Monday, 7 May 2018

குர்ஆன் வகுப்பு : செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையில்  01/05/2018 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வசனம் சூரா யூனுஸ் வசனம்(10: 23 - 33) ஓதப்பட்டது    அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு : திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையில்  02/05/2018 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வசனம் சூரா யூனுஸ் வசனம்(10: 34 - 45) ஓதப்பட்டது    அல்ஹம்துலில்லாஹ்

சமுதாயப்பணி - யாசின்பாபு நகர் கிளை

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையில் மக்கள் பயண்படும் வகையில் 1000லிட்டர் தண்ணீர் வீனியோகம் செய்யப்பட்டது.
நாள்.2:5:18
போட்டோ எடுக்கவில்லை

குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம்  தாராபுரம் கிளையின் சார்பாக  2/5/18 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு மஸ்ஜிதுர் ரஹ்மான் மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது.அல்ஹம்துலில்லாஹ்

.

கோடைக்கால பயிற்ச்சி அழைப்பு - தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக  30/4/18 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு அருகிலுள்ள கிரமம்மான குருக்கநாயக்கம் பாளையத்தில் கோடைக்கால பயிற்ச்சி வகுப்பிற்க்காக வீடு வீடாக சென்று அழைப்பு கொடுக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம் உடுமலைகிளையில் 02-05-18- சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது சூரா அல்மாயிதா வசனங்கள்-109-111- படித்து விளக்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - அனுப்பர்பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், அனுப்பர்பாளையம் கிளையில் 2 / 4/2018, பஜருக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது.இதில் அத்தியாயம் 22, வசனம் 40 முதல் 53 வரை வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

அறிவும் அமலும் நிகழ்ச்சி - காதர்பேட்டை கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம்,

காதர்பேட்டை கிளையின் சார்பாக 2-5-2018 அன்று ஃபஜர்  தொழுகைக்குப் பிறகு அறிவும் அமலும் நிகழ்ச்சியில் கலை(அரபி)ச் சொற்களில் (தல்பியா,தஜ்ஜால்)      
என்ற தலைப்பில் சகோ-இக்ரம் விளக்கம் தந்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையில் பஜ்ரு தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது, தலைப்பு. பொய் கூறாதீர்கள்

பேச்சாளர். சிகாபுதீன்
நாள்.2:5:18

கோடைகால நல்லொழுக்கப் பயிற்சி - M.S.நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் Ms நகர் கிளை சார்பாக கோடைகால நல்லொழுக்கப் பயிற்சி மே 1 முதல் மே 10 வரை இன்ஷா அல்லாஹ் நடக்கவிருக்கிறது,இன்று அல்லாஹ்வின்  கிருபையால்  முதல்நாளே மாணவ மாணவியர் 60 பேர் கலந்துகொண்டனர் அல்ஹம்துலில்லாஹ்


கரும்பலகை தாவா - காலேஜ்ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளையில்  1:5:18 செவ்வாய் கரும்பலகை தாவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - அனுப்பர்பாளையம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், அனுப்பர்பாளையம் கிளையில் 1/5/2018, இஷாவிற்க்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது. இதில் அத்தியாயம் 66 வசனம் 6ல் லிருந்து படித்து விளக்கம் அளிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளையில் 1:5:18 செவ்வாய் இஷா தொழுகைக்குப் பின் தினம் ஒரு நபிமொழி நிகழ்ச்சியில் சகோ:ஷஜ்ஜாத் அவர்கள்" தொழுகையில்நபிவழி" எனும் தொடரில்  உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்

தெருமுனைபிரச்சாரம் - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,

இந்தியன் நகர் கிளையின் சார்பாக 01/05/2018/ அன்று மஃரீப் தொழுகைக்குபின்  தெருமுனைபிரச்சாரம்

சின்னவர் தோட்டம் பகுதியில்
நடைபெற்றது

சகோ.
சையது இப்ராஹிம் 

பராஅத் இரவு ஓர் வழிகேடு 

என்ற தலைப்பில் 
விளக்கமளித்து 
உரையாற்றினார்

(  அல்ஹம்துலில்லாஹ்)

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 01/05/2018/ அன்று மஃரீப் தொழுகைக்குபின்  மர்கஸ்சில் பயான்

நடைபெற்றது ,சகோ.சையது இப்ராஹிம்  அவர்கள் பராஅத் இரவு ஓர் வழிகேடு என்ற தலைப்பில் விளக்கமளித்து உரையாற்றினார்கள்,(  அல்ஹம்துலில்லாஹ்)

கோடைக்கால பயிற்சி வகுப்பு - மங்கலம் கிளை

1.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம் கிளை சார்பில் 1-5-2018 முதல் பெண்களுக்கான கோடைக்கால பயிற்சி வகுப்பு நடைபெற்று வருகிறது அதில் 55 மாணவிகள்  சேர்ந்துள்ளனர். அல்ஹம்துலில்லாஹ்

2.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், மங்கலம் கிளை சார்பில் 1-5-2018 முதல்  ஆண்களுக்கான கோடைக்கால பயிற்சி வகுப்பு நடைபெற்று வருகிறது அதில் 

50 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். அல்ஹம்துலில்லாஹ்

கோடைகால பயிற்சி வகுப்பு DTP ஜெராக்ஸ் - செரங்காடு கிளை


Tntj செரங்காடு கிளை சார்பாக கோடைகால பயிற்சி வகுப்புDDP.30. .ஒட்டப்பட்டது.     31.4.2018

குர்ஆன் வகுப்பு - காதர்பேட்டை கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,காதர்பேட்டை கிளையின் சார்பாக 1-5-2018 அன்று லுஹர் தொழுகைக்குப் பிறகு அல் குர்ஆனில் 4 ஆவது அத்தியாயம் 167 ஆவது வசனத்தில் இருந்து 170 ஆவது வசனம் வரையில் சகோ-இக்ரம் விளக்கம் அளித்தார்,அல்ஹம்துலில்லாஹ்.

கோடைக்காலப் பயிற்சி வகுப்பு - உடுமலை கிளை


உடுமலை கிளையில் 01-05-18- அன்று ஆண்களுக்கான கோடைக்காலப் பயிற்சி வகுப்பு ஆரம்பமானது!


உடுமலை கிளையில்-01-05-18 அன்று பெண் குழந்தைகளுக்கான கோடைக்கால பயிற்சி வகுப்பு ஆரம்பமானது!

சிறப்பு ஆலோசனை முகாம் - திருப்பூர் மாவட்டம்

திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் 30/04/2018 அன்று திருப்பூர் மாவட்டம் முழுவதும் கோடை கால பயிற்சி முகாம் நடத்த உள்ள ஆண், பெண் ஆசிரியர்கள் மற்றும் கிளை பொறுப்பாளர்களுக்கான சிறப்பு ஆலோசனை முகாம் திருப்பூர் மாவட்ட மர்கஸின் கீழ்தளத்தில் மக்ரிப் தொழுகைக்கு பின் மாவட்ட செயலாளர் ஜாகிர் அப்பாஸ் தலைமையில் நடைபெற்றது.
       மாவட்ட துணைசெயலாளர் சகோ. யாசர் அவர்கள் கோடை கால பயிற்சி முகாம் நடத்தும் வழிமுறைகள், பாடத்திட்டங்கள், புத்தகங்கள் விபரம், வினாத்தாள் மற்றும் பொறுப்பாளர்கள் கவனத்தில் கொள்ளவேண்டிய விஷயங்கள் பற்றி அவசியமான ஆலோசனைகளை தொகுத்து வழங்கினார்கள்.
    மாவட்ட பொருளாளர் சேக்பரீத் மற்றும்  மாவட்ட துணைசெயலாளர்  ரபிக் ஆகியோர் கலந்துகொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்

கோடைகால பயிற்சி வகுப்பு கரும்பலகை தாவா - யாசின்பாபு நகர் கிளை

 1.தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளையில் கரும் பலகை தாவா செய்யப்பட்டது ஒட்டப்பட்டது.1:5.2018

2. தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளையில்  கோடைகால பயிற்சி வகுப்பிற்க்கு வீடு வீடாக சென்று அழைப்பு கொடுக்கப்பட்டது
நாள்.1:5.2018

சமுதாயப்பணி - யாசின்பாபு நகர் கிளை

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளையில் மக்கள் பயண்படும் வகையில் 1000லிட்டர் தண்ணீர் வீனியோகம் செய்யப்பட்டது.

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளையில் பஜ்ரு தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது தலைப்பு. 
தடுக்கப்பட்ட உணவுகள்
பேச்சாளர். சிகாபுதீன்
நாள்.1:5:18
போட்டோ எடுக்கவில்லை

கோடைகால பயிற்சி வகுப்பு - அறிவிப்பு - மங்கலம்R.P.நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,  திருப்பூர் மாவட்டம், R.P. நகர் கிளையின் சார்பில் 30-04-2018 அன்று இன்ஷா அல்லாஹ் வருகின்ற 01-05-2018 முதல் 10-05-2018 வரை  நடைபெறவிருக்கின்ற  கோடைகால பயிற்சி வகுப்பு குறித்து அறிவிப்புப் பலகையில் எழுதப்பட்டது. 
அல்ஹம்துலில்லாஹ்


கோடைகால பயிற்சி - வீடுகளில் அறிவிப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,  திருப்பூர் மாவட்டம், R.P. நகர் கிளையின் சார்பில் 30-04-2018 அன்று இன்ஷா அல்லாஹ் வருகின்ற 01-05-2018 முதல் 10-05-2018 வரை  நடைபெறவிருக்கின்ற  கோடைகால பயிற்சி வகுப்பு குறித்து  வீடுகளில் அறிவிப்பு செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளையில் 01-05-18- சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது சூரா அல்மாயிதா வசனங்கள்-106-108- படித்து விளக்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்

அறிவும் அமலும் நிகழ்ச்சி - காதர்பேட்டை கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம் .காதர்பேட்டை கிளையின் சார்பாக 1-5-2018 அன்று ஃபஜர்  தொழுகைக்குப் பிறகு அறிவும் அமலும் நிகழ்ச்சியில் கலை(அரபி)ச் சொற்களில் (அல்லாஹ்,அமல்)      
என்ற தலைப்பில் சகோ-இக்ரம் விளக்கம் தந்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - அனுப்பர்பாளையம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், அனுப்பர்பாளையம் கிளையில் 1/5 /2018, பஜருக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது.இதில் அத்தியாயம் 22, வசனம் 30 முதல் 39 வரை வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - G.K கார்டன் கிளை


திருப்பூர் மாவட்டம், GKகார்டன் கிளையின் சார்பாக 1.05.2018 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வசனம் சூரத்துன் நிஷா 46 முதல் 49வரைக்கும் ஓதப்பட்டது இதில் சகோ:இமாம் ஏஜாஸ் அவர்கள் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்.

ஆண்கள் மற்றும் பெண்களுக்கான பயான் நிகழ்ச்சி - கணக்கம்பாளையம் கிளை

கணக்கம்பாளையம் கிளை  ஆண்கள் மற்றும் பெண்களுக்கான பயான் நிகழ்ச்சி நடைபற்றது.தலைப்பு:பராத் இரவு. உரை.சிராஜ்                      29//4//2018. 11to11.30

கரும்பலகை தாவா - மங்கலம்R.P.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம், R.P. நகர் கிளையின் சார்பாக 30-04-2018 அன்று கரும்பலகையில் திருக்குர்ஆன் வசனம் எழுதப்பட்டது.

(வசனம்:- 11 : 23* ),அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - மங்கலம்R.P.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம், R.P. நகர் கிளையின் சார்பாக 30-04-2018 அன்று  பஜ்ருக்கு பின் மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது அதில் சூரத்துல் அபஸ அத்தியாயத்தின் வசனங்கள் வாசிக்கப்பட்டது.  அல்ஹம்துலில்லாஹ்


இஸ்லாத்தை ஏற்றவர்கள் - G.K கார்டன் கிளை

திருப்பூர்மாவட்டம் Gkகார்டன் கிளைசார்பாக சிவகுமார்என்ற சகோதரருக்கும் தாவாசெய்து தமிழ்குர்ஆன் மற்றும் இஸ்லாம்ஓர்இனியமார்க்கம் மனிதணுக்கேற்றமார்க்கம் ஆகிய புத்தகம்வழங்கப்பட்டது..
மேலும் அவர் இஸ்லாம்மை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டார் தனது பெயரை இப்ராகிம் என்று மாற்றிக்கொண்டார்
 அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - அனுப்பர்பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், அனுப்பர்பாளையம் கிளையில் 30/4/2018, இஷாவிற்க்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது.இதில் அத்தியாயம் 10, வசனம் 1 முதல் 9 வரை வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

தெருமுனைபிரச்சாரம் - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளையின் சார்பில் 30:4:18 திங்கள் இரவு சாதிக்பாஷா நகர்பகுதியில் தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ:ஷஜ்ஜாத் அவர்கள் "பராஅத் ஒரு் பித்அத் " எனும் தலைப்பில் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்

பிறமத சகோதரர்க்கு திருக்குர்ஆன் - காங்கயம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,காங்கேயம் கிளை சார்பாக இன்று(30/04/18) கணேஷ் என்ற மாற்றுமத சகோதரர்க்கு இஸ்லாம் குறித்து தாவா செய்து திருக்குர்ஆன் அன்பளிப்பாக வழங்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்.....

பராத் இரவு உண்டா ஆடியோ ஒலிபரப்பு - காங்கயம் கிளை

1.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் , காங்கேயம் கிளை சார்பாக(30/04/18) இன்று மாஹ்ரிப் தொழுகைக்குப் பிறகு பராத் இரவு உண்டா என்ற கேள்விக்கு சகோதரர் பீஜே அவர்கள் அளித்த பதில் 15 நிமிடம் ஆடியோவை மக்கள் கேட்டு பயணம் பயனடையும் வகையில் ஒலிபெருக்கி மூலம் ஒளிபரப்பு செய்யப்பட்டது அல்ஹம்துலில்லா..
2.  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்   , காங்கேயம் கிளை சார்பாக(30/04/18) இன்று மாஹ்ரிப் தொழுகைக்குப் பிறகு பராத் இரவு உண்டா என்ற கேள்விக்கு சகோதரர் பீஜே அவர்கள் அளித்த பதில் 15 நிமிடம் ஆடியோவை மக்கள் கேட்டு  பயனடையும் வகையில் ஒலிபெருக்கி மூலம் ஒளிபரப்பு செய்யப்பட்டது அல்ஹம்துலில்லா..

குர்ஆன் வகுப்பு - காதர்பேட்டை கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம் ,காதர்பேட்டை கிளையின் சார்பாக 28-4-2018 அன்று லுஹர் தொழுகைக்குப் பிறகு அல் குர்ஆனில் 4 ஆவது அத்தியாயத்தில் 150 158 வசனம் சகோ  இக்ராம்  விளக்கம் அளித்தார்,அல்ஹம்துலில்லாஹ்.

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம் ,காதர்பேட்டை கிளையின் சார்பாக 30-4-2018 அன்று லுஹர் தொழுகைக்குப் பிறகு அல் குர்ஆனில் 4 ஆவது அத்தியாயத்தில் 159 166 வசனம் சகோ-இக்ராம் விளக்கம் அளித்தார்,அல்ஹம்துலில்லாஹ்.

கோடைக்கால பயிற்சி வகுப்பு DTP ஜெராக்ஸ் - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம் கிளை சார்பில் 29-4-2018அன்று இன்ஷா அல்லாஹ் வருகின்ற 1ஆம் தேதி முதல் நடைபெற இருக்கும்


கோடைக்கால
பயிற்சி வகுப்பு

100 மினி வால் போஸ்டர் முக்கிய இடங்களில் ஒட்டப்பட்டது.  அல்ஹம்துலில்லாஹ்

பெரியவர்களுக்கு குர்ஆன் எளிதில் ஓதிட பயிற்ச்சி வகுப்பு - இந்தியன் நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக /30/04/2018/ 

பெரியவர்களுக்கு குர்ஆன் எளிதில் ஓதிட பயிர்ச்சி வகுப்பு நடைபெற்றது

 அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - இந்தியன் நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக 30/04/2018/

அன்று ஃபஜ்ர் தொழுகைக்குபின் குர்ஆன் வகுப்பு

நடைபெற்றது

சகோ.
முஹம்மது தவ்ஃபீக்

16:அத்தியாயம் 
98,வசனம் வாசிக்கப்படு
விளக்கமளிக்கப்படது

(  அல்ஹம்துலில்லாஹ்)

குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம், தாராபுரம் கிளையின் சார்பாக  30/4/18 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு மஸ்ஜிதுர் ரஹ்மான் மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது.அல்ஹம்துலில்லாஹ்.

தெருமுனைபிரச்சாரம் - அலங்கியம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம்  அலங்கியம் கிளையின் சார்பாக  29/4/18 ஞாயிற்றுக்கிழமை அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைப்பெற்றது.


அல்ஹம்துலில்லாஹ்.

 இடம் : தெற்க்கு முஸ்லிம் தெரு
இரண்டு இடம்

 சகோதரர் பிஜே அவர்கள் பராத் என்ற தலைப்

பில் ஆற்றிய உரை . (ஆடியோ)

கரும்பலகை தாவா - அலங்கியம் கிளை


 கரும்பலகை தாவா 29-4-18  கடை வீதி அலங்கியம் கிளை


நோட்டீஸ் விநியோகம் - M.S.நகர் கிளை

மாதரஸா மாணவர்களின் தொடர்   தெருமுனை பிரச்சாரத்தில் நோட்டீஸ் விநியோகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  MS  நகர் கிளையின் சார்பாக 29-04-2018 அன்று காலை 9:30 மணி முதல் மதியம் 12:30 மணி வரை மதரஸா மாணவர்களின் தெருமுனக பிரச்சாரத்தின் போது போதைப் பொருட்கள் ஒழிப்பு பிரச்சாரம் நோட்டீஸ் 2000  பொதுமக்களுக்கு மதரஸா மாணவர்களின் மூலம் விநியோகம் செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்

திருக்குர்ஆன் மாநில மாநாட்டு தொடக்க பணியாக. தெருமுனைபிரச்சாரம் -M.S.நகர் கிளை

திருக்குர்ஆன் மாநில மாநாட்டு தொடக்க பணியாக....

மதரஸா மாணவர்களின் தொடர் தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் MS நகர் கிளையின் சார்பாக 29-04-2018 அன்று காலை 9:30 மணி முதல் 12:30 மணி வரை மதரஸா மாணவர்களின் தொடர் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.

திருக்குர்ஆன் கூறும்
1-வரதட்சனை
2- தூய்மை
3- அறிவியல் சான்றுகள்
4- பிறர் நலம் நாடுதல்
5- பெற்றோரை பேணுதல்
6- குழந்தை வளர்ப்பு
7-அல்லாஹ்வின் தூதரே அழகிய முன் மாதிரி

என்னும் தலைப்புகளில் 12 இடங்களில் தெருமுனை பிரச்சாரம் நடைப்பெற்றது.

அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம் ,உடுமலை கிளையில் -30-04-18- சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது சூரா அல்மாயிதா வசனங்கள் -101-105- படித்து விளக்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்

அறிவும் அமலும் நிகழ்ச்சி - காதர்பேட்டை கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம் ,காதர்பேட்டை கிளையின் சார்பாக 30-4-2018 அன்று ஃபஜர்  தொழுகைக்குப் பிறகு அறிவும் அமலும் நிகழ்ச்சியில் கலை(அரபி)ச் சொற்களில் (குறித்து,சஃயு)      

என்ற தலைப்பில் சகோ-நூருல் ஹுதா விளக்கம் தந்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்.