Tuesday, 13 January 2015

சமூக தீமைகள் _கோம்பைத் தோட்டம் கிளை தெருமுனை பிரச்சாரம்

திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம் கிளையின் சார்பாக 12/1/15 அன்று பழகுடோன் பகுதியில் தெருமுனை பிரச்சாரம் நடத்தப்பட்டது. இதில் சகோ; பஷீர் அவர்கள் சமூக தீமைகள்  என்ற தலைப்பில் உறைநிகழ்த்தினார்

“ இனைவைப்பும்,தர்கா கந்தூரி விழாவும் “ _வடுகன்காளிபாளையம் கிளை மர்கஸ் பயான்

திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளையின்
சார்பாக  11-1-2015  அன்று  பஜ்ர் தொழுகைக்கு பின் மர்கஸ் பயான்  நடைபெற்றது இதில்
சகோ.யாசர்  அவர்கள்  “ இனைவைப்பும்,தர்கா கந்தூரி விழாவும் “ என்ற தலைப்பில் வடுகன்காளிபாளையம் பகுதியில் நடைபெறகூடிய தர்கா கந்தூரியை எதிர்த்து  உரையாற்றினார் இதில் அதிகமான சகோதரர்கள் கலந்து கொண்டனர்
அல்ஹம்துலில்லாஹ்

செய்திகளை மக்கள் பார்வைக்காக நோட்டீஸ் போர்டில் _ வடுகன்காளிபாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 11-1-2015  அன்று  உணர்வில் வந்த
* முப்படையில் அதிகாரி ஆவதற்கான வாய்ப்பு
* TNTJ யின் இரத்ததான சேவை
* சிறை பிடிக்கும் செல்போன்கள் , செயலிழக்கும் குழந்தைகள்
ஆகிய செய்திகளை மக்கள் பார்வைக்காக நோட்டீஸ் போர்டில் ஒட்டப்பட்டது
அல்ஹம்துலில்லாஹ்


Ms நகர் கிளை பெண்கள் பேச்சு பயிற்சி

 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை பெண்கள் தாவா குழு சார்பாக 12-01-15 அன்று பேச்சு பயிற்சி நடைபெற்றது
 9  பெண்கள் கலந்து கொண்டனர்

"நரகத்திற்கு அஞ்சுவோம் " _Ms நகர் கிளை பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் Ms நகர்கிளை சார்பாக 12-01-15 அன்று மஃஹரிப் தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது . சகோ .அன்சர்கான்.misc அவர்கள் "நரகத்திற்கு அஞ்சுவோம்  " என்றதலைப்பில் உரையாற்றினார்

Ms நகர் கிளை சமூகப்பணி


திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக மாநகராட்சி நிர்வாகத்திற்கு பலமுறை தொடர் புகார் செய்து 12-01-15 அன்று 2 மாதங்களுக்கு மேல் சரி செய்யப்படாத
 குடிநீர் குழாய்  சரிசெய்யப்பட்டது..
அல்ஹம்துலில்லாஹ்.....

" நயவஞ்சகர் யார் " _பெரியகடை வீதி கிளைகுர்ஆன் வகுப்பு



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெரியகடை வீதி கிளை சார்பாக 12.01.2015 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது
சகோதரர் .பசீர் அலி அவர்கள் " நயவஞ்சகர் யார் " எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்

இறைவனை நம்புதல் _ஜின்னாமைதானம் கிளை தெருமுனைபிரச்சாரம்

திருப்பூர் மாவட்டம் ஜின்னாமைதானம் கிளையின் சார்பாக 11/1/15 (ஞாயிறு) அன்று அஸருக்கு பின் தெருமுனைபிரச்சாரம் (ஆடியோ மூலம்) இறைவனை நம்புதல் என்கின்ற தலைப்பில் பி.ஜெய்னுல்ஆபிதீன் ஆற்றிய உரை போடப்பட்டது.

"நபி (ஸல் )அவர்களை எப்படி பின்பற்ற வேண்டும் " _Ms நகர்கிளை பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திருப்பூர்மாவட்டம் Ms நகர்கிளை சார்பாக 12-01-15அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது. சகோ .அன்சர்கான்.misc அவர்கள் "நபி (ஸல் )அவர்களை எப்படி பின்பற்ற வேண்டும் " என்ற தலைப்பில்உரையாற்றினார்

" இறைமறை ஓர் பொது மறை" _ பெரியகடை வீதி கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெரியகடை வீதி கிளை சார்பாக 11.01.2015 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது
சகோதரர் .பசீர் அலி அவர்கள் " இறைமறை ஓர் பொது
மறை"
எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்.

மங்கலம் கோல்டன் டவர் பள்ளி கட்டுமானப்பணிக்காக ரூபாய்.5000 நிதியுதவி _Ms நகர் கிளை



திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 11-01-15 அன்று மங்கலம் கோல்டன் டவர் பள்ளி கட்டுமானப்பணிக்காக ரூபாய்.5000 நிதியுதவி தரப்பட்டது 

அல்ஹம்துலில்லாஹ்