Wednesday, 17 January 2018

கண்டன ஆர்ப்பாட்டம் கரும்பலகை தாவா - வடுகன்காளிபாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக  17-1-2018 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு இன்ஷா அல்லாஹ், வரக்கூடிய வெள்ளி கிழமை அன்று நடைபெற உள்ள கண்டன ஆர்ப்பாட்டத்திற்காக மக்களை அழைக்கும் முகமாக  வடுகன்காளிபாளையம் கடைவீதி, நெய்க்காரன் தோட்டம் மற்றும் பைப் ஸ்டாப் பகுதிகளில் உள்ள  போர்டுகளில் எழுதப்பட்டது.(போர்டு - 3 ), அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


உடுமலை கிளையில்-17-01-18- சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,சூரா அன்னிஸா வசனங்கள்--7-11- படித்து விளக்கப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்

அறிவும் அமலும் நிகழ்ச்சி - காதர்பேட்டை கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர் மாவட்டம்,காதர்பேட்டை கிளையின் சார்பாக 17-1-2018 அன்று ஃபஜர்  தொழுகைக்குப் பிறகு அறிவும் அமலும்  நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் சகோ- நூருல் ஹூதா அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 17/01/2018 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குபின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,உணவு விசயத்தில் நாம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்

என்ற தலைப்பில் தினந்தோறும் பஜ்ர் தொழுகைக்கு பின் தொடர் : உரையாக 
சகோ.முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் உரையாற்றினார்கள்,(  அல்ஹம்துலில்லாஹ்)

குர்ஆன் வகுப்பு - கணக்கம்பாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம், கணக்கம்பாளையம் கிளையில் பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் 2:147.148.149.150. 151.  வசனங்கள் வாசிக்கப்பட்டன .அல்ஹம்துலில்லாஹ்             

கண்டன ஆர்ப்பாட்டம் கரும்பலகை தாவா - வடுகன்காளிபாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக  16-1-2018 அன்று இஷாத் தொழுகைக்கு பிறகு இன்ஷா அல்லாஹ், வரக்கூடிய வெள்ளி கிழமை அன்று நடைபெற உள்ள கண்டன ஆர்ப்பாட்டத்திற்காக மக்களை அழைக்கும் முகமாக  வடுகன்காளிபாளையம் பகுதியில் உள்ள போர்டில் எழுதப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

தெருமுனைபிரச்சாரம் - வடுகன்காளிபாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக  14-1-2018 அன்று மஃரிப்  தொழுகைக்கு பிறகு வடுகன்காளிபாளையம் கடைவீதி   பகுதியில் தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ.சேக்பரீத் அவர்கள் " இஸ்லாமியர்களின்  இன்றைய நிலை "  என்ற தலைப்பில் உறையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்

தெருமுனைபிரச்சாரம் - வடுகன்காளிபாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக  14-1-2018 அன்று அஸர்  தொழுகைக்கு பிறகு வடுகன்காளிபாளையம் ஈத்கா நகர்  பகுதியில் மெகா போன்  பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ.  பீஜே  அவர்கள் உறையாற்றிய " தலாக் சட்டமே பெண்களுக்கு பாதுகாப்பு "  என்ற தலைப்பில் பயான் ஆடியோ  ஒலிபரப்பு செய்யப்பட்டது  அல்ஹம்துலில்லாஹ்

கிளை சந்திப்பு - பல்லடம் கிளை

Tntj பல்லடம் கிளையில் 14:1:2018 ஞாயிறு  மஃரிப் தொழுகைக்குப்பிறகு பொதுமசூரா நடைபெற்றது. மாவட்டசெயலாளர் ஜாகீர்அப்பாஸ் ,மாவட்டது,செயலாளர் சேக்பரித் அவர்கள்  தாவா பணிவீரியப்படுத்துவது, மற்றும் தணிநபர் தாவா செய்வது   என  மசூராவில் ஆலோசனை வழங்கினார். அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


உடுமலை கிளையில்-17-01-18- சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது சூரா அன்னிஸா வசனங்கள்-4-6- படித்து விளக்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

தெருமுனைபிரச்சாரம் - தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளை சார்பாக,

(14-01-2018) ஞாயிறு இரவு ராஜவாய்க்கால் பகுதியில் ஒலி முஹம்மது
அவர்கள் ஆற்றிய   முன்மாதிரி முஸ்லிம் பெண்கள் என்னும் உரை (ஆடியோ பயான் மூலம்) பொதுமக்களுக்கு ஒலிபரப்பு செய்யப்பட்டது.அல்ஹம்து லில்லாஹ்.!

கண்டன ஆர்ப்பாட்ட போஸ்டர் - வடுகன்காளிபாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக  16-1-2018 அன்று  இஷாத் தொழுகைக்கு பிறகு இன்ஷா அல்லாஹ் வரக்கூடிய வெள்ளி கிழமை அன்று நடைபெற உள்ள கண்டன ஆர்ப்பாட்ட போஸ்டர் வடுகன்காளிபாளையம் பகுதி மற்றும் புத்தூர், வஞ்சிபாளையம் ஆகிய பகுதிகளில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் ஒட்டப்பட்டது.

(போஸ்டர் - 28) , அல்ஹம்துலில்லாஹ்

மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் குறித்து கண்டன போஸ்டர் - உடுமலை கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளையின் சார்பாக 17-01-18 ன்று  இன்ஷா அல்லாஹ் வருகின்ற 19-01-2018 வெள்ளிக்கிழமை அன்று  (நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை இழிவாகப் பேசிய எச்.ராஜாவைக் கைது செய்ய வலியுறுத்தி)   நடைபெறவிருக்கின்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் குறித்து கண்டன போஸ்டர் 56 ஒட்டப்பட்ட்து,அல்ஹம்துலில்லாஹ்



மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் குறித்து கண்டன போஸ்டர் - காலேஜ்ரோடு கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திருப்பூர் மாவட்டம்,காலேஜ்ரோடு கிளையின் சார்பாக 16-01-18 ன்று  இன்ஷா அல்லாஹ் வருகின்ற 19-01-2018 வெள்ளிக் கிழமை அன்று  (நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை இழிவாகப் பேசிய எச்.ராஜாவைக் கைது செய்ய வலியுறுத்தி)   நடைபெறவிருக்கின்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் குறித்து கண்டன போஸ்டர் 35 ஒட்டப்பட்ட்து,அல்ஹம்துலில்லாஹ்

மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் குறித்து கண்டன போஸ்டர் - தாராபுரம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக 15-01-18 ன்று  இன்ஷா அல்லாஹ் வருகின்ற 19-01-2018 வெள்ளிக் கிழமை அன்று  (நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை இழிவாகப் பேசிய எச்.ராஜாவைக் கைது செய்ய வலியுறுத்தி)   நடைபெறவிருக்கின்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் குறித்து கண்டன போஸ்டர் 35 ஒட்டப்பட்ட்து,அல்ஹம்துலில்லாஹ்

மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் குறித்து கண்டன போஸ்டர் - கோம்பைதோட்டம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திருப்பூர் மாவட்டம்,கோம்பைதோட்டம் கிளையின் சார்பாக 15-01-18 ன்று  இன்ஷா அல்லாஹ் வருகின்ற 19-01-2018 வெள்ளிக் கிழமை அன்று  (நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை இழிவாகப் பேசிய எச்.ராஜாவைக் கைது செய்ய வலியுறுத்தி)   நடைபெறவிருக்கின்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் குறித்து கண்டன போஸ்டர் 25 ஒட்டப்பட்ட்து,அல்ஹம்துலில்லாஹ்

மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் குறித்து கரும்பலகை தாவா - யாசின்பாபு நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திருப்பூர் மாவட்டம்,யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக 16-01-18 ன்று  இன்ஷா அல்லாஹ் வருகின்ற 19-01-2018 வெள்ளிக் கிழமை அன்று  (நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை இழிவாகப் பேசிய எச்.ராஜாவைக் கைது செய்ய வலியுறுத்தி)   நடைபெறவிருக்கின்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் குறித்து கரும்பலகை தாவா செய்யப்பட்ட்து,அல்ஹம்துலில்லாஹ்

கரும்பலகை தாவா - மங்கலம்R.P.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,மங்கலம்R.P.நகர்  கிளையின் சார்பாக 16-01-18 ன்று  இன்ஷா அல்லாஹ் வருகின்ற 19-01-2018 வெள்ளிக் கிழமை அன்று  (நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை இழிவாகப் பேசிய எச்.ராஜாவைக் கைது செய்ய வலியுறுத்தி)   நடைபெறவிருக்கின்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் குறித்து கரும்பலகை தாவா செய்யப்பட்ட்து,அல்ஹம்துலில்லாஹ்

மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் குறித்து கரும்பலகை தாவா - உடுமலை கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையின் சார்பாக 16-01-18 ன்று  இன்ஷா அல்லாஹ் வருகின்ற 19-01-2018 வெள்ளிக் கிழமை அன்று  (நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை இழிவாகப் பேசிய எச்.ராஜாவைக் கைது செய்ய வலியுறுத்தி)   நடைபெறவிருக்கின்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் குறித்து கரும்பலகை தாவா செய்யப்பட்ட்து,அல்ஹம்துலில்லாஹ்

அவசர இரத்ததானம் - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம்  MSநகர் கிளை  சார்பாக  குமரன் மருத்துவமனையில்  o negative  இரத்தம்  1 யூனிட்     JASMINE(25)என்ற   சகோதரியின் அவசர  சிகிச்சைக்காக  குமரன் மருத்துவமனையில் அன்று  15-01-2018  அவசர  இரத்த தானம் வழங்கபட்டது.அல்ஹம்லில்லாஹ்

குர்ஆன் தப்சிர் நிகழ்ச்சி - காதர்பேட்டை கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர் மாவட்டம், காதர்பேட்டை கிளையின் சார்பாக 15-1-2018 அன்று லுஹர்   தொழுகைக்குப் பிறகு குர்ஆன் தப்சிர் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சகோ- முபாரக் அவர்கள் உரையாற்றினார்

அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


உடுமலை கிளையில்-15-01-18- சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது, சூரா அன்னிஸா வசனம்-3- படித்து விளக்கப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்

அறிவும் அமலும் நிகழ்ச்சி - காதர்பேட்டை கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர் மாவட்டம், காதர்பேட்டை கிளையின் சார்பாக 15-1-2018 அன்று ஃபஜர்  தொழுகைக்குப் பிறகு அறிவும் அமலும்  நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சகோ- நூருல் ஹூதா அவர் உரையாற்றினார்

அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - கணக்கம்பாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம், கணக்கம்பாளையம் கிளையில் 15/01/2017 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில்      2:135.136.137.138.ஆகிய வசனங்கள் வாசிக்கபட்டது.அல்ஹம்துலில்லாஹ்

கிளை சந்திப்பு- பெரியகடைவீதி கிளை

TNTJ திருப்பூர் மாவட்டம், பெரியகடைவீதி கிளையில் 14-01-2018 ஞாயிறு காலை 7 மணிக்கு நடைபெற்ற நிர்வாக மசூராவில்  மாவட்ட செயலாளர் சகோ ஜாஹிர் அப்பாஸ் அவர்கள் கலந்து கொண்டு கிளையில் உறுப்பினர்களை அதிகப்படுத்துவது தாவா பணிகளை வீரியப்படுத்துவது சம்பந்தமான ஆலோசனை வழங்கினார்.அல்ஹம்துலில்லாஹ்.

உணர்வு வார இதழ் விநியோகம் - வடுகன்காளிபாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 14-1-2018 அன்று இந்த வார உணர்வு பேப்பர் வடுகன்காளிபாளையம் பகுதியில் உள்ள மாற்றுமத சகோதரர்கள் வீடுகளுக்கு - 10 மற்றும் பேக்கரி, சங்கம் போன்ற இடங்களிலும் மற்றும் மாற்றுக் கொள்கையுடைய முஸ்லீம் சகோதரர்களின் வீடுகளுக்கு - 15 என மொத்தம் - 25 உணர்வு இதழ் இலவசமாக விநியோகம்செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - அனுப்பர்பாளையம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர் மாவட்டம் ,அனுப்பர்பாளையம் கிளையின் சார்பாக 14-1-2018 அன்று ஃபஜர்  தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு  நடைபெற்றது ,இதில்  அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் தப்சிர் நிகழ்ச்சி - காதர்பேட்டை கிளை

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர் மாவட்டம், காதர்பேட்டை கிளையின் சார்பாக 14-1-2018 அன்று லுஹர்   தொழுகைக்குப் பிறகு குர்ஆன் தப்சிர் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சகோ- ஆசிக் அவர்கள் உரையாற்றினார்கள்,
அல்ஹம்துலில்லாஹ்