Monday, 16 April 2018

உணர்வு போஸ்டர் - உடுமலை கிளை


உடுமலை கிளையில் -13-04-18- அன்று உணர்வு சுவரொட்டிகள் -20- ஏகத்துவம் சுவரொட்டிகள்-10- ஒட்டப்பட்டது


குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம் ,உடுமலை கிளையில் -13-04-18- அன்று சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது, சூரா அல்மாயிதா வசனங்கள்-54-56- படித்து விளக்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக  13/4/18 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு மஸ்ஜிதுர் ரஹ்மான் மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது.அல்ஹம்துலில்லாஹ்

.

பயான் நிகழ்ச்சி - காதர்பேட்டை கிளை


திருப்பூர் மாவட்டம்,காதர்பேட்டை கிளையின் சார்பாக 13-4-2018 அன்று ஃபஜர்  தொழுகைக்குப் பிறகு அறிவும் அமலும் நிகழ்ச்சியில் திருக்குர்ஆனின் வரலாறு தொடர் உரையில் திருக்குரான் தொகுக்கப்பட்டதின் விளக்கம் என்ற தலைப்பில் சகோ-இக்ரம் விளக்கம் தந்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - அனுப்பர்பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், அனுப்பர்பாளையம் கிளையில் 13/4/2018, பஜருக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது, இதில் அத்தியாயம் 19, வசனம் 67 முதல் 86 வரை வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளையில் 13:4:18 இஷா தொழுகைக்குப்பின் தினம்ஒரு நபிமொழி பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோ:ஷஜ்ஜாத் அவர்கள் "தொழுகையில் நபிவழி" எனும் தலைப்பில் தொடர் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - அனுப்பர்பாளையம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், அனுப்பர்பாளையம் கிளையில் 12/4/2018 , இஷாவிற்க்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது இதில் அத்தியாயம் 9, வசனம் 122 வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

கண்டன் ஆர்பாட்ட போஸ்டர் - கோம்பைதோட்டம் கிளை


திருப்பூர் மாவட்டம்,கோம்பைதோட்டம் கிளையின் சார்பாக 15-04-2018 அன்று  காஷ்மீர் சிறுமி ஆஷிஃபாவை கோவில் கருவறையில்  எட்டு நாட்கள் அடைத்து வைத்து கூட்டு பாலியல் வன்புணர்வு செய்து கொடூரமாக சிறுமியை கொலை செய்த காட்டுமிராண்டி காவி பயங்கரவாதிகளை கண்டித்தும்அவர்களுக்கு தூக்கு  தண்டனை வழங்க வலியுறுத்தியும், திருப்பூர் மாவட்டம் சார்பாக இன்ஷா அல்லாஹ் 18-04-2018 அன்று மாபெரும் கண்டன ஆர்பாட்டம் திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு நடைபெறவிருக்கிறது அது சம்பந்தமான விழிப்புணர்வு கண்டன் ஆர்பாட்ட  போஸ்டர் ஒட்டப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்


கண்டன் ஆர்பாட்ட போஸ்டர் - கங்கயம் கிளை


திருப்பூர் மாவட்டம்,கங்கயம் கிளையின் சார்பாக 15-04-2018 அன்று  காஷ்மீர் சிறுமி ஆஷிஃபாவை கோவில் கருவறையில்  எட்டு நாட்கள் அடைத்து வைத்து கூட்டு பாலியல் வன்புணர்வு செய்து கொடூரமாக சிறுமியை கொலை செய்த காட்டுமிராண்டி காவி பயங்கரவாதிகளை கண்டித்தும்அவர்களுக்கு தூக்கு  தண்டனை வழங்க வலியுறுத்தியும், திருப்பூர் மாவட்டம் சார்பாக இன்ஷா அல்லாஹ் 18-04-2018 அன்று மாபெரும் கண்டன ஆர்பாட்டம் திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு நடைபெறவிருக்கிறது அது சம்பந்தமான விழிப்புணர்வு போஸ்டர் ஒட்டப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்




கண்டன் ஆர்பாட்ட போஸ்டர் -செரங்காடு கிளை



திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளையின் சார்பாக 15-04-2018 அன்று  காஷ்மீர் சிறுமி ஆஷிஃபாவை கோவில் கருவறையில்  எட்டு நாட்கள் அடைத்து வைத்து கூட்டு பாலியல் வன்புணர்வு செய்து கொடூரமாக சிறுமியை கொலை செய்த காட்டுமிராண்டி காவி பயங்கரவாதிகளை கண்டித்தும்அவர்களுக்கு தூக்கு  தண்டனை வழங்க வலியுறுத்தியும், திருப்பூர் மாவட்டம் சார்பாக இன்ஷா அல்லாஹ் 18-04-2018 அன்று மாபெரும் கண்டன ஆர்பாட்டம் திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு நடைபெறவிருக்கிறது அது சம்பந்தமான விழிப்புணர்வு போஸ்டர் ஒட்டப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்


கண்டன் ஆர்பாட்ட போஸ்டர் - அனுப்பர்பாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம்,அனுப்பர்பாளையம் கிளையின் சார்பாக 15-04-2018அன்று  காஷ்மீர் சிறுமி ஆஷிஃபாவை கோவில் கருவறையில்  எட்டு நாட்கள் அடைத்து வைத்து கூட்டு பாலியல் வன்புணர்வு செய்து கொடூரமாக சிறுமியை கொலை செய்த காட்டுமிராண்டி காவி பயங்கரவாதிகளை கண்டித்தும்அவர்களுக்கு தூக்கு  தண்டனை வழங்க வலியுறுத்தியும், திருப்பூர் மாவட்டம் சார்பாக இன்ஷா அல்லாஹ் 18-04-2018 அன்று மாபெரும் கண்டன ஆர்பாட்டம் திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு நடைபெறவிருக்கிறது அது சம்பந்தமான விழிப்புணர்வு போஸ்டர்  ஒட்டப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்




கண்டன் ஆர்பாட்ட போஸ்டர் - ராமமூர்த்தி நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,ராமமூர்த்தி நகர் கிளையின் சார்பாக 15-04-2018 அன்று  காஷ்மீர் சிறுமி ஆஷிஃபாவை கோவில் கருவறையில்  எட்டு நாட்கள் அடைத்து வைத்து கூட்டு பாலியல் வன்புணர்வு செய்து கொடூரமாக சிறுமியை கொலை செய்த காட்டுமிராண்டி காவி பயங்கரவாதிகளை கண்டித்தும்,  அவர்களுக்கு தூக்கு  தண்டனை வழங்க வலியுறுத்தியும்,
திருப்பூர் மாவட்டம் சார்பாக இன்ஷா அல்லாஹ் 18-04-2018 அன்று மாபெரும் கண்டன ஆர்பாட்டம் திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு நடைபெறவிருக்கிறது அது சம்பந்தமான விழிப்புணர்வு போஸ்டர் பகுதிகளில் ஒட்டப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்