Monday, 7 December 2015

தெருமுனைப்பிரச்சாரம் - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம் ,உடுமலை கிளையின் சார்பாக 01-12-2012 அன்று தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது ,இதில் சகோ.அப்துர்ரஹ்மான் அவர்கள் ஷிர்க் ஒழிப்பு மாநாடு  ஏன்? எனற தலைப்பில் உரையாற்றினார்கள் ,அல்ஹம்துலில்லாஹ் .... 

குர்ஆன் வகுப்பு - MS நகர் கிளை


திருப்பூர் மாவட்டம்,MS நகர் கிளை சார்பாக 01-12-15 அன்று பெண்களுக்கான  குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.ஜாஹீர் அப்பாஸ் அவர்கள் சூரத்துல் மாவூன் அத்தியாயத்திற்கு  விளக்கமளித்தார்கள் ,அல்ஹம்துலில்லாஹ் ....

குர்ஆன் வகுப்பு - MS நகர் கிளை


திருப்பூர் மாவட்டம், MS நகர் கிளை சார்பாக 01-12-15 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.அப்துர் ரஹ்மான்  அவர்கள் "இறையச்சத்துடன் செய்யும் வணக்கத்திற்கு அல்லாஹ்விடம் கூலி உண்டு" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ் .....

பெண்கள் தர்பியா நிகழ்ச்சி -யாசின் பாபு நகர் கிளை

திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையின்சார்பாக மருதப்பாநகரில் பெண்கள் தர்பியா நிகழ்ச்சி  நடைப்பெற்றது.சஹாபிய பெண்களின் வாழ்க்கையும் நமது நிலையும்.என்ற தலைப்பில் விளக்கமளிக்கப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ் .....

தெருமுனைப்பிரச்சாரம் - கோம்பைத்தோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம்,கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக 30-11-15அன்று தெருமுனைப்பிரச்சாரம்  நடைபெற்றது,இதில் இணைவைத்தல் என்ற தலைப்பில் சகோஅஜ்மீர் அப்துல்லாஹ் அவர்கள் உரையாற்றினார்கள் ,அல்ஹம்துலில்லாஹ்…. 

குர்ஆன் வகுப்பு - S.V.காலனி கிளை

திருப்பூர் மாவட்டம்,S.V.காலனி கிளை சார்பாக. 01-12-2015 அன்று பஜ்ர்  தொழுகைக்குப் பிறகு குர்ஆன்  வகுப்பு  நடைபெற்றது ,இதில்  நற்பன்புகள் என்ற தொடரில்."நன்றியுடன் நடப்போருக்கு கூலி" என்ற  தலைப்பில்  சகோ : பஷிர் அலி  அவர்கள்  விளக்கமளித்தார்கள் ,அல்ஹம்துலில்லாஹ்........



குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளையின் சார்பாக 02-12-2015 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் "அருள் புரிபவன் அல்லாஹ் மட்டுமே " என்ற தலைப்பில் சகோ.அப்துர்ரஹ்மான் அவர்கள் விளக்கமளித்தார்கள்அல்ஹம்துலில்லாஹ்….

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளையின் சார்பாக 01-12-2015 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் "சந்தேகம் கொண்டோர் "என்ற தலைப்பில் சகோ.முஹம்மது அலி ஜின்னா  அவர்கள் விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்…

குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை


திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக 02-12-2015 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் "நாய்களின் மூலம் ஏற்படும் ஆபத்துகள் " என்ற தலைப்பில் சகோ.முஹம்மது சுலைமான் அவர்கள் விளக்கமளித்தார்கள்அல்ஹம்துலில்லாஹ்….

குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக 01-12-2015 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் "நாய்களின் உமிழ்நீர் மூலம் ஏற்டும் கொடிய நோய்கள் "என்ற தலைப்பில் சகோ.முஹம்மது சுலைமான் அவர்கள் விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்…. 

தெருமுனைப்பிரச்சாரம் - பெரியதோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம்,பெரியதோட்டம் கிளையின் 30-11-2015 சார்பாக அன்று தெருமுனைப்பிரச்சாரம் இரண்டு இடங்களில்  நடைபெற்றது,இதில் "இணைவைப்பு " என்ற தலைப்பில் சகோ. அப்துல்லாஹ் MISC ,A.சபியுல்லாஹ் அவர்கள் உரையாற்றினார்கள் ,அல்ஹம்துலில்லாஹ்…. 

தினம் ஒரு தகவல் என்ற பயான் நிகழ்ச்சி - S.V.காலனி கிளை

திருப்பூர் மாவட்டம், S.V.காலனி கிளை சார்பாக 28-10-2015அன்று மஃரிப் தொழுகைக்குப்  பிறகு தினம் ஒரு தகவல் என்ற பயான் நிகழ்ச்சியில் " பூமியைத்தவிர வேறு எங்கும் உயிர்கள் இல்லை?" என்ற  தலைப்பில் சகோ .பஷிர் அலி அவர்கள் உரைநிகழ்தினார்கள் ,அல்ஹம்துலில்லாஹ்....

தினம் ஒரு தகவல் தொடர் பயான் நிகழ்ச்சி - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளையின் சார்பாக 30-11-2015அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு தகவல் தொடர் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,இதில் பள்ளிக்கு வருபவர் பேணவேண்டியவை என்ற தலைப்பில் சகோ. முஹம்மது சலீம் MISC அவர்கள் உரையாற்றினார்கள் ,அல்ஹம்துலில்லாஹ்....

தனி நபர் தாவா - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளை சார்பாக 30-11-15 (திங்கள்) அன்று,அரசு மருத்துவமணை மருத்துவர் கனியன் அவர்களுக்கு.மாமனிதர் நபிகள் நாயகம் மற்றும் மனிதனுக்கேற்ற மார்க்கம் புத்தகம் வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்......

சமுதாயப்பணி - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளை சார்பாக 30-11-15  அன்று டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க   நோய் எதிர்ப்பு மூலிகை மருந்து நில வேம்பு கசாயம் மக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது.இந்த முகாமில்   அதிகமான மக்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர் ,அல்ஹம்துலில்லாஹ்.....

ஷிர்க் ஒழிப்பு மாநாடு - சுவர் விளம்பரம் - அலங்கியம் கிளை


திருப்பூர் மாவட்டம் ,அலங்கியம் கிளையின் சார்பாக 30-11-2015 ஜனவரி - 31 திருச்சியில் நடைபெறும் ஷிர்க் ஒழிப்பு மாநாடு விழிப்புணர்வு பிரச்சாரமாக 9 இடங்களில் சுவர் விளம்பரம் எழுதப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ் .....







குர்ஆன் வகுப்பு - S.V.காலனி கிளை

திருப்பூர் மாவட்டம்,S.V.காலனி கிளை சார்பாக 30-11-2015 அன்று பஜ்ர்  தொழுகைக்குப் பிறகு குர்ஆன்  வகுப்பு  நடைபெற்றது ,இதில்  நற்பன்புகள் என்ற தொடரில்."குர்ஆன் மனிதர்களுக்கு அறிவுரை" என்ற  தலைப்பில்  சகோ : பஷிர் அலி  அவர்கள்  விளக்கமளித்தார்கள் ,அல்ஹம்துலில்லாஹ்........

கிளை பொதுக்குழு - கோம்பைத்தோட்டம் கிளை


திருப்பூர் மாவட்டம் ,கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக  29-11-15  மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளியில் கிளை நிர்வாகிகள் சீரமைப்புப் பொதுக்குழு நடைபெற்றது. இதில் கிளைச்செயலாளராக முகமது தாரிக் அவர்களும் ,துனைச்செயலாளராக முகமது முஸ்தாபா அவர்களும் மாவட்டத்தலைவர் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.அல்ஹம்துலில்லாஹ்.....

தர்பியா நிகழ்ச்சி - கோம்பைத்தோட்டம் கிளை


திருப்பூர் மாவட்டம் ,கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக  29-11-15  மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளியில் கிளை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கான் நல்லொழுக்கப் பயிற்ச்சி நடைபெற்றது, இதில் பேச்சாளர்கள் :சதாம் உசேன் அழைப்புப்பணி,அப்துல்லாஹ் :அலச்சியப்படுத்தும் அமல்கள்,அப்துர்ரஹ்மான் தியாகமும் வாக்குறுதியும் என்கிற தலைப்பில் ஆகியோர் பயிற்சி உரை நிகழ்த்தினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.....



குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையின் சார்பாக 30-11-2015 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் போருக்கு வராதோர் என்ற தலைப்பில் சகோ. முஹம்மது அலி ஜின்னா அவர்கள் விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்…. 

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை

திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக 30-11-2015 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் பள்ளியை நிர்வகிப்போர் என்ற தலைப்பில் சகோ. சிகாபுத்தீன் அவர்கள் விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்…. 

குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் கிளையின் சார்பாக 30-11-2015 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் "நாய்களை முத்தமிட்டால் ஏற்படும் ஆபத்துகள்" என்ற தலைப்பில் சகோமுகமது சுலைமான் அவர்கள் விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்…. 

தெருமுனைப்பிரச்சாரம் - அலங்கியம் கிளை


 திருப்பூர் மாவட்டம் ,அலங்கியம் கிளை சார்பாக 29-11-2015 அன்று அலங்கியம்  தெற்கு முஸ்லிம் தெருவில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது ,இதில்  தூய்மை என்ற தலைப்பில் சகோ.சேக் அப்துல்லாஹ் அவர்கள் உரையாற்றினார்கள் ,அல்ஹம்துலில்லாஹ்.....

பெண்கள் பயான் நிகழ்ச்சி - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக 29-11-2015 அன்று பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,இதில் "நாவடக்கம்" என்ற தலைப்பில் சகோ.அப்துல் வஹாப் அவர்கள் உரையாற்றினார்கள் ,அல்ஹம்துலில்லாஹ்….



பெண்கள் பயான் நிகழ்ச்சி - S.V.காலனி கிளை

திருப்பூர் மாவட்டம்,S.V.காலனி கிளையின் சார்பாக 29-11-2015அன்று பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,இதில் அன்றைய பெண்கள் நிலையும் இன்றைய பெண்கள்  நிலையும் என்ற தலைப்பில் சகோ.M:பஷீர் அலி அவர்கள் உரையாற்றினார்கள் ,அல்ஹம்துலில்லாஹ்….



தெருமுனைப்பிரச்சாரம் - S.V.காலனி கிளை

திருப்பூர் மாவட்டம், S.V.காலனி கிளையின் சார்பாக 29-11-2015 அன்று தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது,இதில் இனை வைப்பு ஒரு பெரும்பாவம் என்ற தலைப்பில் சகோ.M:பஷீர் அலி அவர்கள் உரையாற்றினார்கள் ,அல்ஹம்துலில்லாஹ்…. 

பெண்களுக்கான தர்பியா நிகழ்ச்சி - MS.நகர் கிளை


திருப்பூர் மாவட்டம், MS.நகர் கிளை சார்பாக 29-11-15 அன்று பெண்களுக்கான  தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோ.முஹம்மது சலீம் அவர்கள் குடும்பவியல் என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்.......