும், மார்கட் வியாபாரிகள் மற்றும் வியாபார சங்கத்தலைவர்அவர்களுக்கும் மற்றும் டாக்டர்களுக்கும் அழைப்பு கொடுக்கப்பட்டது...அல்ஹம்துலில்லாஹ்...
Subscribe to:
Posts (Atom)