Monday, 29 May 2017
குர்ஆன் வகுப்பு - காங்கயம் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் ,திருப்பூர் மாவட்டம், காங்கயம் கிளையின் சார்பாக 25.05.2017 அன்று பஜ்ரு தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது.அதில் 2அத்தியாயம்223-229 வசனங்கள் படித்து விளக்கமளிக்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்
மதரஸா மூன்றாம் ஆண்டு விழா நடந்தது - யாசின்பாபு நகர் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையில் 24-05-2017 அன்று அஸர் தொழுகைக்கு பிறகு மதரஸா மூன்றாம் ஆண்டு விழா நடந்தது ,இதில் மாணவ, மாணவிகளின் பேச்சுப்போட்டி,கலந்துரையாடல் நிகழ்ச்சிகள் நடைபெற்றது,இதில் சகோ-அப்துர் ரஹ்மான் அவர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்
மர்கஸ் பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக /25/05/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப்பின் பயன் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சகோ முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் திருமறை கூறும் நற்பன்புகள்(குழப்பம் செய்து கொள்ளாதீர்கள்) என்ற தலைப்பில் விளக்கம் அளித்து உரையாற்றினார்கள். ( அல்ஹம்துலில்லாஹ்)
Subscribe to:
Posts (Atom)